Thursday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Think Different

ந‌யன்தாரா ரொம்ப நல்ல பொண்ணு – சிம்பு சர்டிபிகேட்

நயன்தாரா நல்ல பொண்ணு, அவருக்கு ஏன் இப்படியெல்லாம் நடக்குது, என்று கூறியுள்ளார் நடிகர் சிம்பு. சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நயன்தாரா – பிரபு தேவா பிரிவு குறித்து அவரிடம் கேட்டனர். அதற்கு பதிலளித்துள்ள சிம்பு, “நயன்தாரா நல்ல பொண்ணுதான். ஆனா, ஏன் அவங்களுக்கு இப்படியே நடக்குதுனு தெரியலை. அவங்க எங்கே இருந்தாலும் சந்தோஷமா இருக்கட்டும். அது போதும் எனக்கு,” என்றவரிடம், நயன்தாராவுடன் நடிப்பீர்களா என்று கேட்டபோது, ”நானா தேடிப் போக மாட்டேன். கதைக்குத் தேவை இருந்தால், இயக்குநர் ‘அவங்கதான் வேணும்’னு சொன்னா, நான் நடிக்கச் சம்மதிப்பேன். நடிப்பது என் தொழில். அதில் பெர்சனல் விஷயங்களைக் (more…)

காதல் திருமணத்தை பெற்றோர்கள் எதிர்ப்ப‍து ஏன்? – உளவியல் நிபுணர்கள்.

வீட்டைக்கட்டிப்பார், திருமணம்செய்துபார் என்பார்கள். திருமணம் செய்வது அந்த அளவிற்கு கடினமாக விசய ம். ஆனால் மனதிற்கு பிடித்த துணையை பார்த்து காதலிப்பதும், திருமணம்செய்து கொள்வதும் இன்றைய இளையதலைமுறை க்கு எளிதான காரியமாக உள்ளது. பெரும்பாலான பெற்றோர்கள் காதல் திரும ணத்திற்கு சம்மதம் தெரிவிப்பதில்லை. தங் கள் குழந்தைகளுக்கு தாங்களாக பார்த்து முடிவு செய்து துணையை தேடித்தருவதைத் தான் விரும்புகின்றனர். இதற்கு காரணம் கா தலித்து திருமணம் செய்து கொண்டவர்களி ன் வாழ்க்கையில் எழும் பல சிக்கல்கள் தான். காதல் திருமணத்தை பெற்றோர்கள் எதிர்ப்பதற்கான காரணத்தை (more…)

பெண்கள் ஆபாசமாக உடை உடுத்துவதுதான் நாகரீகமா?

இப்போதெல்லாம் அடிக்கடி யோசிப்பது நாம் எந்த காலக் கட்டத்தி ல் இருக்கிறோம் எனபதை பற்றித்தான், மனிதன் தோன்றிய காலத்தில் நிர்வாண மாகத்தான் இருந்தான் பின்னர் அவனாக வே நாகரீகம் எனும் பாதையில் சுயமாக மாறத்தொடங்கினான் வெற்றுடம்புடன் திரிந்த மனிதன் தன் அந்தரங்களை மறை க்க இலை தழைகளை கொ ண்டு மறைக்க ஆரம்பித்தான்   அந்தரங்கங்கள் மறைக்கப்படாமல் வெ ளிவருவதை அன்றே விரும்பவில்லை என்றே தோன்றுகிறது. பொதுவாகவே ஆ ணுக்கும் பெண்ணுக்கும் உடலியல் அமை ப்பு வெவ்வேறாக இருந்தாலும் பெண் என் கிற விஷயத்தில் ஆண் விருப்பம் கொண் டுள்ளான் என்பது இயற்கையாகவே (more…)

“காதலிக்க ஆசை இருக்கு. ஆனா. . . !” – அமலா பாலுடன் ஒரு சந்திப்பு

கோடம்பாக்கத்தில் இப்போ அமலா பால் அலைதான்! 'முப்பொழுது ம் உன் கற்பனைகள்', காதலில் சொதப்புவது எப்படி'னு புதுப்புது கேரக்டர்களில் கலக்கிவரும் அமலாவிடம் ஒரு  சந்திப்பு.... அமலா பால் கால்ஷீட் கிடைப்ப து கஷ்டம்ன்னு நம்ம சினிமாக்கா ரங்க எல்லாம் பேசிக்கிறாங்க ளே? என் லெவல் கொஞ்சம் கூடியி ருக்கு என்பது உண்மைதான். ஆனா லும் யாரையும் தவிர்க்கலை. இன்னைக்குக்காலையில்கூட ரெண் டு புது டைரக்டர்கள் வந்து கதை சொல்லிட்டுப் போனாங்க. 'கதை பிடிச்சிருக்கு. நாளைக்குள் (more…)

திருநங்கைகள் சமுதாயத்தின் அங்கங்கள்!

(ஓர் இணையத்திற்காக ப்ரியா பாபு கண்டெடுத்த நேர்காணல்) திருநங்கைகள் (அரவாணிகள்) பெரும்பாலும் பிறப்பால் ஆணாகத் தான் பிறக்கின்றனர். ஆனால் உணர் வுகள் ரீதியாக அவர்கள் தங்களைப் பெண் என உணர்கின்றனர். இந்த மாற்றங்கள் வளர் இளம் பருவத்தில் மிகவும் வேகமாக உணர்வுக்குள் ஊடுருவுகின்றது. இதனால் குடும்பம் முதல் கல்வி நிலையம் வரை மிஞ்சு வது கேலி யும் கிண்டலுமே. பெண் போன்ற பேச்சு, நடை, உடை, பாவ னைகள் அவனை (more…)

இணைய தொலைக்காட்சி இன்டல்-ன் இனியதோர் அறிமுகம்

இன்டர்நெட் டிவி சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது, தொழில் நுட்பத்தின் சிறப்பை உணர்த் தும் இன்டல் நிறுவனம். தகவ ல்களையும், வீடியோக்களை யும் பார்க்க பயன்படுத்தப்பட்டு வந்த இன்டர்நெட் சேவையில், இனி டிவி சேவையையும் பெற முடியும் என்ற தகவல் நிச்சயம் அனைவருக்கும் மன தில் ஒரு கிளர்ச்சியை (more…)

அஜித்-ன் பில்லா – 2 ரிலீஸ் ஆவதில் தொடர்ந்து சிக்க‍ல்

அஜீத்- நயன்தாரா நடித்த பில்லா படம் வெற்றிகரமாக ஓடியது. இதையடுத்து, அதன் இரண் டாம் பாகம் பில்லா-2 என்ற பெயரில் தயாராகி வருகிறது . பார்வதி ஓமன குட்டன் நாய கியாக நடிக்கிறார். சக்ரிடோ லட்டி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த இரு மாத ங்களாக விறுவிறுப்பாக (more…)

`ஏற்கனவே விவாகரத்து ஆகிவிட்டது. இனி நான் என்ன செய்வது?’

  விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்! கணவன்-மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சினைக ளுக்கும் ஒரே தீர்வு விவாகரத் துதான் என்று இப்போது பலரும் பேசத் தொடங்கியிருக் கிறார் கள். அதற்கு மாற்றாக வேறு எதைப்பற்றியும் சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லை என்கிறார்கள். இந்த கால கணவனும், மனைவியும் தங்களுக்குள் ஏற்படும் சிக்கல் களை அலசி, ஆராய்ந்து தீர்வு காணும் மனநி (more…)

பிரபல IT நிறுவனங்களின் பெயர்கள் உருவானது எப்ப‍டி? சுவாரஸ்யத் தகவல்

தகவல் தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் துறையில் பல நிறுவனங்கள் இயங்கி வருகின் றன. ஒரு சில நிறுவனங்களின் பெயர்கள் நாம் அன்றாடம் சொ ல்லும் நிறுவனப் பெயர்களாக மாறி உள்ளன. ஆனால் எந்தக் கணமேனும் இந்த நிறுவனங் கள் எப்படி அந்தப் பெயர்களைப் பெற்றன என்று யோசித்துப் பார் த்திருப்போமா! இதோ (more…)
This is default text for notification bar
This is default text for notification bar