Tuesday, April 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Tamil

கதாநாயகிகள் கலைநிகழ்ச்சிகளில் நடனம் ஆடுவதற்கு வாங்கும் சம்பளம்

வெளிநாடுகளில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடனம் ஆடுவதற்கு நம்மூர் கதாநாயகிகள் சிலர் வாங்கும் சம்பளம், வாயை பிளக்க வைக்கிறது. அவர்கள் வாங்கும் சம்பளம் வருமாறு:- மூணுஷா-20 லட்சம், சென்-15 லட்சம், நமீ-10 லட்சம், ராய்-8 லட்சம், ச..கீதம்-7 லட்சம், மும்ஸ்-4 லட்சம். இளம் கதாநாயகர்களில், மூன்றெழுத்து வாரிசு நடிகர் ஒரே ஒரு பாட்டுக்கு ஆடுவதற்கு மட்டும் ரூ.25 லட்சம் கேட்கிறார்! thanks m.malar

பஞ்சமுகி – விமர்சனம்

பஞ்சமுகி கோவிலில் பிறந்து வளரும் அனுஷ்காவுக்கு அம்மன் அருள் கிடைக்கிறது. நடப்பவைகளை முன் கூட்டி சொல்கிறார். அவரை பஞ்சமுகி தெய்வமாகவே கிராமத்தினர் வழிபடுகின்றனர். அவ் ஊருக்கு வரும் இளைஞன் பஞ்சமுகி அழகில் மயங்கி திருமணம் செய்து கொள்கிறான். அவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. பஞ்சமுகி சிலைக்கு அடியில் புதையல் இருப்பதாக ஊர் தாதாவுக்கு தகவல் கிடைக்கிறது. அதனை எடுக்க அனுஷ்கா தடையாக இருப்பதால் உயிரோடு எரித்து கொல்கிறான். இதை நேரில் பார்க்கும் அனுஷ்கா குழந்தை மனநிலை பாதிக்கிறது. அதை குணப்படுத்த அனுஷ்கா கணவன் பட்டணம் வருகிறான். அங்கு அனுஷ்கா மாதிரியே இன்னொரு பெண்ணை பார்த்து அதிர்கிறான். பட்டணத்து அனுஷ்காவிடம் நடந்த விஷயங்களை சொல்லி கிராமத்துக்கு அழைத்து வருகிறான். வந்த இடத்தில் அனுஷ்கா உடலில் இறந்து போன பஞ்சமுகி பக்தையான அனுஷ்கா ஆவி புகுந்து கொள்கிறது. தன்னை கொன்றவர்களையும் கோவிலுக்குள் புதையல்

அயோத்தி வழக்கு தீர்ப்பின் விவரம்

அயோத்தி வழக்கு தீர்ப்பு சுருக்கம்: சர்ச்சைக்குரிய 2.5 ஏக்க‍ர் நிலம் யாருக்கு சொந்தம்? அயோத்தியில் இராமர் பிறந்தது உண்மைதான். பாபர் மசூதி கமிட்டி, இந்து மகா சபை, இந்து நிர்மோகி அகாரா அமைப்பு ஆகியவற்றுக்கு சமமாக பிரித்துக்கொடுக்க‍ வேண்டும். விவரம்: அலகாபாத் : அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தை 3 ஆக பிரிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளதாக வக்கீல்கள் கூறினர். அயோத்தி யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக, கடந்த 60 ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கின் இறுதித் தீர்ப்பை, அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் நீதிபதிகள் எஸ்.யு.கான் தலைமையில் நீதிபதிகள் சுதிர் அகர்வால், டி.வி.சர்மா ஆகியோர் இன்று மாலை 4 மணி அளவில் படிக்க ஆரம்பித்தனர் . தீர்ப்பை அடுத்து பா.ஜ., உயர்மட்டக்குழு அவசர கூட்டம் இன்று மாலை பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி இல்லத்தில் நடக்கிறது. தீர்ப்பை அடுத்து எழுந்துள்ள நிலை குளித்து சன்னி முஸ்லிம் சட

அயோத்தி வழக்கு தீர்ப்பு

அயோத்தி வழக்கு- நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது 3 நீதிபதிகளின் மாறுபடட தீர்பபுக‌ள் அடுத‌த‌ மூன்று மாத‌ங்க‌ளுக‌கு இதே நிலை தொட‌ரும் தீர்ப்பின் முழுவிவரம் விரைவில். . .

