காளியை ஏமாற்றி வரம்பெற்ற இராமன்!
சுமார் நானூற்று எண்பது வருடங்களுக்கு முன் ஆந்திர மாநில த்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன். இளமையி லேயே அவன் தன் தந்தையை இழந் தான். அதனால் அவனும் அவனுடைய தாயாரும் தெனாலி என்னும் ஊரில் வசித்து வந்த அவனுடைய தாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர். தெனாலி ராமனுக்குப் பள்ளி சென்று படிப்பது என்பது வேப்ப ங்காயாகக் கசந்தது. ஆனால் மிகவும் அறிவுக் கூர் மையும் நகைச் சுவையாகப் பேசக் கூடிய திறனும் இயற்கையாகவே பெற்றிருந்தான். வீட்டுத்தலைவர் இல்லாத காரணத்தால் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய (more…)