Friday, June 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: thaali

தாலி பிரித்து கோர்த்தல் – ஏன்? பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது

தாலி பிரித்து கோர்த்தல் - ஏன்? பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது தாலி பிரித்து கோர்த்தல் - ஏன்? பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது திருமணத்திற்கு பிறகு வரும் ஒற்றைப்படை (1,3,5) மாதங்களில் (more…)

உங்கள் வீட்டு திருமணம் – திட்ட‍மிடுதலும் ஆயத்தமாதலும் – விரிவான அலசல்

உங்கள் வீட்டு திருமணம் - திட்ட‍மிடுதலும் ஆயத்தமாதலும் - விரிவான அலசல் உங்கள் வீட்டு திருமணம் - திட்ட‍மிடுதலும் ஆயத்தமாதலும் - விரிவான அலசல் திருமணங்கள் செய்யப்படுவது பரலோகத்தில் என்பதற்கு ஏற்ப (more…)

கன்னிப்பெண்கள் இந்த அம்மனுக்கு தாலி அணிவித்தால் . . .

கன்னிப்பெண்கள் இந்த அம்மனுக்கு தாலி அணிவித்தால் . . . கன்னிப்பெண்கள் இந்த அம்மனுக்கு தாலி அணிவித்தால் . . . தங்கத்திலோ அல்லது வெள்ளியிலோ தாலி செய்து அதை மஞ்சள் கயிறில் கோத்து எடுத்து (more…)

நகைகள் வாங்கப்போறீங்களா? வாங்கிட்டீங்களா? உங்களுக்கான முக்கிய குறிப்புகள் இதோ :

 * நீங்கள் நகையை வாங்கும்முன், தங்கம் &, வெள்ளியின் அன்றை ய மதிப்பீடு எவ்வ‍ளவு அதாவது ஒரு கிராம் தங்கம் என்ன‍ விலை, ஒரு கிராம் வெள்ளி என்ன‍ விலை என்பதை தெரிந்து கொண்டு வாங் க செல்லுங்கள்* நகையை வாங்கும்முன் எந்த கடையில் நகை வாங்கப் போகி றோம் என்பதை தேர்வுசெய்தபின் கடைக்கு செல்லு ங்கள்.*நீங்கள் நகைகளை நல்ல‍ தரமான கடைகளில் (more…)

“தாலி மகிமை”

  இந்துக்களுக்கு மஞ்சள் நிறம் புனிதமான நிறம் என்பதால் அந்தத் திருமணப் பரிசும் மஞ்சள் நிறத்தில் தரப்பட்டது என்று விளக்குகிறா ர்கள்,  தமிழர் திருமணங்களில் ஆரம்பத்தில் தாலி இருந் ததாக, இலக்கி யங்களில் குறிப்பிடப்படவில்லை. சங்க காலத்தின்போது நடந்த திருமணங்களில் புதுமணல் பரப்பி, விளக்கு ஏற்றி, வயதில் மூத்த பெண்கள், மணப்பெண்ணை நீராட்டி வாழ்த்தி அவள் விரும்பியவனுடன் அவளை ஒப்படைத்தன ர். நாளடைவில் “”தாலம்” என்ற பெயர் தான் தாலியாக மாறியிருக்கி றது. பதினோராம் நூற்றாண்டில்தான் திருமணச் சின்னம் என்ற ரீதி யில் தாலி என்ற (more…)

`ஏற்கனவே விவாகரத்து ஆகிவிட்டது. இனி நான் என்ன செய்வது?’

  விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்! கணவன்-மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சினைக ளுக்கும் ஒரே தீர்வு விவாகரத் துதான் என்று இப்போது பலரும் பேசத் தொடங்கியிருக் கிறார் கள். அதற்கு மாற்றாக வேறு எதைப்பற்றியும் சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லை என்கிறார்கள். இந்த கால கணவனும், மனைவியும் தங்களுக்குள் ஏற்படும் சிக்கல் களை அலசி, ஆராய்ந்து தீர்வு காணும் மனநி (more…)

மாங்கல்ய தாரணம்

தமிழர்களின் வாழ்க்கையில் தாலிக்கு பெரும் முக்கியத்துவம் உ ண்டு. திருமணத்து அன்று கணவன் கட்டிய தாலி கணவன் உயிரு டன் இருக்கும் வரைக் கும் அவள் அணிந்து கொள்ளலாம் . கணவன் இறந்தவுடன் அந்த தாலியை அணியகூடாது . தாலி ஏற்றுள்ள பெண்ணைத் தாயாகப் பாவி ப்பது நம் கலாசாரம். தாலி ஒரு அலங்காரப் பொருளல்ல; அது ஒரு கலாசாரச் சின்னம்; தெய்வீகச் சின்னம்; கற்பின் சின்னம்; திரு மண வாழ்வின் புனிதத்தை விளம்பும் சின் னம்; பார்புகழும் பாரதப்பண்பாட்டின் (more…)

உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா? அவரை(ளை) விவாகரத்து செய்ய‍

உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா? அவரை(ளை) விவாகரத்து செய்ய‍... உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா? அவரை(ளை) விவாகரத்து செய்ய‍ இரு மனங்கள் ஒப்பி உடன் வாழ்வதே திரு மணம். திருமணம் என்ற (more…)
This is default text for notification bar
This is default text for notification bar