Thursday, July 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: tears

வெங்காயத்தை வெட்டும்போது, கண்களில் கண்ணீர் வருவது ஏன்? – அரியதோர் அறிவியல் தகவல்

வெங்காயத்தை வெட்டும்போது, கண்களில் கண்ணீர் வருவது ஏன்? - அரியதோர் அறிவியல் தகவல் வெங்காயத்தை வெட்டும்போது, கண்களில் கண்ணீர் வருவது ஏன்? - அரியதோர் அறிவியல் தகவல் வெங்காயத்தை வெட்டும் போது அதன் செல்கள் உடைந்து அல்லினாசிஸ் '' என்ற என்ஸைமை உண்டாக்குகிறது. இது ஸ்ல்பைட்டுகளைப் பிரித்து, கந்தக (more…)

கண்களும், கண்ணீரும் – அரிய தகவல்களுடன் ஒரு மருத்துவ அலச‌ல்

கண்களும், கண்ணீரும் - அரிய தகவல்களுடன் ஒரு மருத்துவ அலச‌ல் கண் நோய் பற்றிய தகவல்கள்:- கவலை வந்தால் கண்ணீர் வரும். ஆனால் கவலை இல்லாமலும் கண்ணீர் வருகிறது. உண்மையில் எந்த நேரமும் கண்களிலிருந் து கண்ணீர் சுரந்து கொண்டே இருக்கிறது. இது இயல்பானது. ஆனால் சிலருக்கு சில வேளைகளில் கண்ணிலிருந்து நீர் அதீதமா (more…)

“என் மகளை காப்பாற்றுங்கள்!” – தாயும் தந்தையும் கதறும் பரிதாபக் காட்சி – வீடியோ

என் மகளை காப்பாற்றுங்கள், அவளை மீட்டு எங்களிடம் ஒப்படை யுங்கள் என்றனு ஒரு பெண்ண‍ன் தாயும் தந்தையும் கதறும் பரிதாபக் காட்சியை (more…)

கண்ணீர் – சில அரிய தகவல்கள்

பொதுவாக உடலில் காயம் பட்டக் குழந்தைகள் அழுவதால், அவர் களது காயம் விரைவில் ஆறும் என்று கூறினால் நம்புவீர்களா? ஆம், நிச்சயமாக, அழாத குழ ந்தைகளை விட, அழும் குழ ந்தைகளின் காயம் விரை வில் ஆறுவது அறிவியல் உண்மைதான். இத ற்குக் கா ரணமாக அமைவது கண்ணீ ரில் உள்ள கிருமி நாசினி. மனிதர்களின் கண்ணீரில் ஒ ரே ஒரு துளியை எடுத்து 6 ஆயிரம் துளி தண்ணீருடன் கலந்தால் கூட அந்த கலப்பு நீர் நூற் றுக்கண க்கான நோய்க்கிருமிகளைக் (more…)