
இன்றைய தினமணி 4 ஆம் பக்கத்தில்
இன்றைய தினமணி 4 ஆம் பக்கத்தில்...
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அமெரிக்காவில் செயல்பட்டு வரும் தமிழ்த் தொலைக்காட்சியான ‘தமெரிக்கா’ தொலைக்காட்சி, சென்னை உரத்த சிந்தனை அமைப்பு, தில்லி கலை, இலக்கியப் பேரவை ஆகியவை சாா்பில் நடத்திய இணையவழியில் ‘தீபாவளி முத்தமிழ் விழா’ அந்த விழா குறித்த செய்தி இன்றைய தினமணி 4 ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ளது. பார்த்து படிக்கவும் அல்லது பின்வரும் https://tinyurl.com/y6c6u57m லிங்க்கை சொடுக்கி படிக்கவும்.
#தினமணி, #உரத்த_சிந்தனை, #தmerica, #இன்றைய_தினமணி_4_ஆம்_பக்கத்தில், #இணையவழியில்_தீபாவளி_முத்தமிழ்_விழா, #விதை2விருட்சம், #Dinamani, #Uratha_Sindhanai, #Thamerica, #Indraya_Dinamani_4aam_pakkaththil, #Inaiya_Vazhiyil_Deepavali_Muthamizh_Vizha, #vidhai2virutcham, #vidhaitovirutcha, #seedtotree, #seed2tree,