Friday, March 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Tamil literature

ஒரு பெண் முதன்முறையாக கர்ப்பம் தரிக்கும்போது, அந்த பெண்ணின் உடலில் ஏற்படும் திடீர் மாற்ற‍ங்கள்

ஒரு பெண் முதன்முறையாக கர்ப்பம் தரிக்கும்போது, அந்த பெண்ணின் உடலில் ஏற்படும் திடீர் மாற்ற‍ங்கள் திருமணமான ஒரு பெண்... தாய்மை அடைகிறார்கள். அது அவளுக்கு சமுதாயத்தி ல் கிடைத்திருக்கும் மிகப் (more…)

கவியரசர் கண்ணதாசன் அவர்களின் 'ஸ்ரீ கிருஷ்ணா அந்தாதி' – 2

 ஆன்மீகத் தமிழ் இலக்கியத்துக்கு கவியரசரின் பங்களிப்பு சரியான முறையில் அங்கீகரிக்கப்படவில்லை என்பது உண்மை. கவியரசர் கண்ணதாசன் அவர்களின் 'ஸ்ரீ கிருஷ்ணா அந்தாதி'பற்றி ஏற்கனவே பேசியிருக்கிறோ ம். கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் அதில் இருந்து இன்னும் இரண்டு பாடல்களைப் பார்ப்போமா..(ஸ்ரீ விஜயா பப்ளிசர்ஸ்க்கு நன்றியுடன்).கண்ணதாசனின் தமிழ்தான் என்னமாய் தித்திக்கிறது!' அளித்தால் தான் நண்பர்களும் அண்டுகிறார்; இல்லை எனில் அவலம் செய்வார்!களித்தாலோ பலபேர்கள் புதுப்புதிய உறவுகளாய் கை கொடுப்பார்!விழித்தாலே போடும் 'அட கண்ணா நீ வா'வென்று;விரைந் (more…)

மனைவி கையில் சூடம் ஏற்றி கற்பை சோதித்த கொடூரக் கணவர்

மனைவியின் கையில் சூடம் ஏற்றி, கற்பை சோதித்த கணவனை போலீசார் கைது செய்தனர்; மாமியார், கொழுந்தன் உட்பட, ஐந்து பேர்மீது, வழக்குப்பதிந்துள்ளன ர். விழுப்புரம் மாவட்டம், திருக் கோவிலூர் அடுத்த, பிரம்ம குண்டம் கிராமத்தைச் சேர்ந் தவர், சடையன்,30; மனைவி அலமேலு,27. இவர்களுக்கு திருமணமாகி, எட்டு ஆண்டு கள் ஆகின்றன; ஆறு வயதி ல், பெண் குழந்தை உள்ளது. சடையன் வெளிநாடு சென் று, சமீபத்தில் ஊர்திரும்பினார். மனைவிமீது சந்தேகமடைந்து, அடி த்துக்கொடுமைப்படுத்தி வந்தார். இரண்டு நாட்களுக்கு முன், மனை வியின் கை யில் கற்பூரத்தை ஏற்றி வைத்து, அவரது (more…)

ஓர் ஆண், ஓரு பெண்ணிடம் எப்படி பழக வேண்டும்?

தன்னில் விழுந்த மழைத்துளியைக் கொண்டு உயிர்களை உருவாக் குபவள் பூமித்தாய். அதேபோல், தன்னில் சேர்ந்த உயிர்த்துளியைக் கொண்டு மனித இனத்தை விருத்தி செய்பவள் பெண். அதே பெண்தான் தோழியாய், காத லியாய், மனைவியாய், தாயாய்… என்று பல அவதாரங்கள் எடுக்கிறா ள். ஒட்டுமொத்தமாக இவள் பெண் என்ற வட்டத்திற்குள் வந்தாலும், அவளது ஒவ்வொரு நிலையிலும் உயரியச் சிறப்பைப் பெறுகிறாள். அப்படிப்பட்ட பெண்ணிடம் நாம் எப் படி பழக வே (more…)

ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்

இன்றைய காலக்கட்ட‍த்தில் ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் தன‌து குடும்ப உறவுகளின் பெயர்களோ அல்ல‍து தமது மாமனார் வீட்டுறவுக ளின் பெயர்களோ தெரிவதில்லை. இதெல்லாம் கூட்டுக்குடும்பங்களில்  பிள்ளைகளோ அல்ல‍து தம்பதிக ளோ வாழ்ந்திருக்கும் பட்சத்தில், "இவர் உனக்கு இந்த முறை, நீ இவ ரை இப்ப‍டித்தான் அழைக்க‍ வேண்டு ம்" என்று பெரியவர்கள் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். ஆனால் இக் காலத்தில் எல்லாம் கூட்டுக்குடும்ப ங்கள் சிதைந்து தனிக்குடித்த‍னங்க ள் நகரங்களில் மட்டுமின்றி பல கிராமங்களில் கூட (more…)

தோல்வி, அவமானம் ஏன் வருகிறது?

‘அறுசுவை’ என்பார்கள். நாக்குக்கு ருசிக்கிற இந்த ‘ரஸங்’களை வைத்துத்தான் மனசுக்கு ருசியாக இருக்கப் பட்ட கலை அநுபவங்க ளுக்கும் நவ‘ரஸம்’ என்று பெயர் வைத்தார்கள். இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உறைப்பு, கரிப்பு என்று ஆறு ரஸங்கள் இருக்கின் றன. இவை ஒவ் வொன்றுமே ‘ப்பு’ என்றுதான் முடிகின்றன. அதனால் எல்லாவற்றிலுமே ‘உப்பு’ இருப்ப தாகச் சொல்லலாம். ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்று இதனால்தான் சொல்கி றோம் போலிரு க்கிறது! இதில் எந்த ரஸத் தையும் தனியாகச் சாப்பிட (more…)

நகைகள் வாங்கப்போறீங்களா? வாங்கிட்டீங்களா? உங்களுக்கான முக்கிய குறிப்புகள் இதோ :

 * நீங்கள் நகையை வாங்கும்முன், தங்கம் &, வெள்ளியின் அன்றை ய மதிப்பீடு எவ்வ‍ளவு அதாவது ஒரு கிராம் தங்கம் என்ன‍ விலை, ஒரு கிராம் வெள்ளி என்ன‍ விலை என்பதை தெரிந்து கொண்டு வாங் க செல்லுங்கள்* நகையை வாங்கும்முன் எந்த கடையில் நகை வாங்கப் போகி றோம் என்பதை தேர்வுசெய்தபின் கடைக்கு செல்லு ங்கள்.*நீங்கள் நகைகளை நல்ல‍ தரமான கடைகளில் (more…)

கவியரசர் கண்ணதாசனின் 'ஸ்ரீ கிருஷ்ண அந்தாதி'

கவியரசர் கண்ணதாசனின் கிருஷ்ண பக்தி தமிழுலகம் அறிந்தது! அவர் 'ஸ்ரீ கிருஷ்ண அந்தாதி' என்று 100 பாடல்களை படைத்திருக்கி றார். 'கண்ணதாசன்' இலக்கிய இதழில் தொடராக வெளி வந்தது. அற்புதமான கவிதைகள்! தமிழ்ச் சுவையும், பக்திச்சுவையும் ஒன் றை ஒன்று விஞ்சும்! கவிஞரின் அமர படைப்பு களில் இதுவும் ஒன்று. ''ஸ்ரீகிருஷ்ண அந்தாதி 'யில் இருந்து இரண்டு பாடல்கள்..:கவியரசு அவர்களுக்கு நன்றியோடு ! "நாடுவதில் மிகத்தேவை  நம்பிக்கை, வைராக்கியம், நல்ல பக்தி;  தேடுவதில் மிகத்தேவை  திட சித்தம், தேர்ந்த மனம்  சிறந்த ஞானம்; பாடுவதில் மிகத்தேவை  ஊனுருக, உடலுருகப்  பாடும் பாவம்; கூடுவதில் மனைவியினும்  கண் (more…)

உடலுக்கு சாக்லேட் நல்லதே!

