Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Test

HIV- Aids ஒருவருடைய இரத்த‍த்தில் இருப்ப‍து கண்டுபிடிக்கப்பட்டால் . . .

HIV- Aids ஒருவருடைய இரத்த‍த்தில் இருப்ப‍து கண்டுபிடிக்கப்பட்டால் . . . எச்.ஐ.வி. - எய்ட்ஸ் ஒருவருடைய இரத்த‍த்தில் இருப்ப‍து கண்டுபிடிக்கப்பட்டால் . . . ஒருவருடைய இரத்த‍த்தில் இரத்தத்தில் எச்.ஐ.வி. இருப்பது பரிசோதனையின்போது (more…)

கருத்தரித்த பெண்களுக்கு – Dr. காமராஜ் தரும் ஆலோசனைகள்

கருத்தரித்த பெண்களுக்கு - மருத்துவர் காமராஜ் தரும் ஆலோசனைகள் மாதவிலக்கு தள்ளிப்போகும்போது... தோன்றும் அறிகுறிகளை வைத்து உகந்த பரிசோதனை மூலம் (more…)

18 வயது இளம்பெண்கள் அவசியம் மேற்கொள்ள‍ வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்

18 வயது இளம்பெண்கள் அவசியம் மேற்கொள்ள‍ வேண்டிய மருத்துவ பரிசோதனைகள் 18 வயது இளம்பெண்கள் அவசியம் மேற்கொள்ள‍ வேண்டிய மருத்துவ பரிசோதனைகள் நமது வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்ட நோய்கள் இந்த காலத்தில் வருவதை தவிர்க்க (more…)

உங்கள் இரத்த, சிறுநீர் பரிசோதனைகளை புரிந்து கொள்வது எப்படி?

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கும் சிறுநீரக மாற்று சிகிச்சை உள்ளவர்களுக்கும் டயாலிசிஸ் செய்து கொண்டிருப்பவர்களு க்கும் உங்கள் மருத்துவர் உங்களுக் கு சிறுநீரக பாதிப்பு இருப்பதாக சந் தேகப்பட்டாலோ அல்லது சிறுநீரக பாதிப்பு உள்ளதா இல்லையா? என்ப தை தெரிந்து கொள்ளவோ (உதாரண மாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், உயர் அரத்த அழுத்தம் உள்ளவர்கள்) முதலில் எளிய அடிப்படை பரிசோதனைகளை செய்யச்சொல்லக் கூடும். இவையாவன:- இரத்தத்தில் (more…)

சூரிய ஒளியால் இயங்கும் பைக்கை உருவாக்கி மதுரை மாணவர் சாதனை

பெட்ரோல் விலை உயர்ந்து வரும் இந்த கால கட்டத்தில் சோலார் பைக்கை உருவாக்கி இருக்கிறார் மதுரை மாணவர். பெட்ரோல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப் பட்டு வருவது கண்கூடு. பெட் ரோலுக்கு பதிலாக பேட்டரியில் இயங்கும் பைக்குகளுக்கு மாறலா ம் என்றால், மின் தடை பிரச்சி னை பயமுறுத்துகிறது. கடும் மின் வெட்டால், பேட்டரிகளுக்கு சார்ஜ் செய்து வாகனங்களை ஓட்டுவது ம் சிரமமான காரியமாக இருக்கி றது. இப்படியே போனால் இதற்கு என் னதான் தீர்வு என்று யோசிக்கும் வாகன ஓட்டிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியைக் கூறுகிறார் மதுரை கே.எல்.என். பொறியியல் கல்லூரியில் (more…)

கல்வி உரிமைச்சட்ட‍ம்

இலவச - கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனி யார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இனி 25 சதவீத இடங்கள் ஒதுக்கப் பட  வேண்டும். தமிழக அரசு வெளியிட்டுள்ள அனைவருக்கும் கட்டாய க் கல்வி உரிமைச் சட்டத்துக்கான விதிமுறைகளில் இந்தத் தக வல்  இடம்பெற்றுள்ளது. இந்த சட்டமானது ஒரு முழு மையான கல்வி உரிமை சட்டம். இதில் பல (more…)

மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களும், மாரடைப்பை தடுக்கும் வழிமுறைகளும்

இருதயக் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில் அடை ப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் சத்துப் பொருள்  கிடைக்கா மல் ஒரு பகுதியில் தனது உயிரை இழப்பதால் மாரடைப்பு ஏற்படுகி றது. மாரடைப்பு என்பது என்ன? இருதயத்திற்கு வேண்டிய சத்துப் பொருட்களை அளிக்கும் இருதய க் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில்  அடைப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் வேண்டிய சத்துப் பொருள் கிடை க்காமல் இருதயத்தசைப் பகுதி தனது உயிரை  இழக்கின்றது. இதன் காரணமாகவே மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்புக் காரணங்கள் 1. இரத்த அழுத்த நோய் 2. அதிகமான கொழுப்புச்சத்து 3. புகைபிடித்தல் 4. நீரிழிவு நோய் 5. அதிக எடை 6. பரம்பரை 7. தேவையான உடற்பயிற்சி இல்லாமை 8. அதிக கோபம் கொள்ளுதல் 9.குடும்பக்கட்டுப்பாடு மாத்திரைகள் அதிகளவு 10. இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் பொழுது மாரடைப்பு நோயின் அறிகுறிகள் :  1. நெஞ்சுவலி 2. மூச்சுத் திணறல்

வேகமாக வரும் காரொன்று எதிரிலுள்ள சுவரில் மோதி சுக்கு நூறாக உடையும் காட்சிகள் – வீடியோ

சுமார் 120Kmph கதியில் வரும் காரொன்று எதிரிலுள்ள சுவரில் மோதி சுக்கு நூறாக உடைகிறது. இவை பரிசோதனைக்காக செய் யப்பட்டவை. ஆனால் இது உண் மையில் நடந்தால்? அன்றாடம் நடக்கும் விபத்துகள் யாரும் அறியா வேளையில் நடக்கும். அதை திட்டமிட்டு செய்தால் எப் படியிருக்கும். அதியுயர் கதியில் வந்து சுவரில் மோதும் இ ந்த காரின் நிலை என்னவாகும் ? மிகவும் சுவாரசியமான இந்த பரி சோதனை வீடியோ பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இத ன் பிறகாவது வேகமாக (more…)

சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில்

துபாயில் வசிக்கும் ரமேஷ்வருக்கு சில நாட்களாக ஓர் உறு த்தல். சட்டென்று வீட்டு படுக்கை விரிப்பை உருவி எடுத்தா ர், காது குடையும் `பட்' ஒன்றை எடுத்து வாயில் நுழைத்து உமிழ் நீரை வழித்தார். இரண் டையும் ஓர் அட்டைப் பெ ட்டியில் போட்டு ஐதராபாத் துக்கு கூரியரில் அனுப்பி வை த்தார். சில நாட்கள் கழித்து ரமேஷ் வருக்குப் ப (more…)

சிறுநீரகம் செயலிழந்தால். . . ., ஆண்மை / பெண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயம்

டாக்டர் சௌந்தரராஜன் அவர்களால் ஓர் இணையத்தில் எழுதி வெளி வந்த‌து "ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப் பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்ற வற்றைப் பார்ப்பதை விட அந்த வீட்டின் கழிப்பறை யைப் பார்த்தால் தெரிந்து விடும். அது போலத்தான் நம் உடலும்... நாம் முழுமையான ஆரோக் கியத்தோடு இருக்கி றோமா என்பதை நம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை வைத் துச் சொல்லிவிடலாம்..." என்று எளிமையான உதாரணத் தோடு பேசத் தொடங்கினார் டாக்டர் சௌந்தரராஜன். சிறு நீரகத் துறையில் உலகின் மிக (more…)

சோதனைக் குழாய் குழந்தைகள் – சில மருத்துவத் தகவல்கள்

தற்போது சோதனைக் குழாய் முறை மூலம் குழந்தைகளை பெறு வது என்பது சாதாரண நிகழ்ச்சி ஆகிவிட்டது. பெண்களுக்கு கரு முட்டை உற்பத்தி 25 வயது களிலே குறைந்து போவதாக வும், 30 வயதுக்கு மேல் திரு மணமாகும் பெண்கள் சோத னைக் குழாய் சிகிச்சை மூலம் குழந்தைகள் பெறவேண்டிய சூழ் நிலை உருவாகிக்கொண்டிருப் பது பற்றியும் கேட்டப்போது இதுப்பற்றிய விளக்கத்தை டாக்டர் கே.எஸ்.ஜெயராணி அவர்கள் ஓர் இணையத்தில் பின் வருமாறு விளக்குகிறார். 'இயல்பாக கர்ப்பம் தரிப்பது எப்படி நிகழ்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?' எனும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar