Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Teacher

எந்ததெந்த ஆசிரியர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள்?

  பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித்துறை மற்றும் சட்டத்துறை ஆகி யவற்றில் ஆசிரியர்களை நியமி ப்பதற்காக நடைபெற்று வரும் பணிகள் பற்றிய விபரங்களை அறிதல் அவசியம். பள்ளிக் கல்வித்துறையின் விப ரங்கள் * இடைநிலை ஆசிரியர் - இப்ப ணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,743 - இப்பணிக்கு தேர்வுப் பட்டியல் தயாராக உள்ள து. ஆனால் ஐகோர்ட் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. * இடைநிலை ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணி க்கை 5,451 - இவர்கள் டி.இ.டி தேர்வு மூலம் தெரிவுசெய்யப்படுவர். * சிறப்பு ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,555 - தேர்வுப் பட்டியல் தயாரிக் (more…)

ஆசிரியர் சித்திரவதை – யு.கே.ஜி மாணவன் மரணம்

வீட்டுப்பாடம் செய்யாததால் யு.கே.ஜி மாணவனை பள்ளி கழிப்பறை யில் பல மணி நேரம் அடைத்து வைத்து ஆசிரியர் சித்ரவதை செய் தார். இதில் உடல்நிலை பாதிக்கப் பட்ட சிறுவன் உயிரிழந்தான். அரியானா மாநிலம் கர்னால் மாவ ட்டத்தின் கமேலா நகரில் உள்ள ராஜ்குல் சீனியர் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார். அந்த பள்ளி யில் 6 வயதான பங்கஜ் யு.கே.ஜி படித்து வந்தான். அவனது அண்ண ன் சாகரும் அதே (more…)

மாணவர்களின் உளவியல் காரணங்கள் பற்றி கல்வியாளர்களுடன் ஓர் அலசல் – வீடியோ

க‌டந்த சில நாட்களுக்குமுன் சென் னை பாரிமுனையில் உள்ள‍ ஒரு பள்ளியில் உமா மகேஸ்வரி என்ற ஆசிரியையை 15வயது (9ஆம் வகு ப்பு) மாணவளே கொடுரமாக குத் திக்கொன்ற சம்பவம் இந்திய அள வில் பெரும் பேரர‍திர்ச்சியையும், பள்ளி ஆசிரியர்களிடத்தில் ஒரு வி த அச்ச‍த்தையும் உருவாக்கியுள்ள‍ து. இந்த மாணவனின் செயல் ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடாமலும், இதுபோன்ற (more…)

“எங்களைக் கண்டித்தால், ஆசிரியை கொல்லப்பட்டதைப் போல இங்கும் நடக்கும்” – ஆசிரியரை மிரட்டிய பிளஸ்டூ மாணவர்கள்

"எங்களைக் கண்டித்தால், சென்னையில் வகுப்பறையில் ஆசிரி யை கொல்லப்பட்டதைப் போல இங்கும் நடக்கும்" என்று ஆசிரிய ரை மிரட்டிய இரண்டு பிளஸ்டூ மாணவர்களால் விருதுநகர் மாவட்ட த்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த இருவரையும் ஆசிரியர் கொடுத்த புகா ரின்பேரில் போலீஸார் கைதுசெய்த சிறுவர் சீர்திருத்தப் பள்ளி யில் அடைத்தனர். சென்னையில் ஆசிரியை உமா மகேஸ்வரியை, அவரது வகுப்பில் படித்து வந்த 9ம் வகுப்பு மாணவன் ஒருவன் கொடூரமாக வகுப் பறையில் வைத்துப் படுகொலை செய்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சி அலைகளைப் பரப்பிய நிலையில் தற்போது அந்த சம்பவத்தை சுட்டிக் காட்டி ஆசிரியர் ஒருவரை பிளஸ்டூ மாணவர் கள் மிரட்டிய (more…)

“என் அம்மா, எங்களை விட உங்களைத்தான் அதிகம் நேசித்தார்” – ஆசிரியை உமா மகேஸ்வரியின் மகள் உருக்கம்

என் தாய், தனது பள்ளி மாணவ ர்களை என் பிள்ளைகள் என்று தான் கூறுவார். வாரத்தில் 6 நாட்களும் அவர் தனது பள்ளிப் பிள்ளைகளுடன்தான் கழித்தா ர். ஒரு நாள் மட்டுமதான் எங்க ளுடன் இருந்தார். எங்களை விட தனது பள்ளிப் பிள்ளைக ளைத்தான் அவர் அதிகம் நேசித் தார் என்று சென்னை பள்ளியில் மாணவனால் படுகொலை செய் யப்பட்ட (more…)

கொலை செய்வது எப்ப‍டி?

"கொலை செய்வது எப்ப‍டி? என்று திரைப் படத்தை பார்த்து தெரிந்து கொண்டேன்". - ஆசிரியரை கொன்ற மாணவன் பகீர் வாக்குமூலம் சென்னை, பாரிமுனை ஆர்மே னியன்தெருவில் உள்ள செயிண்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில், மண் ணடியைச் சேர்ந்த வர் உமா மகேஸ்வரி (வயது 42). இந்தி ஆசிரியரை. நேற்று பகல் 12 மணியளவில் 10-ம் வகுப்பில் அப்போது 9-ம் வகுப்பில் படிக் கும் முகமது இர்பான் என்ற மாணவன் திடீரென வகுப்ப றையில் புகுந்து, (more…)

ஆசிரியையை குத்திக்கொன்ற பள்ளி மாணவன் அதிர்ச்சியில் சென்னை – வீடியோ

சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் உமா மகேஸ் வரி (வயது 42). இவர் பாரிமுனை ஆர்மேனிய ன் தெருவில் உள்ள செயி ண்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் இந்தி ஆசிரியராக பணி யாற்றி வந்தார். இன்று பகல் 12 மணியளவில் 10-ம் வகுப்பில் இந்திப் பாடம் நடத்திக்கொண் டிருந்தார். அப்போது 9-ம் வகுப்பில் படிக்கும் முகமது இர்பான் என்ற மாணவன் திடீரென (more…)

ஆசிரியர் மாணவர்களிடம் கற்கவேண்டிய உளவியல் கூறுகள்

1. ஆசிரியரின் கண்கள் மாணவர்களைத் தம் கட்டுப்பாட்டிலேயே வைத் திருக்க வேண்டும். 2. சில ஆசிரியர்கள் ஆண்கள்பக்க மோ, பெண்கள் பக்கமோ, நன்றாகப் படிக்கும் மாணவர்களின் பக்கமோ திரும்பி பிற மாணவர்களை நோக்கா து பாடம் நடத்துவர். இச்சூழலில் மா ணவர்கள் உள்ளத்தால் வகுப்பை வி ட்டு வெளியே சென்று விடுகின்ற னர்.உடல் மட்டுமே அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. 3. ஆசிரியரின குரல் ஒலி அளவு எல் லா மாணவர்களுக்கும் கேட்குமாறு ஏற்ற இறக்கங்களு டன் இருத்தல் வேண்டும். 4. ஆசிரியர் தாம் சொல்லவந்த கருத்துக்களை முழுவதும் வெளிப்படுத்த தேவைக்கேற்ப உட ல் அசைவு மொழிகளைக் கையாளவேண்டும். 5. பாடத்தோடு தொடர்புடைய (more…)

கல்வி உரிமைச்சட்ட‍ம்

இலவச - கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனி யார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இனி 25 சதவீத இடங்கள் ஒதுக்கப் பட  வேண்டும். தமிழக அரசு வெளியிட்டுள்ள அனைவருக்கும் கட்டாய க் கல்வி உரிமைச் சட்டத்துக்கான விதிமுறைகளில் இந்தத் தக வல்  இடம்பெற்றுள்ளது. இந்த சட்டமானது ஒரு முழு மையான கல்வி உரிமை சட்டம். இதில் பல (more…)

மாணவர்களுக்கு நவீன முறையில் கற்பித்தல்

ஆங்கில எழுத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சொற்களை ஆரம்ப காலங்க ளில் நாம் கற்றதுண்டு. தொழில்நுட்ப வள ர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துச் செல் வதால் அந்தக் கல்வி முறையிலும் மாற் றங்கள் ஏற்பட்டுவருகின்றன. இணை யம், சமூக வலையமைப்புகள் என உல கம் மற்றுமொரு பரிணாமத்துக்குள் பய ணித்துக் கொண்டிருக்கிறது.  இந்நிலை யில் தற்போதைய மாணவர்கள் இப்படித்தான் விரும்பிப் படி ப்பார்கள் என்பதை (more…)

நகைச்சுவை

ரசித்த‍ நகைச்சுவை நாடக மேடை டீச்சர்: உலகம் ஒரு நாடக மேடை.அதில் நாம் அனைவரும் நடிகர்கள். மாணவி: சார் சார்,அப்போ எனக்கு விஷால ஜோடியா போடுங்க சார்!
This is default text for notification bar
This is default text for notification bar