Tuesday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Thamanna

'த‌மன்னா'வை கண்டு ஆச்ச‍ரியத்தில் வாய் பிளக்கும் நடிகர்- நடிகைகள்

'த‌மன்னா'வை கண்டு ஆச்ச‍ரியத்தில் வாய் பிளக்கும் நடிகர்-நடிகைகள் த‌மன்னாவை கண்டு ஆச்ச‍ரியத்தில் வாய் பிளக்கும் நடிகர்- நடிகைகள் தமிழில் வெளியாட கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தமன்னா, அதன் பிறகு கல்லூரி திரைப்படத்தில் (more…)

“யார் என்னை கட்டாயப்படுத்தினாலும், வளைந்து கொடுக்க மாட்டேன்!” – நடிகை தமன்னா

தமன்னா என்றாலே ரசிகர்களின் நினைவுக்கு வருவது அவரது கவர்ச்சிகரமான தேகமும், ரொமான்டிக்கா ன நடிப்பும்தான். அதோடு மட்டுமின்றி கொ ட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைந்த படி கவர்ச்சி ஆட்டம் போட்டதால்தான் குறு கிய காலத்தில் ரசிகர்களின் இதய சிம்மாசன த்தில் இடம் பிடித்திருந்தார். ஆனால் தற்போ து இந்தியில் ஹிம்மத்வாலா படத்தில் நடி த்து வரும் தமன்னாவை, அடுத் தடுத்து புக் பண்ண வரும் இயக்குனர்கள், கண்டிப்பாக டூ-பீஸ் மற்றும் முத்தக் காட்சி களில் (more…)

சந்தோஷம் கிடைத்ததால் சந்தோஷத்தில் மூன்று நடிகைகள்

தமிழ், தெலுங்கு கன்ன‍டம், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழி படங்களில் சாதனை படைத்துவரும் நடிகர்- நடிகைகளுக்கு ஐதராபாத்தில் ‘சந்தோஷம்’ என்ற உயரிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்ற‍ து. இந்நிகழ்ச்சியில் சிறந்த நடிகைக்கான விருது களை நடிகைகள் நயன் தாரா, திரிஷா, தமன்னா ஆகிய மூவரும் தட்டிச்சென் றனர்.. ந‌யன்தாரா நயன்தாரா தெலுங்கில் சீதை வேடத்தில் நடித்து, வெற்றிகரமாக ஓடிக் கொ ண்டிருக்கும் ‘ஸ்ரீராமராஜ்ஜியம்’ படம் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு திரைக்கு வந்து பெரு வெற்றி யும் பெற்ற‍து. இத்திரைப்படம் இந்தி மொழியிலும் டப் ஆகி வருகிற து. இதில் நடித்ததற்காக (more…)

“அந்தப்படத்தில் தமன்னா நடிப்பது உறுதி” – தமன்னாவின் தந்தை

தமிழில் புதிய படங்கள் ஒப்புக்கொள்ளாத நிலையில் தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்தி வரு கிறார் தமன்னா. இந் நிலையில் மகேஷ் பாபு நடிக்கும் புதிய தெலுங்கு படமொன் றில் நடிக்க ஒப்புக் கொண்டார். ஆனால் கால்ஷீட் குழப்பம் காரணமாக அப்படத்தி லிருந்து தமன்னா விலகிவிட்டார். அவ ருக்கு பதிலாக கன்னட நடிகை அக்ஷரா நடிக்கிறார் என்று டோலிவுட்டில் தகவல் வெளியானது. இதற்கு தமன்னாவின் தந்தை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘தமன்னா பற்றி சமீபகாலமாக வதந்திக ளை பரப்பி வருகிறார்கள். மகேஷ்பாபு படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறுவ து தவறு. அந்தப்படத்தில் நடிப்பது உறுதி. ஆனால் மற்ற படங்களி ல் நடிப்பதால் கால்ஷீட் தருவதில் பேச்சுவார்த்தை நடந்து வருகி றது.  ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் (more…)

விளம்பரத்திற்க்காக நடிகை தமன்னா . . . . . .!!? (இப்படி ஒரு விளம்பரம் தேவையா) – வீடியோ

செல்போன் விளம்பரத்தில் தமன்னா நடித்திருக்கிறார். அதன் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ. "இப்படி ஒரு விளம்பரம் தேவையா? காற்றில் பறக்குது இந்திய கலாச்சாரம் "செல்போனுக்கும் தமன்னா விற்கும் என்ன‍ (more…)

