Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Teeth

தேங்காய் எண்ணெய்யை பற்கள் ஈறுகள் மீது தடவி வந்தால்

தேங்காய் எண்ணெய்யை பற்கள் ஈறுகள் மீது தடவி வந்தால்

தேங்காய் எண்ணெய்யை பற்கள் ஈறுகள் மீது தடவி வந்தால் சிலருக்கு மட்டுமே பற்கள் வெண்மையாக பளிச்சிடும். பலருக்கு பற்களின் நிறம் மாறியிருக்கும். பற்களின் நிறங்கள் மொத்தம் 24 நிறங்க‌ள் உண்டு அதாவது வெண்மையில் தொடங்கி அடர்த்தி குறைந்த மஞ்சள் நிறம் பழுப்பு நிறமாக‌ மாறிக் கொண்டே வந்து அடர்த்தியான மஞ்சள்நிறம் கலந்த பழுப்பு நிறம் வரை என்பார்கள். இந்த பற்களில் உள்ள மஞ்சள் நிறம் மறைந்து பற்கள் வெண்மையாக பளிச்சிட இதோ ஓர் எளிய குறிப்பு காலையில் தூங்கி எழுந்தவுடனோ அல்லது இரவு படுக்கச் செல்லும்போதோ பற்களை நன்றாக தேய்த்து விட்டு வாயை கொப்பளித்து விட்டு, சில நிமிடங்கள் கழித்து, தேங்காய் எண்ணெய் சிறிது உள்ளங்கையில் ஊற்றி, அதில் உங்கள் ஆள்காட்டி விரலை நனைத்து உங்கள் பற்கள் மீதும் ஈறுகள் மீதும் தினந்தோறும் தடவி வந்தால், ஓரிரு வாரங்களிலே உங்கள் பற்கள் வெண்மையாக பளிச்சிடுவதை நீங்களே காணலாம். மேலும் இ
பல் கூச்சம் சட்டென‌ மறைய

பல் கூச்சம் சட்டென‌ மறைய

பல் கூச்சம் சட்டென‌ மறைய பல் வலியைக்கூட பொறுத்துக் கொள்ள முடியும் ஆனால் இந்த பற்கூச்சம் வந்தால் அதனை பொறுத்துக் கொள்ளவே முடியாது. நமது நாக்கு பட்டாலோ அல்லது நாம் உண்ணும் உணவு அந்த பல்லின் மீது பட்டாலோ அல்லது பானம் அதில் பட்டாலோ சட்டென பற்கூச்ச‍ம் ஏற்பட்டு, நம்மை வேதனைக்கு உள்ளாக்கும். பல நேரங்ளில் பேசும்போதுகூட இந்த பற்கூச்சம் ஏற்படுவதுண்டு. இந்த பற்கூச்சத்தைப் போக்க எளிதான கைவைத்தியம் இரண்டு உண்டு. முதல் வழி - வாயில் இயற்கையாக விளைவிக்கப்பட்ட புதினா விதையை போட்டு நன்றாக மென்று கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு மெல்லும்போது புதினை விதையில் உள்ள சத்து, கூச்சம் எடுக்கும் பல்லின் பட்டு பட்டு விரைவில் பற்கூச்சம் காணாமல் போகும். இரண்டாவது வழி - இயற்கையாக விளைவிக்கப்பட்ட புதினாவை எடுத்து நன்றாக சுத்தப்படுத்தி அதன் இலையை வெயில் படாத இடத்தில் காய வைத்து பின்பு அத்துடன் உப்புத்தூ
கொய்யா இலை கொதித்த நீரால் தினமும் வாய் கொப்பளித்து வந்தால்

