Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: teenage

அதனால்தான் பெண்கள், டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும் போதே

அதனால்தான் பெண்கள், டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும் போதே

அதனால்தான் பெண்கள், டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும்போதே இன்றைய இளம் பெண்களின் உடலும் முகமும் என்னதான் அழகாக இருந்தாலும், எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் அவர்களின் உடல் எடை சிறிது அதிகரித்தாலும் உடனே உடல் எடையை குறைக்க வேண்டி கிடப்பார்கள். இவ்வாறு உடல் எடையைக் குறைக்க அவர்கள் பட்டினி கிடந்தால், முடி உதிர்வது அதிகரிக்கும். புரோட்டீன் கலந்த உணவுகளை உண்ணுவதோடு ஆயில் மசாஜ், ஹென்னா, ஸ்பா சிகிச்சைகளும் செய்வது சருமத்திற்கும், கூந்தலுக்கும் நல்லது. விரைவாக உடல் எடையை குறைக்க முயற்சி செய்தால், சருமத்திற்கு வயதான தோற்றம் ஏற்பட்டு விடும். அதனால் பெண்கள் டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும்போதே உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். #பெண்கள், #இளம்பெண், #உடற்பயிற்சி, #உணவு_கட்டுப்பாடு, #டீன்ஏஜ், #பருவம், #பருவப்பெண், #முயற்சி, #உடல்_எடை, #எடை, #குண்டு, #அழகு, #ஆரோக்கி
பெண்களின் முதுகு – பொலிவாக அழகாக இருக்க

பெண்களின் முதுகு – பொலிவாக அழகாக இருக்க

பெண்களின் முதுகு - பொலிவாக அழகாக இருக்க இப்போதெல்லாம் புடவை கட்டினாலும், ஜாக்கெட் பின்புறத்தில் முதுகு தெரியும்படி அணிவதுதன் இப்போதைய நவீன மங்கையரின் நாகரீகமாக இருக்கிறது. ஆனால் சிலருக்கு முதுகு கருமையாக இருக்கும் இதனால் அவர்கள் அதுபோன்ற உடை உடுத்த முடியாது என்ற கவலை அவர்களை ஆட்கொள்ளும் இல்ல இல்ல கொல்லும். அவ்வாறு முதுகு பகுதி கருமையாக இருக்கும் பெண்கள், தேன் மற்றும் எலுமிச்சை இரண்டையும் நன்றாக கலந்து அவர்களின் முதுகுப்பகுதி முழுவதும் பூசி, 30 நிமிடங்கள் வரை உலற விட்டு அதன்பிறகு சோப்பு போடாமல் மிருதுவாக தேய்து குளிக்க வேண்டும். குறிப்பாக இதனை இரவு நேரத்தில் செய்ய வேண்டும். ஏனெனில் இதனை செய்த பிறகு நீங்கள் வெயிலில் அதனால்தான் போக கூடாது . #முதுகு, #முதுகு_பகுதி, #தேன், #எலுமிச்சை, #சோப்பு, #குளியல், #பருவப்பெண், #விதை2விருட்சம், #back, #honey, #lemon, #soap, #bath, #teen
சருமத்தை நல்ல இளமையாக வைத்துக் கொள்ள

சருமத்தை நல்ல இளமையாக வைத்துக் கொள்ள

சருமத்தை நல்ல இளமையாக வைத்துக் கொள்ள இளமையிலே முதுமை போன்று சருமம் தோற்றமளிப்பது சிலருக்கு மிகுந்த மன உளைச்சலையும் தாழ்வு மனப்பான்மையையும் உருவாக்கும் ஆக, உங்கள் சருமத்தை இளமையாக வைத்துக் கொள்ள இதோ சிறு குறிப்பு ஆரஞ்சு தோளை நன்கு காயவைத்து அதனுடன் தேன் கலந்து பேஸ் பேக் போன்று ரெடி செய்து காலை எழுந்ததும் முகத்தில் தடவி பாருங்கள். முகத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். ஆரஞ்சில் இருக்கும் விட்டமின் சி சருமத்தை நல்ல இளமையாக வைத்துக் கொள்ள உதவுகின்றது. அதனுடன் தேன் கலந்து ஃபேஸ்பேக் போட்டால் இன்னும் மினுமினுப்பை அதிகப்படுத்தும். #ஆரெஞ்சு, #சருமம், #தோல், #விட்டமின், #தேன், #இளமை, #விதை2விருட்சம், #Orange, #Skin, #Face, #Vitamin, #Honey, #Youth, #Teenage, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
குறைந்த நேரத்தில் அதீத அழகு பெற‌

குறைந்த நேரத்தில் அதீத அழகு பெற‌

குறைந்த நேரத்தில் அதீத அழகு பெற‌ பெண் என்றாலே அழகுதான். அந்த அழகை இன்னும் பேரழகாக்க‍குவதற்கு எண்ண‍ற்ற‍ ஒப்ப‍னை சாதனங்களும் களிம்புகளும், திரவியங்களும் சந்தையில் கொட்டிக் கிடக்கின்றன• ஆனால் அவையெல்லாம் என்னுடைய நேரத்தை அப்ப‍டியே விழுங்கி விடும். என்னால் அவ்வ‍ளவு நேரமெல்லாம் ஒதுக்க முடியாது, குறைந்த நேரத்தில் அதீத அழகு பெறுவதற்கு இதோ ஓர் எளிய குறிப்பு. வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை ஊற்ற்றி எரியும் அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்க வையுங்கள். அதில் கொஞ்சம் வேப்பிலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து அந்த தண்ணீர் ஆறியவுடன் அந்தத் தண்ணீரில் தினமும் முகம் கழுவுங்கள். அதோடு, மாதம் இருமுறை துளசி இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு, அந்த ஆவியில் முகத்தைக் காட்டுங்கள். இந்த இரண்டையும் தொடர்ந்து செய்தாலே நல்ல வித்தியாசம் தெரியும். அப்புறம் என்ன‍ குறைந்த நேரத்தில் அ

இதுதான் டீ‌‌ன் ஏ‌ஜ் பெ‌ண்க‌ளி‌ன் பெரும் கவலை – இதற்கான‌ தீர்வு

இதுதான் டீ‌‌ன் ஏ‌ஜ் பெ‌ண்க‌ளி‌ன் பெரும் கவலை - இதற்கான‌ தீர்வு இதுதான் டீ‌‌ன் ஏ‌ஜ் பெ‌ண்க‌ளி‌ன் பெரும் கவலை - இதற்கான‌ தீர்வு மனித இனத்தில் மட்டுமே பெண் இனம் அழகாக படைக்க‍ப்பட்டிருக்கிறது. ஆம் அந்த (more…)

டீன் ஏஜ் பருவ‌பெண்கள் கட்டாயம் உண்ண‍ வேண்டிய உணவுகளும் தவிர்க்க‍வேண்டிய உணவுகளும்

டீன் ஏஜ் பருவ‌ பெண்கள் கட்டாயம் உண்ண‍ வேண்டிய உணவுகளும் தவிர்க்க‍ வேண்டிய உணவுகளும் Teenage Girls கட்டாயம் உண்ண‍ வேண்டிய உணவுகளும் தவிர்க்க‍ வேண்டிய உணவுகளும் பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை, குழந்தைப் பருவம் கடந்து ‘டீன் ஏஜ்’ பருவத்தை (more…)

பருவ வயதில் ஆண்கள், பதற்ற‍மடைவதும் தடுமாறுவதும் ஏன்? – விரிவான அலசல்

பருவ வயதில் ஆண்கள், பதற்ற‍மடைவதும் தடுமாறுவதும் ஏன்? - விரிவான அலசல் பருவ வயதில் ஆண்கள், பதற்ற‍மடைவதும் தடுமாறுவதும் ஏன்? - விரிவான அலசல் ஆண், பெண் இருபாலருக்கும் உடல் ரீதியாக ஹார்மோன் சுரப்பிகளில் ஏற்படும் (more…)

டீன் ஏஜ் வயதில் இளம்பெண்கள் தடுமாறுவது ஏன்? அதில் சிக்காதிருப்ப‍து எப்ப‍டி?

டீன் ஏஜ் வயதில் இளம்பெண்கள் தடுமாறுவது ஏன்? அதில் சிக்காதிருப்ப‍து எப்ப‍டி? டீன் ஏஜ் வயதில் இளம்பெண்கள் தடுமாறுவது ஏன்? அதில் சிக்காதிருப்ப‍து எப்ப‍டி? சமீபகாலமாக, வலைதளங்கள் மூலம் ஏற்படும் காதல், நட்புக்களால் இளம் (more…)

பருவ வயதுடைய பெண்ணும் ஆணும் இந்த உணவு வகைகளை சாப்பிட்டால்

பருவ வயதுடைய பெண்ணும் ஆணும் இந்த உணவு வகைகளை சாப்பிட்டால் பருவ வயதுடைய பெண்ணும் ஆணும் இந்த உணவு வகைகளை சாப்பிட்டால் பெற்றவர்களின் கண்களுக்கு பிள்ளைகள் என்ன‍வோ சின்ன (more…)

இந்த‌ சூழ்நிலையே நீடித்தால், எதிர்காலத்தில்

இந்த‌ சூழ்நிலையே நீடித்தால், எதிர்காலத்தில்..... இந்த‌ சூழ்நிலையே நீடித்தால், எதிர்காலத்தில்... இன்றைய நாகரீக‌ சூழலில் பெருகி வரும் ஆரோக்கியமற்ற‍ உணவு முறையின் (more…)

டீன் ஏஜ் வயது ஆண் பெண், சாப்பிட வேண்டிய கலோரி (உணவு)கள்

டீன் ஏஜ் வயது ஆண் பெண், சாப்பிட வேண்டிய கலோரி (உணவு)கள் டீன் ஏஜ் வயது ஆண் பெண், சாப்பிட வேண்டிய கலோரி (உணவு)கள் இந்த டீன் ஏஜ் வயதில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலாரு க்கும் அதிகப்படியான ஆற்ற‍ல் அவர்களின் உடலுக்கு தேவைப்ப‍டுவதால், அதற்கேற்ப உணவு வகைகளை (more…)

பருவப்பெண்களுக்கான‌ விழிப்புணர்வு கட்டுரை

பெண் குழந்தைக்கு ஓரளவு விவரம் தெரிய ஆரம்பிக்கிற போதே, அதன் உடல் பாகங்களைப் பற்றியும், அவற்றின் வேலைகளைப் பற்றியும் அந்த வயதுக்குத் தேவை யான அளவுக்குக் கற்றுக் கொடு ங்கள். இந்தக் காலத்துப் பெண் குழ ந்தைகள் எட்டு,ஒன்பது வய திலேயே பூப் பெய்துகிறார் கள். எனவே அவர்களுக்கு முன்கூட்டியே மாத விலக்கு என்றால் என்ன, அது வந்ததும் என்ன செய்ய வேண்டும், அது பயப்படுகிற விஷயமல்ல என்பதை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar