Tuesday, November 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Tension

அபாய நிகழ்வுகளும் பெரும் பாதிப்புக்களும் – மன அழுத்த‍த்தின்போது நமது உடலுக்குள்

அபாய நிகழ்வுகளும் பெரும் பாதிப்புக்களும் - மன அழுத்த‍த்தின்போது நமது உடலுக்குள் அபாய நிகழ்வுகளும் பெரும் பாதிப்புக்களும் - மன அழுத்த‍த்தின்போது நமது உடலுக்குள் ஓய்வுபெறும் முதியோர்கள் முதல் பள்ளிக்குபோகும் சிறுவர்கள் வரை எல்லோரும் தற்கால (more…)

நான்கும் கலந்த மூலிகைத் தூளை, தொடர்ச்சியாக‌ ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால்

நான்கும் கலந்த மூலிகைத் தூளை, தொடர்ச்சியாக‌ ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் . . . நான்கும் கலந்த மூலிகைத் தூளை, தொடர்ச்சியாக‌ ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் . . . சித்த‍ மருத்துவத்தில் எண்ணிக்கையிலடங்காத மூலிகைகள் காணப்படு கின்றன•அந்த மூலிகைகளில் எண்ண‍ற்ற‍ (more…)

பதட்டம் எதனால் உண்டாகிறது? எப்படித் தவிர்க்க லாம்

  பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களை ப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.  ஆனால் அதைத்தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகி விடக்கூடு ம். எனவே பதட்டம் எதனால் உண்டாகி றது, அதனை எப்படித் தவிர்க்க லாம் என்று அறிய வேண்டும். சிறு குழந்தைகளை நாம் எப்படி நட த்துகிறோமோ, அவர்களுக்கு என்ன கற்றுத்தருகிறோமோ அதுதான் பொ துவாக அவர்களது குணநலங்களுக் கு அடிப்படையாகிறது. எனவே சிறு குழந்தைகளாக இருக்கும்பொ ழுதே அவர்களைப் பலருடன் பழகவும், பல சூழல்களைக் கையாள வும் (more…)

மன அழுத்தம் தான் முக்கியமாக தூக்கத்தை கெடுக்கின்றது

இரவில் உங்களுக்கு நன்றாக தூக்கம் வந்தால், உங்களின் அதிர்ஷ் டத்தை நினைத்து சந்தோஷ ப்படுங்கள். தூக்கம் வராமல் நிறைய பேர் கஷ்டப்படுகிறா ர்கள் என்று பல ஆராய்ச்சி யாளர்கள் கூறுகின் றனர். மன அழுத்தம் தான் முக்கிய மாக தூக்கத்தை கெடுக்கின் றது. இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனாலு ம் மன அழுத்தம் உள் ளவர்கள் அதற்கான சிகிச்சை எடுக்காமல் தூக்க மாத்திரை சாப்பிட்டு தூக்கத்தை செயற்கையாக வர வழை க்கிறார்கள். இரண்டு வேலியம் சாப்பிட்டும் தூக்கம் வராமல் (more…)

அடுத்தது நீங்களா??? – வீடியோ

மிகவும் விரைவாக நகர்ந்து செல்லு ம் இக்காலப்பொழுதுகளில் வேலை ப்பளு, மன அழுத்தும், நிம்மதியின் மை என்பன ஏற்படுகின்றது. இதற்கு ஒரே ஒரு மருந்தாக சிரிப்பு மட்டுமே உள்ளது. இவ்வாறான பிரச்சினை களை தீர்ப்பதற்காக பல தொலைக் காட்சிகளில் நகைச்சுவை உணர்வு மிக்க நிகழ்ச்சிகளை வழங்குகின்றது. இதில் மிகவும் பிரபலமானது மறைந்து வைத்து (more…)

க‌வலைகள்

  அலை அலையாய் க‌வலைகள் எனை சூழ்ந்தாலும், வலைகள் வீசி க‌வலை எனை தேடினா (more…)

மன அழுத்தம் ஏற்படும் காலங்களில்…

டாக்டர் ப.உ.லெனின் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதி வெளிவந்த கட்டுரை தலைக்கு மேல் வேலை; அதை எப்படி செய்து முடிப்பது? என்ற கவலை; வீட் டில் மற்றும் வெளியி டங்களில் ஏற்படும் சில சிக்கல்கள்; இத னால் ஏற்படும் மன அழுத்தம்; ஒவ் வொரு கட்டத்திலும் எதிர் த்துப் போராடலாமா? அல்லது (more…)

எதையும் தாங்கும் இதயம் வேண்டுமா?

பங்குச் சந்தை முதலீடு என்பது ஏற்ற இறக்கத்தைக் கொண்டது. இதில், புள்ளிகள் தடாலடியாக இறங்கி, போட்ட முதலீடு கணிச மாக கரையும் போது பலருக்கு அதிர்ச்சி ஏற்படக் கூடும். அதைத் தாங்கிக்கொள்ளும் வித மாக நம் உடலையும் உள்ளத்தையும் பக்குவ ப்படுத்திக் கொள்வது அவசியம். பக்குவத்துக்கான வழி சொல்கிறார் இதய சிகிச்சை நிபுணர் வி.சொக் கலிங்கம். ''மனிதனின் மனமே அவனை வாழ வை க்கும் முக்கிய அம்சமாக இருக்கிறது. ஐம்புலன்களின் உணர்வுகளை மூளைக்கு எடுத்துச் சென்று, எண் ணங்களாக மாற்றி ஒருவரை அறிவுடையவனாக மாற்றுவது மனதின் செயலாக இருக்கிறது. இந்த மனம் மூன்று கூறுகளை உள்ளடக்கியது. அவை உணர்வு, எண்ணம், அறிவு ஆகியவை களாக இருக்கின்றன. மனதின் தன்மைதான் ஆளுமை என்கிற (more…)