இறுதித் தீர்ப்பு இறுதியான தீர்ப்பல்ல

அயோத்தியில் பாபர் மசூதியா, ராமர் பிறந்த இடமா என்பது தொடர்பான வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்குவதற்கு எதிராக விதித்த தடையை இந்தியாவின் உச்ச நீதிமன்றம் விலக்கிக் கொண்டுவிட்ட நிலையில், இந்தியாவின் விடுதலைக்குப் பின்னான வரலாற்றில் உணர்வுப்பூர்வமான ஒரு பிரச்சனை தொடர்பான வழக்கின் தீர்ப்பை நாடு எதிர்நோக்கியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி விஸ்வ இந்து பரிஷத், பாரதிய ஜனதா உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளால் இடித்துத் தள்ளப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்தில் அதற்கு முன் இராமர் கோயில் இருந்ததா? என்கிற கேள்விக்கு ‘அந்த இடம் யாருக்குச் சொந்தம்’ என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் வரும் 30ஆம் தேதி வியாழக்கிழமை வழங்கப்போகும் தீர்ப்பு பதிலாக அமையப்போகிறது. அயோத்திச் சிக்கல் வரலாறு உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், ஃபைசலாபாத் மாவட்டத்தில், அமைந

ஒருநாள் சம்பளம் முப்பது லட்சம்!

பிரபுதேவாவுடனான (கள்ளக்)காதல் வெட்டவெளிச்சத்துக்கு வந்த பிறகு ரொம்பவே பாதுகாப்பாக இருந்து வரும் நயன்தாரா, சமீப காலமாக சென்னை வருவதை தவிர்த்து வந்தார். அதுவும் பிரபுதேவாவின் மனைவி ரமலத்துக்கு ஆதரவாக மகளிர் அமைப்புகள் பேசத் தொடங்கியது முதல் அம்மணி கப் சிப். இந்த நிலையில் சென்னையில் உள்ள பிரபல ஜவுளிக்கடை ஒன்று நயன்தாராவை தங்கள் நிறுவன விளம்பரத்தில் நடிக்க அழைத்தது. சினிமாவில் மூணு மாசம் நடிச்சிக் கொடுத்தா கிடைக்கிற பணத்தை மூணே நாள்ல கொடுக்குறதா ரேட் ‌பேசியிருக்கிறார்கள். மூணு நாள் சூட்டிங்கிற்காக ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு நாள் சம்பளம் முப்பது லட்சத்து சொச்சம். பணத்தாசை யாரை விட்டது. விளம்பரத்தில் நடிக்கவே மாட்டேன் என்ற தனது கொள்கையை கொஞ்சம் தளர்த்தி ஓ.கே. சொல்லி விட்டார். இந்த விளம்பர சூட்டிங்கை சத்தமில்லாமல் சென்னையில் நடத்த திட்டமிட்ட அந்த ஜவுளிக்கடை நிறுவனம்

நோ நோ என்கிறார் சிம்பு!

அஜித்தின் மங்காத்தா படத்தில் நடிகர் சிம்பு நடிக்கப்போவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. அஜித்துடன் இணைந்து நடிக்க விரும்புவதாக ‌டைரக்டர் வெங்கட்பிரபுவிடம் சிம்பு கேட்டுக் கொண்டதாகவும், அஜித்தும் அதற்கு சம்மதித்ததால் மங்காத்தாவில் சிம்பு கெஸ்ட்ரோலில் நடிக்கிறார் என்று அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் மங்காத்தாவில் தான் நடிக்கவில்லை என்று கூறுகிறார் சிம்பு. விண்ணைத்தாண்டி வருவாயா வெற்றியைத் தொடர்ந்து அவர் நடித்து வரும் வானம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேட்டியளித்த சிம்புவிடம், நிருபர்கள் மங்காத்தா நீங்களும் நடிக்கிறதா ஒரு செய்தி உலவுதே? என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த சிம்பு, நானும் கேள்விப்பட்டேன். அப்படியொரு எண்ணம் இதுவரைக்கும் இல்லை. யாரும் நடிக்கச் சொல்லி கேட்கவும் இல்லை, என்றார். உங்களை விட

அயோத்தி தீர்ப்பால் நாடு முழுவதும் முன் எச்சரிக்கை நடவடிக்கை, உஷார் நிலையில் போலீசார் . . .

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாவதையொட்டி, நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க உஷார்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக, கடந்த 60 ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கின் இறுதித் தீர்ப்பை, அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் இன்று வழங்குகிறது. இந்த தீர்ப்பை அறிந்து கொள்வதற்காக நாடே, லக்னோவை நோக்கி திரும்பியுள்ளது. நீதிபதி எஸ்.யு.கான் தலைமையில் நீதிபதிகள் சுதிர் அகர்வால், டி.வி.சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகின்றனர். இந்த தீர்ப்பு வருவதையொட்டி லக்னோ, அயோத்தி நகரங்களை மையமாக வைத்து, உ.பி., முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன. எவ்வித சூழ்நிலையையும் சமாளிக்க லக்னோ, அயோத்தி

இல்லைவே இல்லை

ஈசலுக்கு வயிறு இல்லை த‌வளைக்கு கழுத்து இல்லை பாம்புக்கு கால்கள் இல்லை ஈக்க‍ளுக்கு இமை இல்லை

TAX STRUCTURE IN INDIA !!!

1) What are you doing? Ans. : Business. Tax : PAY PROFESSIONAL TAX! 2) What are you doing in Business? Ans. : Selling the Goods. Tax : PAY SALES TAX!! 3) From where are you getting Goods? Ans. : From other State/Abroad Tax : PAY CENTRAL SALES TAX, CUSTOM DUTY & OCTROI! 4) What are you getting in Selling Goods? Ans. : Profit. Tax : PAY INCOME TAX! 5) How do you distribute profit ? Ans : By way of dividend Tax : Pay dividend distribution Tax 6) Where you Manufacturing the Goods? Ans. : Factory. Tax : PAY EXCISE DUTY! 7) Do you have Office / Warehouse/ Factory? Ans. : Yes Tax : PAY MUNICIPAL & FIRE TAX! 8) Do you have Staff? Ans. : Yes Tax : PAY STAFF PROFESSIONAL TAX! 9) Doing business in Millions? Ans. : Yes Tax : PAY TURNOVER TAX! Ans : No Tax : Then pay Minimum Alternate ...

காலத்தின் அருமை!!!

1 வருடம் - தோல்வியடைந்த‌ மாணவனுக்குத் தெரியும். 1 மாதம் - குறை பிரசவத்தில் குழந்தை பெற்ற குணவதிக்குத் தெரியும். 1 வாரம் - வாரப் பத்திரிக்கை ஆசிரியருக்குத் தெரியும். 1 நாள் - ஒரு நாள் முன்னதாகப் பதவியில் சேர்ந்து பதவி உயர்வு பெற்றவனைய் பார்த்து பதவி உயர்வு பெறாதவனுக்குத் தெரியும். 1 மணி - பரிட்சை எழுதும் மாணவனுக்குத் தெரியும். 1 நிமிடம் - இரயிலைக் கோட்டைவிட்டவனைக் கேட்டால் தெரியும். 1 வினாடி - ஓட்டப் பந்தயத்தில் ஒரு வினாடியில் தோற்றுப் போனவனுக்குத் தெரியும். Thanks: DRCET