Saturday, April 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: tamil blogs

அன்புடன் அந்தரங்கம் (31/03/13) : “என்னை எப்படித்தான் மறந்தாளோ?”

அன்புள்ள அக்கா, என் வயது 52. நான் பள்ளி ஆசிரியர். கிறிஸ்தவன். என் வாழ்க்கை யில் நடைபெற்ற சம்பவம் இது. முப்பது ஆண்டுகளுக்கு முன், நான் பட்டப் படிப்பு படித்துக்கொண்டிருந்த போது, அவள் என்னை காதலித் தாள்; நானும், அவளை உயிருக்கு உயிராக நேசித்தேன். இருவரும் கடிதங்கள் பரிமாறிக் கொண் டோம். அவள் வீட்டில் எங் கள் காதலுக்கு எதிர்ப்பு. என்னை மறந்து விடும்படி அவள் பெற்றோர் கூறினர். அவளை அடித்துத் துன்புறுத்தினர். அவளோ என்னை மறக்கவில்லை; மணந்தால் என்னையே மணப்பேன் என்ற உறுதி யுடன் இருந்தாள். எனக்கு எழுதிய கடிதத்திலும், "ஓர் அனாதை என்ற முறையில் என்னை மனைவியாக ஏற்றுக் கொள்ளுங்கள்...' என்று எழுதினாள். எங்கள் காதல் புனிதமானது. அவளும், நானும் மனம் விட்டுப் பேசி யிருக்கிறோம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எனக்காகக் காத்தி ருப்பதாகக் கூறினாள். மூன்று ஆண்டுகள் எங்கள் காதல் தொடர்ந் தது. ஆனால், திடீரென (more…)

அன்புடன் அந்தரங்கம் (24/03/13) : “மீண்டும் அவள், என் வாழ்க்கையில் குறுக்கிட்டு விடுவாளோ என பயமாக உள்ளது.”

அன்புள்ள அம்மா அவர்களுக்கு, எனக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு குழந் தைகள் உள்ளனர். என்கணவர், சமுதாயத்தில் அனைவரும் மதிக் கக்கூடிய ஒரு பணியில் உள்ளா ர். இந்தப்பணி என் திருமணத்தி ற்குப் பிறகுதான் அவருக்குக் கிடைத்தது. ஒரு நல்ல நிலைக்கு வந்தபின், வேறு ஊருக்கு அவரு க்கு மாற்றலாகியது. அப்போது அங்குள்ள அலுவலகத்தில் பணி புரியும் ஒரு பெண் (விதவை, 2 குழந்தைகளுக்கு தாய்) என் கண வருக்கு பலவித கடிதங்கள் எழுதி , அவரை மயக்கி விட்டாள். அவளை பார்ப்பதற்கு முன் வரை அவர், என்னைத்தவிர வேறு எந்தப் பெண்ணிடமும் அதிகம்பேசக் கூடமாட்டார். அவள் சாதா ரணமாக என் வீட்டிற்கு, மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை வந்து என்னிடம் (more…)

அன்புடன் அந்தரங்கம் (17/03/13): “நான் உன்னை கட்டிப் போட்டா இருக்கேன், நீயாக என்னை விவாகரத்து செய்து ஓடி போ…’

அம்மா எனக்கு வயது 30. நான் பிளஸ்2, டைப்பிங் முடித்துள்ளேன். என் கணவருக்கு வயது 38. அரசு வேலை. எங்களுக்கு திருமணம் முடிந்து ஆறு வருடம் ஆகிறது. ஒரே பையன் இரண்டாம் வகுப்பு படிக்கிறான். அதிபுத்திசாலி. அப்பா- அம்மா மீது மிகுந்த பாசத்துடன் இருப் பான். என் கணவருக்கு தூரத்து சொந்தமா ன அக்காவுக்கு திருமணம் ஆகி, 10 வருடங்கள் ஆகின்றன. அவருடைய கணவருக்கு வேலை இல்லை. இரண் டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்ற னர். என் கணவர் திருமணத்திற்கு முன் பிருந்தே அக்காவின் குடும்பத்துக்கும் பண உதவி செய்துள்ளார். திருமணம் முடிந்தபிறகும் உதவிசெய்தார். நானும் இதுபற்றி எதுவும் கேட்பதில்லை. என் மீதும், என் குழந்தை மீதும் பிரியமாக இருந்ததா ல், திருமணத்திற்கு பிறகு பண உதவி குறைந்தது. இதனால், ஆத்திர மடைந்த அவர் அக்கா, என்னை (more…)

அன்புடன் அந்தரங்கம் (10/03/13): “என் கழுத்தில் தாலி ஏறும்வரைதான் அவளுக்கு தடுக்க உரிமை உண்டு.

