தேன் ஊறிய ரோஜா இதழ்களை சாப்பிட்டால்...
தேன் ஊறிய ரோஜா இதழ்களை சாப்பிட்டால் . . .
தேன் என்ற இயற்கை மூலிகையை வைத்து, அழகு பெண்களின் உதடுகளோடு ஒப்பிட்டு (more…)
சில அறிவியல் கருவிகளை பற்றியும் அவற்றின் பயன்பாடுகளை பற்றியும் தெரிந்துகொள்வோம் வாருங்கள்
அம்மீட்டர் (Ammeter):
மின்னோட்டத்தின் வலிமையை அளக்க உதவுவது
அலிமோ மீட்டர் (Anemometer):
காற்றின் வேகமும், வீசும் திசையும் அளந்தறிய உதவும் காற்று வீச்சளவி.
ஆடியோ மீட்டர் (Audiometer):
கேள்வித் திறனை (more…)
தவளை, பாம்பு போன்றவை குளிர் ரத்தப் பிராணிகளாகும். மனி தன் உள்ளிட்ட பாலூட்டிகள் வெப்ப ரத்தப் பிராணிகள். இரண்டிற் கும் இடையே என்ன வித்தி யாசம்? குளிர் ரத்தமாக வோ , வெப்ப ரத்தமாகவோ இருப்பதால் என்ன பயன்?
குளிர் ரத்தப் பிராணிகளின் உடல் வெப்ப நிலை, எப்போ தும் ஒரே நிலையில்தான் இருக்கும்.
சூழ்நிலைக்கு ஏற்ப மாறாது. அதாவது, அவற்றின் (more…)