கனவுக்கன்னி, கவர்ச்சிக்கன்னி, காந்த கண்ணழகி, செக்ஸ் பாம் என்றல்லாம் ரசிகர்களால் அன் புடன் அழைக்கப்பட்ட மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா ஆவார். இவரது இயற்பெயர் விஜயலஷ்மி ஆகும். 1979-ல், சில்க் ஸ்மிதாவை நடிகர் வினு சக்கரவர்த்தி, தனது வண்டிச் சக் கரம் என்கிற திரைப்படத்தில் சிலுக்கு என்கிற சாராயக் கடை யில் பணிபுரியும் பெண் கதாபா த்திரத்தில் நடிக்க வாய்ப்புகொடுத்தார். இதுவே இவரது முதல் பட மாகும். முதல் திரை ப்படத்தில் நடித்த கதா பாத்திரத்தின் பெயரான சிலுக்கு என்ற அந்த பெயரே இவருக்கு சினிமாவில் நிலை த்துவிட்டது. இவர் 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற் றும் ஹிந்தி ஆகிய மொழித் திரைப் படங்கள் உட்பட சுமார் 450ற்கும் மேற் பட்ட திரைப்படங் களில் நடித்து, தனது காந்த ஈர்ப்பு கொ ண்ட கண்களாலும், தனது இளமை மா றா உடல் அழகாலும் தனது முதல் திரைப் படத்திலேயே (more…