அன்புள்ளம் கொண்ட அம்மாவிற்கு — முகம் பார்த்திடாத மகளின் பிரச்னைக்கு தீர்வு அளிப்பீரா? நான் ஒரு ஆசிரியை. என் கணவரும் ஆசிரியர் தான். எனக்கு ஒரு ஆண் குழந் தை இரண்டரை வயதில் உள்ளது. மணமாகி மூன்றரை ஆண்டுகள் கூட ஆகவில்லை. இருவருக்கும் சமமான படிப்பு, பதவி இருந்தும், ஒரு பாவையின் சூதினால் நான் பாதி வழியில் பரிதவித்து நிற்கி றேன். அந்தப் பாவையும் ஒரு ஆசிரியை தான். என் கணவரும், அவரது குடும்பத்தின ரும் என்னை பெண் பார்த்து, "பூ' வைத்த பின், ஆறு மாதங்களுக்கு பிறகு தான் என் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன், என் பணி மாறுதலு க்காக அவர் அதிக முயற்சி செய்தார். அதன் பலனாக, திருமணத்துக் கு ஒரு மாதம் இருக்கையில், (more…)

அன்புடன் அந்தரங்கம் (03/03/13): – “கணவனால் கைவிடப்பட்ட பெண்க ளுக்குப் பாதுகாப்பான இடம் உண்டா?”

அன்புள்ள அக்காவிற்கு— நான் 27 வயது பெண். காதல் திருமணம் செய்து கொண்டேன். கல் லூரி காதல். டிகிரியும், டிப்ளமாவும் முடித்துள்ளேன்; என் கணவர் அரசு அலுவலர். அப்பா இல்லை. அம்மா, தம்பி, தங்கை உண்டு. அம்மா சம்மதத்துடன் திருமணம் நடைபெற் றது. சொந்தபந்தம் இல்லாமல், அடிதடிக ளுடன் திருமணம் நடைபெற்றது. ஆனால், என்னுடைய கணவர் பணப்பேய், ஊர் சுற்றுபவர், குடி காரன், சிகரட் பிடிப்பவன், ஊதாரி என்பது, கல்யாணம் முடிந்த மூன் றாவது நாள் தான் தெரிய வந்தது. அப்போதே என் அம்மா வீட்டிற்கு சென்று இருக்கலாம்; என் வீட்டு சூழ் நிலையின் காரணமாக போகவில்லை. ஊரில் அவதூறு பேசுவர். "ஆம்பளை இல்லாத (more…)

அன்புடன் அந்தரங்கம் (14/02/13): “எல்லாமே நாம் பேசுகிற விதத்திலும், இடம் கொடுக்கும் விதத்தி லும் தான் இருக்கிறது”!

அன்புள்ள அம்மாவிற்கு — நான் 25வயது பெண். படித்திருக்கிறேன். திருமணமாகி நான்கு வரு டம் ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். என் கணவர் கடை நடத்துகிறார். கடையில் பெரும்பா லும் நானே இருப்பேன். குழந்தைக ள்மீது அவருக்கு கொள்ளை பிரியம். நான் இல்லாமல்கூட இருப்பார்; குழந் தைகள் இல்லாமல் இருக்க மாட்டார். என்மீது அதிக பாசம் எல்லாம் கிடையாது. ஏதாவது கேட்டாலும் வாங்கித் தர மாட்டார். இருந்தாலு ம், ஏதோ பந்தத்திற்கு கட்டுப்பட்டு வாழ்க்கையை நடத்துகிறோம். என்னைப் பொறுத்தவரை, அவர் கவுரவமானவர், பொதுசேவையில் நாட்டமுடையவர். தன்னோடுசேர்ந்து, தன் மனைவி கஷ்டப்பட்டா லும், பலனை மற்றவர்களே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர். இப்படி இருக்கும்போது ஆரம்பித்தது ஓர் பிரச்னை... கடந்த மூன்று வருடமாக, எங்களின் வாடிக்கையாளர் ஒருவர், என்னிடம் வந்து என்னை நேசிப்பதாகக் கூறுகிறார். முதலில் அவர் கூறியபோது அதிர்ச்சியடைந்தேன் நான

அன்புடன் அந்தரங்கம் (17/02/13): பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளையை ஒதுக்க முடியுமா?

