விஜயகாந்திடம் தன் நண்பரின் குழந்தை இதய ஆபரேசனுக்காக உதவி கேட்டு போயுள்ளார் ஒரு உதவி இயக்குனர். அவர் விஜகாந்த் நடித்த கண்ணுபடப்போகுதய்யா படத்தில் பணியாற்றி யவர்.
உதவி கேட்ட அவரிடம் விஜயகாந்த் இது வரை இரண்டாயிரம் பேர் வரிசையில் இரு க்காங்க நீ வேற போயா என்று சொல்ல வும்,அந்த உதவி இயக்குனர் மருத்துவ செல வுக்கு தேவையான இரண்டு லட்சத்தில் ஒன் னேகால் லட்சம் இருக்கிறது தேவை எழுபத்தி ஐந்தாயிரம் மட்டுமே. முழுதும் கொடுக்க முடியாவிட்டால் உங்களால் முடி ந்ததை கொடுங்கள் என்று சொல்ல கடுப் பான விஜயகாந்த் கோபத்தில் திட்டி விட்டா ராம்.
மனம் தளராத அந்த உதவி இயக்குனர், மரு ந்து வாங்க 500/ ரூபாய் கேட் டாராம் அதை க்கூட தராமல் துரத்தி விட்டாராம் விஜய காந்த்.
நொந்து போன அந்த உதவி இயக்குனர் தன் நண்பர் உதவி கேமராமேனி டம் விஷயத் தை சொல்ல அவர் அஜித்திடம் அழைத்து போனாராம். படப்பிடிப்பில் இருந்த அஜித் இவர்கள் மூவருக்கும்