Thursday, March 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Technology

சரித்திரம் பேசும் சிவ லிங்கம்- உலகிலேயே மிக பழமையானது இதுவே- ஆதாரத்துடன் வியத்தகு வீடியோ

சரித்திரம் பேசும் சிவலிங்கம் - உலகிலேயே மிக பழமையானது இதுவே- ஆதாரத்துடன் வியத்தகு வீடியோ சரித்திரம் பேசும் சிவலிங்கம்- உலகிலேயே மிக பழமையானது இதுவே- ஆதாரத்துடன் வியத்தகு வீடியோ நம் முன்னோர்கள் வாழ்ந்த காலங்களில் பற்பல கோயில்களை கட்டியும் அதில் கடவுள் சிலைகளை (more…)

ஆணின் விந்தணுக்கள், பெண்ணின் யோனிக்குள் செலுத்தும் நேரடி காட்சி – அபூர்வ வீடியோ

ஒரு குழந்தை உருவாகுவதற்கு பெண்ணிலே உருவாகியிரு க்கும் முட்டையை ஆணின் விந்தணு போய் கருக்கட்ட வேண்டும். இதற்கு அந்த ஆ ணின் விந்தணுக்கள் பெண் ணின் யோனி வழியே உட்செ லுத்தப் பட வேண்டும். இது சாதாரணமாக உடலுறவின் போது நடைபெறும். ஆனாலு ம் சில தம்பதிகளுக்கு குழந் தை பிறப்பதுபிற்போகும்போது , அல் லது அந்த ஆணின் சுக் கிலப் பாயத்தில உள்ள விந்துகளின் திறன் (குறிப்பாக (more…)

தைராய்டு நோய் பற்றி டாக்டர் ஜெயராணி.

இந்தியாவில் மட்டும் 4.5 கோடி பேர் தைராய்டு நோயால் அவதிப் படுகிறார்கள். இந்நோய் தாக்கிய பெண்கள் குழந்தை பெற முடியாம ல் அவதிப்படுகிறார்கள். இந்த நோய் பற்றி நமக்கு விரிவாக விளக் குகிறார் டாக்டர் ஜெயராணி. அவர் கூறியதாவது:- மனித உடலானது கருவிலிருந்து அதன் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து வச திகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. உடலின் உள்ளே உள்ள சிறு சிறு உறுப்புக ளின் (more…)

அறிமுக அட்டை (Visiting Card)ன் சிறப்பான மாதிரிகளை கொடுக்கும் தளம்!

  இந்தக்காலத்தில், வர்த்த‍கர்களானாலும் சரி, நிறுவன ஊழியர்களா னாலும் சரி, நமக்கு ஓரு அறிமுகம் தேவைப்படுகிறது. இதே நமது நண்பர் அவரது அலுவலகத்திற்கோ அல்ல‍து அவருக்கு நெரிந்த நிறுவனத்தி ற்கோ நம்மை அழைத்து சென்று அங்கி ருக்கும் அவரது நண்பர்களுக்கு அறிமு கம்செய்து வைப்பார். பிற்காலத்தில் இந் த அறிமுகமே நமது வாழ்வில் ஏற்ற‍ம டைய உதவுவதாகவும் இருக்கும். அல்ல‍ வா? ஆனால் ஒரு புதிய நபரை, புதிய நிறுவனத்திற்கு சென்று அவரை சந் திக்க‍ நேரிடும்போது, அவரது உதவியாளரிடம் நம்மை பற்றிய முழு அறிமுகத்தை சொல்லி, அதை (more…)

இணைய மோசடி குறித்து விளக்கும் குறும்படம் – வீடியோ

  உலகையே தன் உள்ள‍ங்கையில் வைத்துக் கொண்டி ருக்கும் இணையத்தில் உள்ள‍ நவீன தொழில் நுட்ப உத்திகளில் ஒன்றான குரல் மாற்று மென்பொருளை பயன்படுத்தி, இன்றைய இளைஞர்களை எப்ப‍டியெ ல்லாம் ஏமாற்ற‍ப்படு கிறார்கள் என்பதை இக்குறும் படத்தில் அற்புதமாக சித்த‍ரித்து காட்டியுள்ளனர். இக்குறும்படம் இன்றைய இளைஞர் கள் மற்றும் (more…)

வெந்நீரால் எத்தனை எத்தனை பலன்கள் !?

யாருக்காவது சமையல் சுத்தமாக தெரியாவிட்டால், ''அவளுக்கு நல்லா வெந் நீர் போட வரும்...'' என்று நம் மில் பலர் நக்கல் அடிப் பதுண்டு. உண்மை யில் நாம் வெந்நீரின் மகிமை தெரியாமல் தான் அப்படி கிண்டல் செய் திருக்கிறோம். வெந்நீர் குடித்தால் என்னென்ன உபாதை கள் தீரும். ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித் துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்க ள் ஒரு டம்ளர் வெந்நீரை.... மெது வாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு! வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் (more…)

மே 17, இதே நாளில் . . .

1865 - அனைத்துலகத் தொலைத் தொடர்பு மையம் ஏற்படுத்தப்பட் டது. இது பின்னர் அனைத்துலகத் தொலைத்தகவல் தொடர்பு மையம் எனப் பெயர் மாற்றம் பெற்றது. 1969 - சோவியத்தின் வெனேரா 6 விண்கலம் வீனஸ்கோளின் வளி மண்டலத்துள் சென்று வீனசில் மோதும் முன்னர் வளிமண்டலத் தரவுகளை பூமிக்கு அனுப்பியது. 2009 - தமிழினப் படுகொலை நாள். வன்னிப் (more…)

மே 16, இதே நாளில் . . .

1667 - யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வாக்கிய பஞ்சாங்கம் இராமலிங்க முனிவரால் வெளியிடப்பட்டது. 1967 - ஜெருசலேம் நகரம் இஸ்ரேலின் வசம் வந்தது. 1969 - சோவியத்தின் வெனேரா 5 விண்கலம் வீனஸ் கோளில் இறங்கியது. 1975 - பொதுமக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் (more…)

மே 15, இதே நாளில் . . .

இன்று உலகக் குடும்ப நாள் 1525 - ஜெர்மனியின் பிராங்கென்ஹவுசன் என்ற இடத்தில் இடம் பெற்ற சமரை அடுத்து விவசாயிகளின் போர் முடிவுக்கு வந்தது. 1718 - உலகின் முதலாவது இயந்திரத் துப்பாக்கிக்கான காப்புரிம த்தை லண்டனைச் சேர்ந்த (more…)

மே 14, இதே நாளில் . . .

  1796 - பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் அறிமுகப்படுத்தினார் 1879 - 463 இந்தியத் தொழிலாளர்களைக் கொண்ட முதலாவது தொகுதியினர் லியோனிடாஸ் கப்பலில் பிஜியை அடைந்தனர். 1948 - இஸ்ரவேல் நாடு தன்னைத் (more…)

மே 13, இதே நாளில் . . .

1880 - நியூ ஜேர்சியில் மென்லோ பூங்காவில் எடிசன் மின்சாரத்தில் இயங்கும் தனது முதலாவது தொடருந்தை சோதித்தார். 1967 - சாகிர் உசேன் இந்தியாவின் முதலாவது முஸ்லிம் குடியரசுத் தலைவர் ஆனார். 1998- இந்தியா மேலும் இரண்டு அணுகுண்டுச்சோதனைகளை மேற் கொண்டது. இந்தியா மீது (more…)

மே 12, இதே நாளில் . . .

  1656 - ஒல்லாந்தர் கொழும்பைக் கைப்பற்றினர். 1689 - பிரான்சுடன் போரிடுவதற்காக இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் ஒக்ஸ்பேர்க் கூட்டணியில் இணைந்தான். 1820 - புளோரன்ஸ் நைட்டிங்கேல், நவீன தாதியியல் முறையை உருவாக்கிய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar