பன்னாட்டு நிறுவன மருந்துகளை பரிசோதிக்க இந்தியர்கள் என்ன எலிகளா? – உச்ச நீதிமன்றம்
பன்னாட்டு நிறுவன மருந்துகளை பரிசோதிக்க இந்தியர்கள் என்ன எலிகளா? - உச்ச நீதிமன்றம்
‘‘பன்னாட்டு மருந்து நிறுவனங்கள், இந்திய மக்களை பரிசோதனை க்கூட எலிகளாகப் பயன்படுத்தி க் கொண்டிருக்கின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிற து. இது, நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும்''
-இப்படி எச்சரித்திருப்பது... தனியார் தொண்டு நிறுவனத்தி னரோ... பொது நல ஆர்வலர்களோ அல்ல... உச்ச நீதிமன்றம்!
பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள், இந்தியாவில் (more…)