Wednesday, July 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Telangana

4 மாநில தேர்தல் தேதிகள் அறிவித்த‍து இந்திய தேர்தல் ஆணையம் – பரபரப்பில் அரசியல் கட்சிகள்

4 மாநில தேர்தல் தேதிகள் அறிவித்த‍து இந்திய தேர்தல் ஆணையம் - பரபரப்பில் அரசியல் கட்சிகள் 4 மாநில தேர்தல் தேதிகள் அறிவித்த‍து இந்திய தேர்தல் ஆணையம் - பரபரப்பில் அரசியல் கட்சிகள் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற‍ நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான (more…)

‘தெலங்கானா – வேண்டும்’, ‘வேண்டாம்’ – பற்றி எறியும் ஆந்திரா

தெலங்கானா - அலறும் ஆந்திரா 'சமைக்கியாந்திரா... ஜெய் சமைக்கி யாந்திரா’ என்ற கோஷங்களால் அதிர்ந்து கிடக்கிறது தெலுங்கு தேச ம். எல்லாவற்றிலும் காரம் கூடுத லாகச் சேர்க்கும் ஆந்திர வாசிகள் போராட்டத்திலும் அந்தக் காரம் இன்னும் தூக்கல்! ஆந்திராவைப் பிரிக்கக் கூடாது’ என்று தெருவில் இறங்கியுள்ள மக்களின் போராட்ட ங்களால், காவல் துறையின் கண்ணீ ர்புகைக் குண்டுகளால், தடியடி, கல்வீச்சு, தீ வைப்புச் சம்பவங்களால் பெரும் ரணகளமாக மாறி இருக்கிறது ஆந்திரா. 'தெலங்கானா’ என (more…)

தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: ஆந்திராவில் 3-வது நாளாக பந்த், ப‌தற்றம் நீடிப்பு

ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு எடுத்துள்ள முடிவுக்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதி யில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த 72 மணிநேர பந்த் பேராட்டத்துக்கு ஐக்கிய ஆந்திர கூட்டு நடவடிக்கை குழு அழைப்பு விடுத்தது.இதையடுத்து கடலோர ஆந்திரா, ராயலசீமா உள்ளடங்கிய சீமாந்திரா பகுதியில் நேற்று முன்தினம் முதல் முழு அடைப்பு போராட்டம் தொட ங்கியது. இப்பகுதியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. பஸ்கள் இயக்கப்படவில்லை. காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக சில பகுதியைச்சேர்ந்த மாணவர்க ள் தர்ணா, சாலை மறியல் போன்ற (more…)

தெலுங்கானாவில் முழு அடைப்பு; தனி மாநிலம் கோரி…

தெலுங்கானா தனி மாநிலம் கோரி 48 மணி நேர முழு அடைப்பு போராட்டத்திற்கு தெலுங் கானா கூட்டு போராட்டக்குழு தலைவர் பேராசிரியர் கோத ண்டராம் அழைப்பு விடுத்தி ருந்தார். இதன்படி இன்றும் நாளையும் தெலுங்கானா பகுதியில் முழு அடைப்பு நடைபெறுகிறது. இதையடுத்து அங்குள்ள வாரங்கல், கரீம்நகர், மெதக், மெக பூப் நகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பஸ்கள் எதுவும் ஓடவி ல்லை. கடைகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. முழு அடைப்பு போராட்டத்திற்கு அங்குள்ள (more…)