Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: TATA

டாடா போல்ட் கார் – முன்னோட்டப் பார்வை

டாடா போல்ட் கார் முன்னோட்டப் பார்வை டாடா நிறுவனத்தின் புதிய பாதைக்கு  அடிப்படையாக அமைய உள்ள டாடா போல்ட் காரின் சிறப்புகள் மற்று ம் தனித்தன்மையை கானலாம். டாடா நிறுவனத்தின் (more…)

100 கி.மீ., மைலேஜ் கார்:டாடா மோட்டார்ஸ் அதிரடி

உலகளவில் மிகவும் விலை குறைந்த நானோ காரை உருவாக்கிய பெருமை, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு உள்ளது. இத்து டன் டீஸலில் இயங்கும் நானோ காரை, டாடா மோட்டார்ஸ் நிறு வனம் விரைவில் அறிமுகப் படுத்த உள்ளது. இந்த நிறுவனத் தின் ஆராய்ச்சி இத்துடன் நிற்க வில்லை. அதிக மைலேஜ் தரும், காரை உருவாக்குவதில் தற் போது டாடா மோட்டார்ஸ் நிறு வனம் வெற்றி கண்டுள்ளது. ஜெனிவாவில் சமீபத்தில் நடந்த வாகன கண் காட்சியில்," டாடா மெஹாபிக்ஸல்' என்ற புதிய காரை, (more…)

புதிய டாடா இண்டிகாம் மொபைல்

சி.டி.எம்.ஏ. மொபைல் சேவை வழங்கும் பிரிவில் இயங்கும் டாட்டா இண்டிகாம், பட்ஜெட் விலையில் ரூ.1,149க்கு மொபைல் ஒன்றை, விற்பனைக்கு வழங்கியுள்ளது. அறி முகச் சலுகையாக, எஸ்.எம்.எஸ். களை இலவசமாக்கி யுள்ளது. அல்காடெல் எஸ்.எம். எஸ். எக்ஸ்பிரஸ் என இந்த மொபைல் போ னை அழைக்கிறது. இதன்படி, இந்த போ னை வாங்கி ரூ.55க்கு முதல் முதலாக ரீ சார்ஜ் செய்கையில், ஒவ்வொரு நாளும் இந் திய அளவில் 100 எஸ். எம். எஸ். களை இலவசமாக அனுப்ப அனுமதிக்கிறது. இந்த சலுகை இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படும். இத்துடன் ரூ.29க்கு டாக் டைம் வழங்கப்படுகிறது.இந்த சலுகை காலாவதியானவுடன், எஸ்.எம்.எஸ். ஒன்றுக்கு (more…)

டொகாமோ: எஸ்எம்எஸ், எஸ்டிடி கட்டண விகிதங்களை உயர்த்தியது

இந்தியாவின் முன்னணி தனியார் தொலைதொடர்பு நிறுவ னமான டாடா டொ காமோ நிறுவனம், எஸ்எம்எஸ் (குறுந் தகவல் சேவை) மற் றும் எஸ்டிடி செவை க்கான கட்டண த்தை அதிகரித்துள் ளதாக தெரிவித்து ள்ளது. நா‌ளொருமே னியும், பொழுதொ ரு வண்ணமுமாக, மொபைல் போன் உப யோகிப்பாளர்கள் அதிகரி்தது வரும் நிலையில், புதிது புதிதாக (more…)

நானோ கார் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் டாடா

நாட்டின் சிறிய நகரங்களில், நானோ கார்களுக்காக பிரத்யேக ஷோ ரூம்களை திறக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது தொட ர்பாக, டாடா மோட்டார்ஸ் நிறுவன செய்தித் தொ டர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்க ப்பட்டுள்ளதாவது, நிறுவன த்தின் முத்தாய்ப்பான தயா ரிப்பான மினிடிரக் ஏசின் விற்பனை யை அதிகரிக்கும் பொருட்டு, இதேபோல் பிரத்யேக ஷோரூம் களை அமைத்தோம். அதன்பலனாக விற்பனையும் கணிசமான அளவு அதிகரித்தது. இதனையடுத்து, நானோ காரின் விற்பனையை அதிகரி க்கும் பொருட்டு, சிறு மற்றும் நடுத்தர (more…)