“கிசுகிசு” எழுதக் கூடாது…?? – சஞ்சிதா

கொள்ளைக்காரன் படத்தில் கதாநாயகி யாக அறிமுகமானவர் சஞ்சிதா. தில்லா லங்கடி படத்தில் தமன்னாவுக்கு தங்கை யாக நடித்தவர் அதன்பிறகு கொள்ளைக் காரன் படத்தில் விதார்த்துக்கு ஜோடி யாக நடித்திருக்கிறார். பொங்கல் படங்களில் கொள்ளைக்காரன் ஏதோ ஓரளவுக்கு ஓடினாலும் சஞ்சிதாவு க்கு இன்னமும் படங்கள் ஏதும் புக் ஆக வில்லை. இவரைப் பற்றி இதுவரைக்கும் சிங்கிள் பிட் கிசுகிசு கூட வந்ததில்லை. ஆனால், சஞ்சிதாவோ கிசுகிசு பற்றி பெரிய விரிவு ரையே கொடுக்கிறார். ‘கிசுகிசு வருவது நடிகர் நடிகைகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு பிளஸ்ஸான விஷயம்தான். ஆனால் கிசுகிசு என்பதில் கொஞ்சமாவது உண்மை இருக்க வேண் டும். வெறுமனே பரபரப்பை உருவாக்குவதற்காக (more…)

கடும் கோபத்தில் ரஜினி . . .

உடல்நிலை சரியில்லாமல் போய், மருத்துவர்களின் முயற்சி மற்றும் ரசிகர்களின் அன் பு பிரார்த்தனைகளால் நலம் பெற்று வந்த சூப்பர் ஸ்டாரை நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள் போலிரு க்கிறது சுற்றியி ருப்பவர்கள். முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று இன்று வெளியாகியிருக் கும் செய்தி (வதந்தி அல் ல!) கோலிவுட்டில் மிகப் பெரிய சலசலப்பை உண் டாக்கியிருக்கிறது. அது தனுஷ்-ஸ்ருதி ஹாஸனின் நெருக்கம்! 3 படத்தில் தனக்கு ஜோடியாக (more…)

தமன்னாவுக்கு சலுகை காட்டிய டைரக்டர்

இதுவரை தான் இயக்கிய படங்க ளெல் லாம் ஹிட் என்ற தலைக் கனத் தாலோ என்ன வோ... ஹீரோ - ஹீரோயின் - காமெடியன் என யாருக் குமே... ஏன் தன்னிடம் பணி யாற்றும் அஸிஸ் டெண்ட் டைரக்ட ரிடம் கூட கதை சொல்ல மறுப்பவர்தான் அந்த ஹரி யான டைரக்டர்.  சூட்டிங் ஸ்பாட்டில் பள் ளிக்கூட ஹெட் மாஸ்டர் போல ஸ்டிரிக் ட்டாக இருக்கும் அவர்ர், அடுத்து இயக்கி வரும் புதிய படத்தில் தமன்னாவை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார். நான் சொன்னதை மட்டும் கேட்டு நடிச்சா போதும்; கதையை கேட்கக் கூடாது என்பது இவரது ராஜ் ஜியத்தில் எழுதப்படாத சட்டம். அவரிடம் கதை கேட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட ஹீரோக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இதுபற்றி அவரி டமே கேட்டால், ஒரு டைரக்டர் தன்னோட (more…)

குஷ்பு கண்டனம்: கலைமாமணி விருது விழாவை அவமதித்த தமன்னா, அனுஷ்காவுக்கு…

நடிகர், நடிகைகளுக்கு கலைமாமணி விருது வழங்கும் விழா சென்னையில் இரு தினங்களுக்கு முன் நடந்தது. முதல் அமை ச்சரிடம் விருது பெற்ற நடிகர் ஆர்யா, நடிகைகள் தமன்னா, அனுஷ்கா உள்ளிட்டோர் விழா முடி யும் முன் பாதியிலேயே வெளியேறி விட்டனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட் டது. பாதியில் கிளம்பிய நடிகர் நடிகைகளை மேடை யிலேயே நடிகை குஷ்பு கண்டித்தார். தற்போது இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டி வருமா று:- விழா மேடையில் முதல்வருடன் நானும் இதர முக்கியஸ்தர்க ளும் உட்கார்ந்து இருந்தோம். திடீரென்று விருது பெற்ற நடிகர், நடிகைகள் உட்கார்ந்து இருந்த பகுதியை பார்த்தேன். காலி யாக இருந்தது. அவர்கள் விருது பெற்ற உடனே (more…)