1983 ஆம் ஆண்டு, தமிழில் வெளியான மலையூர் மம்பட்டியான் திரைப் படம் ஆகும். இத்திரைப்படத்தை ராபர்ட் ராஜசேகர் இயக்கி யுள்ளார். இதில் மலை யூர் மம்பட்டியானாக தியாக ராஜனும், அவருக்கு ஜோடி யாக சரிதாவும் நடித்துள் ளனர். மேலும் செந்தா மரை, சங்கிலி முருகன், கவுண்டமணி, செந்தில், முத்து பாரதி, ஜெய மாலினி "சில்க்" ஸ்மிதா உட்பட மற்றும் பலர் நடித்துள்ளன ர். கங்கை அமரன் உட்பட வாலி, வைரமுத்து ஆகி யோரது பாடல்களுக்கு (more…)