டாட்டா டொகோமோ கிரிக்கெட் வவுச்சர்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடை பெறுவதை முன்னிட்டு, டாட்டா டொ கோமோ நிறுவனம், ரூ.57 மற்றும் ரூ.100 மதிப்பில், நாட் அவுட் கிரிக்கெட் வவுச்சர்களை வெளியிட்டுள் ளது. இவற்றின் டாக் டைம் முறையே, ரூ.28 மற் றும் ரூ.51 ஆக உள்ளது. இவற்றைப் பயன்படு த்துவோருக்கு, போட்டி நடைபெறும் போதே, ஸ்கோர், மை சாங் மற்றும் கால் மி ட்யூன் ஆகிய வசதிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. கிரி க்கெட் தொடர்பான வால்பேப்பர்களும் இலவசமாக வழங்கப் படுகின்றன. இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்

மத்திய மந்திரி சபையிலிருந்து விலகி, காங்கிரசுக்கு “டாட்டா” காட்டியது தி.மு.க,

தி.மு.க.- காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு, எப்படி முடிவடை யும் என்பதில் கேள்விக்குறி எழுந்தது. இந்நிலையில் தி.முக உயர் நிலை செயல் திட்டக் குழு கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு அண்ணா அறி வாலயத்தில் நடந்தது. தி.மு.க. தலைவர் கருணா நிதி கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழக சட்டசபை தேர்தல் மற்றும் (more…)

ஐ-பாடும், டேப்ளட் பிசியும், அதன் பயன்பாடுகளும்

ஆப்பிள் நிறுவனம் அதிகார பூர்வமாகத் தன் ஐ-பேட் சாதனத்தை, இந்தியாவில் சில வாரங்களுக்கு முன்னர் விற்பனைக்கு வெளி யிட்டது. இதனை வாங்கிப் பயன் படுத்த விரும்பும் பலருக்கும் இது குறித்து பல சந்தேகங்கள் எழுகி ன்றன. மேலும் பல வினாக் களும் தோன்றுகின்றன. வாசகர் களின் கடிதங்கள் இவற்றைப் பிரதிபலிக் கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம். 1. ஐபேட் ஏன் இந்தியாவில் இவ்வளவு தாமதமாக அறிமுகப் படுத் தப்படுகிறது? டிஜிட்டல் சாதனச் சந்தையில் இயங்கும் பலரும் இது குறித்து ஆப்பிள் நிறுவனத்தின் மேல் கோபமாக இருக்கின்றனர். ஆப்பிள் நிறுவனம் இந்தியாவை அவ்வளவாகக் கண்டு கொள்வதாக இல்லை. ஐபேட், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கூட (more…)

பெட்ரோல், டீசல் தேவையில்லை ஆம் உங்கள் காரை ஓட்டுவதற்கு இனி தண்ணீரே போதும்; – டாடா மோட்டார்ஸ்

இந்தியாவில் கார் வாங்கும் நடுத்தர மக்களின் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது. அவர்களை குறிவைத்து டாடா நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய்க்கு நானோ வகை கார்களை தயாரித்து அறிமுகம் செய்து, விற்பனையும் செய்தது. தற்போது தண்ணீரிலேயே ஓடும் காரை தயாரிக்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காகவே அந்நிறுவனம் முதல் கட்டமாக 75கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. அமெரிக்காவின் அதி நவீன தொழில் நுட்பம் ஒன்றை பயன்படுத்தி தண்ணீரில் ஓடும் காரை வெற்றிகரமாக தயாரிக்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் எத்தகைய தண்ணீரிலும் கார் இயங்கும் வகையில் உருவாக்கப்படும் என்றும் தண்ணீரில் ஓடும் காரின் விலை எவ்வளவு என்று இன்னும் நிர்ணயிக்கப் படவில்லை என்றாலும் சர்வதேச கார் நிறுவனங்களின் போட்டிகளை சமாளிக்கும் வகையில் விலை இருக்கும் என்றும் கருதப்படுகிறது.  2011- ம் ஆண்டை சர்வதேச வேதியியல் ஆண்டாக ஐ.நா. நிறுவனம் அறிவித்துள்ளது க