அன்புள்ள சகோதரிக்கு — நான் 33வயது பெண். 17வயதில் திருமணம் நடந்தது. நான் மிகவு ம் அழகாய் இருப்பதாலும், என் கணவர் என் மீது அளவுக்கு அதிக மாய் பாசம் வைத்து இருப்ப தாலும், இவ்வளவு நாள் என் வாழ்க் கையை சந்தோஷமாக நடத்தி வந்தேன். எனக்கு ஒரு மகனும், மகளும் வாலிப வயதில் உள்ளனர். எனக்காகவும், என் குழந்தை களுக்காகவும் என் கணவர் மிகவும் பாடுபட்டு, எங்களை நன்றாக வைத்து இருக்கி றார். என் கணவருக்கு, நான் வெளியில் நின்றாலோ, மற்ற ஆண்களிடம் பேசினாலோ பொறு க்காது. அவரும் நன்றாகத்தான் இருப்பார். இப்போது அவர் வயது, 38 ஆகிறது. நானும் கட்டுப்பாடு மிகுந்த சூழ்நிலையில் வளர்ந்த தால், அவரின் சந்தேக குணத்தை புரிந்து," அட்ஜஸ்' செய்து கொண்டேன்; பொறுமையாக இருந்தேன். என் மூத்த பையன் என் அருகில் உட்கார்ந்தாலோ, (more…)

அன்புடன் அந்தரங்கம் (03/02/13): கணவனிடம் அன்பாய், ஆசையாய், அணைப்புக்குள் அடங்குவதே பெண்ணின் இயல்பு!

அன்பு சகோதரிக்கு — நான் 20 வயது பெண். திருமணமாகி, மூன்று வருட மாகிறது. திரு மணத்துக்குமுன், ஒருவரை உயிருக்குயிராக விரும்பினேன் . ஆனா ல், ஒருதலையாக! இந்த விஷயம் அவருக்கே தெரியாது. பெற்றோர் வற்புறுத்தலால் என க்கு வேறு இடத்தில் திருமணம் ஏற்பாடாகியது. விருப்பமில்லா மல் திருமணம் முடிந்தது. ஆரம்பத்திலிருந்தே எனக்கு, "எதன்' மீதும் நாட்டமில்லை; மனம் எதி லும் ஒட்டவில்லை. நான் விரும்பிய வாழ்க்கை கிட்டவில்லை என்ற காரணத் தாலோ அல்லது வேறு காரணத் தாலோ எனக்கு, "அந்த' விஷயத்தில் சிறிதும் விருப்பம் ஏற்படவில் லை. என் கணவரின் மன திருப்திக்காக இணங்குகிறேன் என்றாலும் கூட, எனக்கு தானாக அந்த விருப்பம் ஒருநாள் கூட (more…)

அன்புடன் அந்தரங்கம் (27/01/13): ஆண் என்றால் உடலுறவுக்கு ஒரு துணை’ என்று . . . !

அன்புள்ள அம்மாவிற்கு— நான் முதுகலை படித்துக் கொண்டிருக்கும் 23 வயது மாணவி. என் பிரச்னையை எப்படி கூறுவதெ ன்றே தெரிய வில்லை. நான் பரு வம் அடைவதற்கு முன்பே, என க்குள், "செக்ஸ்' உணர்வுகள் வந்து விட் டது என்று கூறலாம். இருப்பினும், அன்றுமுதல் இன்று வரை கற்புடனும், கட்டுப்பாடு டனும்தான் இருக்கிறேன். எந்த ஆண்மகனை பார்த்தாலும், எனக்குள் ஒருவித தவிப்பு; அத னாலேயே, ஆண்களுடன் அதிக ம் பேசுவது கிடையாது. என் குடு ம்பம், கட்டுப்பாடு மிகுந்த நல்ல குடும்பம். ஆனால், என் சுதந்திர த்திற்கு எப்போதுமே தடை நின்றது கிடையாது. என் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளனர். என்னால் தனிமை யில் இருக்க முடியவில்லை. தவறான வழியில் (more…)

அன்புடன் அந்தரங்கம் (20/01/13): “நீ இப்படி என் கணவருடன் நட்பு என்கிற பெயரில் அத்துமீறிப் பழகிக் கொண்டிருக்கிறாயே…