10கிராம்கள் வரை சாக்லேட்டுகள் எடுத்துக் கொள்வது உடலின் ரத்த சுழற்சியை மேம்பாடடையச் செய்கிறது என்று ஐரோப்பிய உணவுப்பாதுகாப்பு ஆணை யம் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது. பாரி காலேபாட் என்ற நிறுவனம் உலகின் மிக ப்பெரிய சாக்லேட் உற்பத்தியாளர்களாவர். இந் த நிறுவனம்தான் உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்களான நெஸ்லே, மற்றும் ஹெர்ஷே ஆகிய வற்றிற்கு கோகோ மற்றும் சாக்கலேட் பொருட்களை சப்ளை செய்து வருகிறது. இந்த நிறுவனம் ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையத்திடம் அளித்துள்ள சான்றில் 10 கிராம் டார்க் சாக்லேட் டுகளை எடுத்துக் கொள்வதாக் ரத்த (more…)

முஸ்லீம்கள் ஆற்ற‍வேண்டிய ஆறு கடமை (ரம்ஜான் சிந்தனை)

    ஒரு முஸ்லீம் சகோதரர் இன்னொரு முஸ்லிம் சகோதரரை சந்திக் கும் போது, அவருக்கு ஸலாம் உரைக்கவேண்டும். ஒரு முஸ்லீம் சகோதரர் இன்னொரு முஸ்லிம் சகோதரரை விருந் துக்கு அழைக்கும் போது அவ்வழைப்பை ஏற்று, அதன் படி சென்று அவரை சிறப்பிக்க‍ வேண் டும். ஒரு முஸ்லீம் சகோதரர் இன்னொரு முஸ்லிம் சகோதரர் நலம் பல‌ நாட (அறிவுரை கூறுதல்) வேண்டும் மேலும் அவர் விரும்பும்போது அவருக்கு இவர் நலம் நாடி அவரது (more…)

முதன்முறையாக கர்பம் தரிக்கும் பெண்ணுக்கு ஏற்படும் உடல் ரீதியான மாற்ற‍ங்கள்

முதல் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டு, ஒரு மாதம் ஆகிறது. 'அக்கறை காட்டுகிறோம். ஆலோசனை சொல் கி றோம்’ என்ற பெயரில் உறவிலும், நட்பிலும் ஆளாளுக்குக் குழப்புகி றார்கள். உண்மையில் கர்ப்பம் தரித் தலுக்கும் பிரசவத்துக்கும் இடையே கர்ப்ப வதிகள் புதிதாக சந்திக்கும் உடற் சலனங்கள் என்னென்ன? அவ ற்றை எதிர் கொள்வது எப்படி என்று விளக்குங்கள் டாக்டர்...'' டாக்டர் வீணா, மகப்பேறு மற்றும் மகளிர் நலமருத்துவர், திருச்சி: ''கடைசி மாதவிடாய் துவங்கி, பிரசவமாகி குழந்தைக்கு பால் புகட் டும் காலம் வரை தாய் மற்றும் சேய் நலத்துக்காக (more…)

ஒழுக்க நெறிகள்!

நம்மளவு சௌகரியமோ, அறிவோ அழகோ இல்லாதவர்களைப் பார்த்து நாம் தாழ்த்தியாக  நினைத்துக் கர்வப்படக் கூடாது. கர்வம் என்பது சொறி, சிரங்கு எல்லாவற்றையும் விட க் கொடிய பெரிய வியாதி போன்றது. போன பிறவியில் நம்மைவிடத்  தப்பு செய்ததால் அவர்கள் இப்போது பணத்தில், புத்தியில், அழகில் நம்மை விடக்  கீழாக இருக்கலாம். ஆனால் நமக்குக் கர்வம் வந்தால், இதுவே அவர்கள் செய்த  தப்புக்களையெல் லாம் விடப் பெரிய தப்பு. இதனால் நாம் அடுத்த பிறவியில் இப்போது அவர்கள் இருப்பதைவிடக் கீழான நிலையில் பிறப்போம். இன்னும் பலவிதமான அழுக்குகள் இருக்கின்றன. பிறர் இல்லாத போது அவர்களைப் பற்றி  கேலியாகவோ, நிந்தையாகவோ பேசுவ தில் உங்களுக்கு எண்ணம் போகவே கூடாது. இப்படிப்  பேசுவதில் ஒரு சுவாரசியம் இருக்கிறதே என்பதற்காக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar