Saturday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: teenage girl

பெண்கள் மனதளவில் எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்?

பெண்கள் மனதளவில் எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்?

பெண்கள் மனதளவில் எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்? ஒரு வேலை கூட ஒழுங்கா செய்யத் தெரியவில்லை. ஒரு பாத்திரத்தை கழுவச் சொன்னாக்கூட ம் கூட எவ்வளவு தண்ணீர் வீணாக்குகிறாள், ஒரு துணியை துவைப்பதற்கு இவ்வளவு டிடர்ஜென்ட் பவுடரையா போடுவது, சாப்பாடு இப்படியா வைப்பது என சில வீடுகளில் மாமியார்கள் தங்களது மருமகள்களை குறை கூறுவதை பார்த்திருப்போம். குறிப்பாக திருமணம் நடைபெற்ற வீடுகளில் முதல் மூன்று மாதத்திற்கு வரக்கூடிய பிரச்சினைகள்தான் இவை. இதில் சில வீடுகள் விதிவிலக்கு. இருந்தாலும், திருமணமான முதல் ஒரு வருடம் பெண்களுக்கு சற்று சவாலான ஒன்றுதான். புது வீடு, புது உறவுகள், புதிய நடைமுறைகள் என பலவற்றையும் பழக வேண்டியிருக்கும். அதுவரை தனது வீடுகளில் மகாராணிகளாக இருக்கும் பெண்கள் திருமணம் ஆனதும் எனக்கென ஒரு ஆண், எனது ஹீரோ வந்துவிட்டார் என புது வாழ்க்கைக்குள் நுழைவர். ஆனால், அந்த புது
ஊஞ்சலில் ஆடுவது என்பது ஒரு தெய்வீக ஆசனமாம்

ஊஞ்சலில் ஆடுவது என்பது ஒரு தெய்வீக ஆசனமாம்

ஊஞ்சலில் ஆடுவது என்பது ஒரு தெய்வீக ஆசனமாம் ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான். முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது. இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள். இடவசதி குறைவாக உள்ளவர் களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன. ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்குகூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால்தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டும் பெருமை மிகு கைங்கர்யங்கள் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது. ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்ம

டீன் ஏஜ் வயதில் இளம்பெண்கள் தடுமாறுவது ஏன்? அதில் சிக்காதிருப்ப‍து எப்ப‍டி?

டீன் ஏஜ் வயதில் இளம்பெண்கள் தடுமாறுவது ஏன்? அதில் சிக்காதிருப்ப‍து எப்ப‍டி? டீன் ஏஜ் வயதில் இளம்பெண்கள் தடுமாறுவது ஏன்? அதில் சிக்காதிருப்ப‍து எப்ப‍டி? சமீபகாலமாக, வலைதளங்கள் மூலம் ஏற்படும் காதல், நட்புக்களால் இளம் (more…)

உங்க வீட்ல வயதுக்குவந்த பெண் இருக்கிறாளா? அப்ப‍ நீங்கதான் இந்த வீடியோவை பார்க்க‍ணும் – வீடியோ

உங்க வீட்ல வயதுக்கு வந்த பெண் இருக்கிறாளா? அப்ப‍ நீங்கதான் இந்த வீடியோவை பார்க்க‍ணும் - வீடியோ இந்த காலத்தில், இளம் பெண்களும் சரி, ஆண்களும் சரி சிறு சிறு விஷயத்திற்கெ ல்லாம் பெரிதாக மனதில் போட்டு புழு ங்கி, பல தவறான முடிவுகளை எடுக்கி ன்றனர். உதாரணமாக அம்மா என்னை திட்டிட்டாங்க, அப்பா என்னை அடிச்சிட் டாரு, பரீட்சையில் ஃபெயில் ஆயிட்டே ன், போன்ற அற்ப காரணங்களைக் காட் டி வீட்டை விட்டு வெளியேறி விடுகின்ற னர்.  இவர்களின் இந்த குழந்தைத்தனமான முடிவுகளால் சில சமூக விரோதிகளில் (more…)

பெண்கள் தவிர்க்க‍ வேண்டிய சில முக்கியத் தவறுகள்

1 . ஆண்களைக் காணும்போது கடைக்கண் பார்வை பார்த்துவிட்டு ஒரு புன்னகை செய்வது 2. ஆண்கள் இருக்கும் அல்லது ஆண்கள் அதிகம் இருக்கின்ற இடங்களில் அடிக்க டி நடமாடி, அங்கே இருக்கின்ற ஆண்க ளைத்தான் நீங்கள் பார்க்க வருவதுபோல் பாவனை செய்வது 3 . அடிக்கடி வாகனங்களில் பயணம் செய் பவர் நீங்களாக இருந்தால் வாகனத்தில் வருகின்ற ஆண்களின் முகத்தை ஒரு தடவை பார்த்து சிறிய புன்னகையோ அல் ல‍து அவர்கள் கவனத்தை உங்கள் திருப் பும் வகையில் (more…)

இன்றைய‌ “டீன் ஏஜ்” பெண்களின் சொல்ல‍ முடியாத அவஸ்தைகள் – மருத்துவர் எஸ்.ராமேஷ்வரி நல்லுசாமி

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பல் வேறு கட்டங்கள் இருந்தாலும், அவற் றில் முக்கி யமானது வளரிளம் பருவம். சென்ற தலை முறைகளில் வீட்டிலிருக் கும் இளம்பெண்களுக்கு அரவணைப்பாக வும் அக்கறை காட்டவும் பாட்டிமார்கள், அத்தைமார்கள் அவர்களைச் சுற்றி இருந் தார்கள். தாயிடமும் தோழியிடமும் பகிர முடியாத பல விஷயங்களைக்கூட, இவர் களிடம் பகிர் ந்து நிவர்த்தி பெறமுடிந் தது. பல இல்லற அம்சங்களைக்கூட ஜாடைமாடையாக வோ நேரடியாகவோ அதன் அவசியத்தைப்பொறுத்து, வளரிளம் வயதினருக்கு தந்து வந்தார் கள் மூத்த பெண்கள். ஆனால், இன்றைய 'நியூக்ளியர்’ குடும்பச் சூழலில் டீன் ஏஜ் பெண்களின் சொல்ல‍ (more…)