அன்புள்ள அம்மாவிற்கு — நான், 28 வயது பெண். என்னுடையது காதல் திருமணம். ஒரு பெண் குழந்தை உண்டு. என் கணவர் முற் போக்கு சிந்தனையுள்ளவர். என் கணவர் பணிபுரியும் அலுவலகத்தி ல் அவருக்கு ஒரு பெண் நண்பி உண் டு. அவளுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உண்டு. கணவர் துபாயில் பணிபுரிகிறார். அவள் தன் தம்பியு டன் தனியே வீடு எடுத்து தங்கியுள் ளாள். நட்பு முறையில் அவள் எங் கள் வீட்டிற்கு வருவாள்; நாங்களும் அவள் வீட்டிற்கு செல்வோம். நான் ஒரு மாதம் என் ஊரில் தங்கியிருந்தேன். அப்போது அவள் ஒரு நாள் என் வீட்டிற்கு வந்து இரவு தங்கியுள்ளாள். அதை, என் கணவரு ம், என்னிடம் கூறினார். நான் திரும்பி வந்ததும் அக்கம் பக்கம் இருப் பவர்கள் என்னை திட்டினர். நான் அவரிடம் அதை கேட்டபோது, " நான் நாலு பேருக்காக என்னை (more…)

அன்புடன் அந்தரங்கம் (13/01/13): 2 வருடமாய் வேறொருவரைக் காதலிப்பதால்தான், “இது’ துரோகம் என்கிறாயா?

அன்புள்ள அம்மாவிற்கு— நான் 26 வயது பெண். மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்தவள். தற்போது ஒரு நல்ல நிலைமையில் இருக்கி றேன். கூடப்பிறந்தவர்கள் இருந் தும் பயனில்லை. என் ஒரு சகோ தரி மட்டும் எனக்கு உதவினாள். நான் ஒன்பதாவது படிக்கும்போது அந்த சகோதரியின் வீட்டிற்கு சென் றிருந்தேன். அப்போது என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என் மாமா. நானும் மறுப்பு சொல்ல வில்லை. அப்போது வெளி உலக மே எனக்கு தெரியாது. வெகுநாள் தொடர்ந்தது பழக்கம். தற்போது தனியார் கம்பெனியில் பணிபுரிகிறேன் நான். கடந்த இர ண்டு வருடமாக ஒருவரை மனதார விரும்புகிறேன். முதலில் நட்பாக தொடங்கிய பழக்கம், காதலாக மாறிவிட்டது. மிகவும் நல்லவர் அவர். எனக்கு நிறைய புத்திமதிகள் சொல்லி இருக்கிறார். அவருடன் பழகியதில் இருந்து, என் மாமாவை நெருங்க விடுவதில் லை நான். என் அக்காவிற்கு (more…)

அன்புடன் அந்தரங்கம் (06/01/13): எந்த ஆணின் வலையிலும் விழுந்து, அவனுக்கு ஆசைநாயகியாய் மாறிவிடாதே!

அன்புள்ள அம்மாவுக்கு — பத்தாம் வகுப்பு முடித்தவுடனே, எனக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். என் கணவருக்கு, அப்பா, அம்மா இல்லை; அக்கா மட்டும் உண்டு. நான், என் கணவருடன் சந்தோஷமாக இருந்தேன். எனக் கு குழந்தைகள் பிறந்தன. என் மீதும், என் குழந்தைகள்மீதும், அதிக அன்பு வைத்து, எங்களை நன்கு கவனித்தார். நாங்கள் மகி ழ்ச்சியாக இருந் தோம். என்பெற்றோரின் மறைவுக்குபின் , புதிதாக வேறு வீட்டிற்கு வாட கைக்குச் சென்றோம். அங்குள்ள அனைவரிடமும் நன்கு பழகினே ன். அங்கு ஒருபையன், எப்போது ம், "அக்கா அக்கா' என்று வந்து பேசு வான். அவன், ஒருநாள், "நான் உங்களை காதலிக்கிறேன்...' என்று கூறினான். நான் அவனைத் திட்டி, அடித்து அனுப்பினேன். அதை, என் கணவரிடமோ, வேறு யாரி டமோ சொல்லவில்லை. பின், அவன் சில நாட்கள் கழித்து, "சாரி... என்னை (more…)