அன்புடன் அந்தரங்கம் (28/07/2013): “வெறும் உடலுறவு மட்டுமே இந்த தேகத்தின் நோக்கமில்லை!”
அன்பு சகோதரி —
என்னுடைய 14வது வயது முதல் செக்ஸ் புத்தகம் படிப்பவள். என க்கு இப்போது வயது 28. "செக்ஸ்' புத்தகம் படிப்பதன் விளைவோ என்னவோ, அடுத்த வீட்டு பெண்ணுடன் நெருங்கிய நட்பு வைத்துக் கொண்டேன். அவள் விருப்பத்துடன் உடல் தொடர்பும் வைத்துக் கொண்டேன்.
எனக்கு மூடு வரும் போது அவள் தராத காரணத்தாலும், என் மீது அன்பு காட்டாததாலும், நான் வேறு இரு பெண்களுடன், அவர்கள் விருப்பத்துடன் தொடர்பு வைத்துக் கொண்டேன்.
மொத்தம் ஐந்து பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டேன். இதி லிருந்து உங்களுக்கு புரியும் நான் எந்த அளவுக்கு, (more…)