கொய்யா இலை கொதித்த நீரால் தினமும் வாய் கொப்பளித்து வந்தால்

கொய்யா இலை கொதித்த நீரால் தினமும் வாய் கொப்பளித்து வந்தால் பொதுவாக கொய்யா பழங்களைச் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான அனைத்து எதிர்ப்பு சக்தியும் அதிகரிப்பதோடு, தேவையில்லாத நோய்கள் ஏற்படுவதும் தொடக்கநிலையிலேயே தடுக்கப்பட்டு உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை . ப‌ழங்களைப் பற்றி தெரிந்து கொண்டளவு கொய்யா இலையின் பயன்பாடு அவ்வளவாக மக்களுக்கு தெரிவதில்லை. அந்த வகையில் கொய்யா இலையின் பயன்பாடுகளில் ஒன்றினை இங்கு காண்போம். புதிய கொய்யா இலையை எடுத்து சுத்தமான நீரில் சுத்தமாக கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, பின் அந்நீரைக் கொண்ட்டு வாய் கொப்பளித்து வந்தால் பற்களில் உண்டான கறைகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து பற்கள் பளிச்சிடும். மேலும் கொய்யா பழத்தை தினமும் உண்டு வந்தாலும் பற்களில் உள்ள கறைகள் மற்றும் அழுக்குகள் போய் பற
நாவல் பழம் அதிகம் சாப்பிட்டு வந்தால்

நாவல் பழம் அதிகம் சாப்பிட்டு வந்தால்

நாவல் பழம் அதிகம் சாப்பிட்டு வந்தால் இயற்கையாக கிடைக்கும் கனிகளில் இல்லாத மருத்துவ பண்புகள் இல்லை அந்த வகையில் இந்த நாவல் பழத்தை அதிகளவில் சாப்பிட்டு வந்தால் ஏற்படும் நன்மைகளில் ஒன்றினை இங்கு காண்போம். நாவல் பழம் அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு வாய் துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கப்படுவதோடு பலருக்கு ஈறுகளில் உண்டாகும் வீக்கம், ரத்தம் வடிதல், பற்கூச்சம், பற்களில் சொத்தை ஏற்படுவது, வாய் மற்றும் பற்களில் கிருமிகளால் பிரச்சனைகளை போன்றவைகளை குணப்படுத்துகிறது. #நாவல்_பழம், #நாவல், #வாய், #துர்நாற்றம், #ஈறு, #பற்கள், #பல், #பற்கூச்சம், #சொத்தை, #கிருமி, #விதை2விருட்சம், #Java_Plum, #Java, #Plum, #Novel_fruit, #novel, #mouth, #odor, #gums, #teeth, #tooth, #toothache, #germ, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
என்னது – ஆப்பிள் சாப்பிட்டால் பற்கள் சுத்த‌மாகுமா?

என்னது – ஆப்பிள் சாப்பிட்டால் பற்கள் சுத்த‌மாகுமா?

என்னது - ஆப்பிள் சாப்பிட்டால் பற்கள் சுத்த‌மாகுமா? சிலருக்கு முகமும், உடலும் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருந்தாலும் பற்களில் கறை படிந்திருந்தால், அவர்களின் ஒட்டு மொத்த அழகும் சீர்குலைந்துவிடும். ஆகவே அந்த பற்களை சுத்தமாக மாற்றுவதிலும், ஈறுகளுக்கு ஆரோக்கியம் தருவதிலும் ஆப்பிள் சிறப்பான பங்கு அளிக்கிறது. எனவே உணவை உண்டபின் ஒருமணி நேரம் கழித்து ஆப்பிள் சில துண்டுகள் உண்டு வந்தால் பற்களில் உள்ள கறை மறைந்துவிடும். #பல், #பற்கள், #ஆப்பிள், #ஆரோக்கியம், #கறை, #அழகு, #விதை2விருட்சம், #Tooth, #teeth, #apple, #health, #stain, #beauty, #seed2tree, #seedtotree, #vidhaitovirutcham, #vidhai2virutcham,
வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதால்

வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதால்

வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதால் முன்பெல்லாம் சாப்பாடு சாப்பிட்டு வி்ட்டு தாம்பூலம் மெல்லுவது அதாவது வெற்றிலை, பாக்கு அத்துடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்த கலவைதான் அது. அந்த வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதால் எண்ணற்ற பலன்களை பெறலாம் அவற்றில் ஒன்றினை இங்கு காண்போம். வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதினால், ஈறுகளில் இருக்கின்ற வலி, இரத்த கசிவு ஆகியவற்றை நீக்கி, ஆட்டம் காணும் பற்களையும் கெட்டியாக பிடிக்கும் நிலைக்கு ஈறுகளை தயார் செய்கிறது. #வெற்றிலை, #பாக்கு, #சுண்ணாம்பு, #தாம்பூலம், #கும்பகோணம்_வெற்றிலை, #பற்கள், #பல், #வலி, #ஈறு, #விதை2விருட்சம், #Pawn, #Back, #Lime, #Tubulum, #Kumbakonam_Pawn, #Teeth, #Tooth, #Pain, #Gums, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham
உதடுகளில் தோல் உரிகிறதா? கவலை வேண்டாம்

உதடுகளில் தோல் உரிகிறதா? கவலை வேண்டாம்

உதடுகளில் தோல் உரிகிறதா? கவலை வேண்டாம் புன்னகை சிந்தும் இதழ்களில் அதாவது உதடுகளில் தோல் உரிவதற்கான காரணம் கோடைகால வெப்ப‍மும், அதனால் உங்கள் உடலில் நிலவும் நீர்ச்சத்து பற்றாக்குறையால் உதடு காய்ந்து அதனால் உண்டாகும் வறட்சியால் தோல் உரிகின்றது. உரிந்த தோலை நீங்கள் மேலும் உரித்தால் இதனால் அதீத வலியும் ரத்த‍ப்போக்கும் ஏற்படும். க‌வலையை விடுங்க• இதற்கு சரியான எளிய தீர்வு இதோ இங்கே. உங்கள் தோலுரிந்த உங்கள் உதடுகளில் சிறிது வெண்ணெய்யை தடவி, பின் நீங்கள் பயன்படுத்திய‌ பழைய டூத் பிரஷ்-ஆல் அந்த‌ பகுதியை மிருதுவாக‌ தேய்த்து வந்தால் உங்கள் உதடுகளில் உரிவது தெரியாது. இதனால் அழகு கூடுமாம். #டூத், #பிரஷ், #நீர்ச்சத்து, #உதடு, #தோல்_உரிதல், #தோல், #உரிதல், #விதை2விருட்சம், #Teeth, #Tooth, #brush, #hydration, #Lip, #Skin_Peeling, #skin, #peeling, #vidhai2virutcham, #vidhaitovirutcham
நாளொன்றுக்கு அதிகமாக டீ குடிப்பவர்களுக்கு

நாளொன்றுக்கு அதிகமாக டீ குடிப்பவர்களுக்கு

நாளொன்றுக்கு அதிகமாக டீ குடிப்பவர்களுக்கு நாளொன்றுக்கு அதிகமாக டீ குடிப்பவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் வந்தால், அந்த நேரத்தில் அவர்களுக்கு டீ(Tea) (more…)
தினமும் ஸ்ட்ராபெர்ரியை நறுக்கி அதனை பற்களில் தேய்த்தால்

தினமும் ஸ்ட்ராபெர்ரியை நறுக்கி அதனை பற்களில் தேய்த்தால்

தினமும் ஸ்ட்ராபெர்ரியை நறுக்கி அதனை பற்களில் தேய்த்தால் தினமும் ஸ்ட்ராபெர்ரி (strawberry)யை நறுக்கி அதனை பற்களில் தேய்த்தால் இயற்கையான முறையில் பயிரிடப்படும் ஸ்ட்ராபெர்ரியும் ஒரு வகையான‌ (more…)

ஒரு துண்டு எலுமிச்சையை எடுத்து தினமும் பற்களை துலக்கினால்

ஒரு துண்டு எலுமிச்சையை எடுத்து தினமும் பற்களை துலக்கினால் ஒரு துண்டு எலுமிச்சையை எடுத்து தினமும் பற்களை துலக்கினால் புன்னகைதான் நட்பையும் உறவையும் வளர்க்கும் அந்த புன்னகை பூக்கும்போது (more…)
தீமையே – அன்னாசி பழத்தை அதிகமாக சாப்பிட்டால்

தீமையே – அன்னாசி பழத்தை அதிகமாக சாப்பிட்டால்

தீமையே - அன்னாசி பழத்தை அதிகமாக சாப்பிட்டால் தீமையே - அன்னாசி பழத்தை அதிகமாக சாப்பிட்டால் பற்பல நன்மைகளை அள்ளித்தரும் அன்னாசி பழம் (Pine Apple) என்பதில் (more…)

பல்பொடி மற்றும் டூத்பேஸ்ட் – திரும்பி பார்க்க‍லாம்

பல்பொடி மற்றும் டூத்பேஸ்ட் - திரும்பி பார்க்க‍லாம் பல்பொடி மற்றும் டூத்பேஸ்ட் - திரும்பி பார்க்க‍லாம் பல்பொடி என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கோபால் மற்றும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar