Friday, December 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Temple

சிவபெருமான், தனக்குத்தானே கோயில் எழுப்பி வழிபட்ட புண்ணியத் தலம்- அரியத் தகவல்கள்

சிவபெருமான், தனக்குத்தானே கோயில் எழுப்பி வழிபட்ட புண்ணியத் தலம்- அரியத் தகவல்கள் சிவபெருமான், தனக்குத்தானே கோயில் எழுப்பி வழிபட்ட புண்ணியத் தலம்- அரியத் தகவல்கள் பொதுவாக, கடவுளுக்கு, பக்தர்கள்தான் கோயில் கட்டி, அதில் சிலை வைத்து பூஜித்து வழிபட்டு வருவார்கள். சில (more…)

தன் கணவனை, கொன்று பழி தீர்த்த‍ பெண் தெய்வம்! – அதிர்ச்சித் தரும் ஆன்மீகத் தகவல்

தன் கணவனை, கொன்று பழி தீர்த்த‍ பெண் தெய்வம்! - அதிர்ச்சித் தரும் ஆன்மீகத் தகவல் தன் கணவனை, கொன்று பழி தீர்த்த‍ பெண் தெய்வம்! - அதிர்ச்சித் தரும் ஆன்மீகத் தகவல் ஆச்சரியம் அமானுஷ்யம் நிறைந்த பழையனூர் நீலி அம்மன் கோவில் சென்னை அருகேயுள்ள திருவள்ளூர் நகரத்தின் அருகே சிவனின் பஞ்சசபைக ளில் ஒன்றான ரத்தின (more…)

கோவில் கோபுரங்களின் கூம்புவடிவ ரகசியம்! – மெய்ஞானத்தின் உன்ன‍தம்

கோவில் கோபுரங்களின் கூம்புவடிவ ரகசியம்! - மெய்ஞானத்தின் உன்ன‍தம் கோவில் கோபுரங்களின் கூம்புவடிவ ரகசியம்! - மெய்ஞானத்தின் உன்ன‍தம் கோவில் கோபுரங்களின் கூம்பு வடிவத்தில் அமைக்க‍ப்பட்ட‍தன் ரகசியம் என்ன‍ தெரியுமா? இதுதான் (more…)

ஆலயத்தின் கருவறையில் ஓர் அதிசய நிகழ்வு! – விஞ்ஞானிகளுக்கே விளங்காத விந்தை!

ஆலயத்தின் கருவறையில் ஓர் அதிசய நிகழ்வு! - விஞ்ஞானிகளுக்கே விளங்காத விந்தை! ஆலயத்தின் கருவறையில் ஓர் அதிசய நிகழ்வு! - விஞ்ஞானிகளுக்கே விளங்காத விந்தை! சோழர்கள், கட்டிடக் கலையில் சிறந்து விளங்கியதற்கு நமது பிரகதீஸ்வரர் கோயில் ஒருசிறந்த உதாரணம். அந்த கோயிலைப் பற்றி எண்ண‍ற்ற‍ (more…)

'மாமிசத்தை', கோயில் 'பிரசாதமாக' கொடுக்கும் 'பிராமண பூசாரி'! – ஓர் அதிசயக் கோவில்

'மாமிசத்தை', கோயில் 'பிரசாதமாக'  கொடுக்கும் 'பிராமண பூசாரி'! - ஓர்அதிசயக் கோவில் 'மாமிசத்தை', கோயில் 'பிரசாதமாக'  கொடுக்கும் 'பிராமண பூசாரி'! - ஓர் அதிசயக் கோவில் பொதுவாகவே, கோயில்களில் பிரசாதமாக புளியோதரை, சர்க்க‍ரை பொங்கல், தயிர்சாதம், சுண்டல் உட்பட (more…)

கும்பகோணத்திற்கு அருகே ஓர் அதிசய ஆலயம்! – தமிழன் உருவாக்கிய இசைக்கல்படிகள்!- வியத்தகு வீடியோ

கும்பகோணத்திற்கு அருகே ஓர் அதிசய ஆலயம்! - தமிழன் உருவாக்கிய இசைக்கல்படிகள்!- வியத்தகு வீடியோ கும்பகோணத்திற்கு அருகே ஓர் அதிசய ஆலயம்! - தமிழன் உருவாக்கிய இசைக்கல்படிகள்!- வியத்தகு வீடியோ தஞ்சை பெரிய கோயிலை கட்டிய‌ " ராஜராஜசோழனும் அவரது மகன் இராஜேந்திர சோழனும் தான் இந்த அதிசய (more…)

ஆண்டுக்கு 10 நாட்கள் மட்டுமே திறக்கப்படும் அதிசய அம்மன் கோயில்! – வியத்தகு ஆன்மீக தகவல்கள்!

ஆண்டுக்கு 10 நாட்கள் மட்டுமே திறக்கப்படும் அதிசய அம்மன் கோயில்! - வியத்தகு ஆன்மீக தகவல்கள்! ஆண்டுக்கு 10 நாட்கள் மட்டுமே திறக்கப்படும் அதிசய அம்மன் கோயில்! - வியத்தகு ஆன்மீக தகவல்கள்! 'ஏழைகளின் ஊட்டி' என்று பிரபலமாக அழைக்கப்படும் நகரம்தான் ஹாசன் நகரம் இந்நகரம்  கர்நாடக மாநிலத்தில் உள்ளது. அங்கே (more…)

கோவில்கள் – அதிரவைக்கும் அதிசயங்களும்! – வியத்தகு விளக்கங்களும்!-(அரிய படங்களுடன்)

கோவில்கள் - அதிரவைக்கும் அதிசயங்களும்! - வியத்தகு விளக்கங்களும்! - (அரிய படங்களுடன்) அந்த காலத்தில் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது (more…)

ஆதி சங்கரர் ஸ்தாபித்த பத்ரிநாத் புனித திருத்தலம்

இமயத்திலுள்ள தெஹரிகர்வால் மலைத்தொடரின் வழியில் பத்ரி நாத் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் பத்ரி நாராயணர் (மஹா விஷ்ணு) மூர்த்தி ஸ்வரூ பமாகக் காட்சி தருகிறார். புத்தர் காலத்தில் இந்த பத்ரி நாராயணர் சிலை நாரதர் குளத்தில் வீசப்பட்டது. பல வருடங்களாகக் குள த்தடில் கிடந்த இந்த மூர்த்தியை ஆதி சங்கரர் கண்டெடுத்து, பத்ரிநாத் கோவி லை அமைத்து மூர்த்தியைப்பிரதிஷ்டை செய்தார் என்று வரலாறு சொல்லுகிறது. இரண்டு அடி உயரத்தைக் கொண்ட - கருங்கல்லால் செதுக்கப்பட்ட பத்ரி நாராயணர், பத்மாசன கோலத்தில்- தியான ரூபத்தில் பிரதான சந்நிதியில் வீற்றிருக்கிறார். அவரது (more…)

விநாயகர் கோயிலாக மாறிய சிவன் கோயில்!

கேரளாவின் ஜனக்கூட்டம் மிகுந்த யாத்ரீக மையமாக அறியப் படும் கொட்டாரக்கரா ஸ்ரீ மஹாகணபதி கோயில், கொல்லம் மாவட்ட மத்தியிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயில் அதன் முதன் மை தெய்வமான சிவனின் பெயரால் கிழக்கேகரா சிவன் கோயில் என்ற பெயரில்தான் முதலில் அழைக்க ப்பட்டு வந்தது. ஆனால் நாளை டைவில் இந்தக் கோயிலில் உள்ள (more…)

உலகில் உள்ள அபூர்வமான அஷ்ட(8) கோயில்கள்!!!

இந்த உலகில் பல மதங்கள் மற்றும் மதச் சின்னங்கள் பலவற்றைக் காணலாம். அதிலும் அந்த மதங்களில் இந்து மதம், புத்த மதம், தாவோயிஸம் மற்றும் சீக்கியம் என்று பலவற்றைக் காணலாம். ஆகவே மக்கள் பல்வேறு வித்தியாசமான கடவுள் வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். அந்த மதங்களில் சின்னங்களைப் பார்த்தால், அதன் சிற்பக்கலையானது பல ஆண்டுகளுக்கு முன்னரே வடிவமை க்கப்பட்டவையாக இருக்கும். இருப்பினும், அந்த மாதிரியான கோயி ல்கள் பக்தர்களுக்கு மட்டுமின்றி, ஒரு சிறந்த வரலாற்று சிறப்பு மிக்க தளமாக இருந்து வருகிறது. என்னதான் வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், மக்கள் வித்தியாசமான (more…)