Thursday, June 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Three

தனுஷுக்கு இனி இறங்குமுகமா. . ?

‘3’ ரிலீஸ் ஆனபிறகு தமிழ்சினிமாவின் அடுத்த சூப்பர் தான் தான் என்ற கனவில் மிதந்து கொண்டிருந்த தனுஷுக்கு அதன் மரண தோல்வி பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. சாடிலைட் உரிமையை சேர்க்காமல், வெறுமனே ஏரியா மட்டுமே 37 கோ டிக்கு வியாபாரம் செய்யப்பட்ட ‘3’ படத்தின் மொத்த வசூலே பத்து கோடி யை தாண்டாது என்கிறார்கள். இதற்கு விநியோகஸ்தர்களுக்கு கஸ் தூரி ராஜாதான் பதில்சொல்ல வேண் டுமென்றாலும், படத்தின் தோல்வி, தனுஷை வேறு சில (more…)

3 திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் – வீடியோ

தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த‍ 3 திரைப்படத்தின் டிரைலர் காட்சி களை கண்டு களியுங்கள். இந்த திரைப்படத்தில் இணைந்த தனுஷு டன் இணைந்த ஸ்ருதி ஹாசனால் ரஜினி குடும்பத்தில் (more…)

கடும் கோபத்தில் ரஜினி . . .

உடல்நிலை சரியில்லாமல் போய், மருத்துவர்களின் முயற்சி மற்றும் ரசிகர்களின் அன் பு பிரார்த்தனைகளால் நலம் பெற்று வந்த சூப்பர் ஸ்டாரை நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள் போலிரு க்கிறது சுற்றியி ருப்பவர்கள். முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று இன்று வெளியாகியிருக் கும் செய்தி (வதந்தி அல் ல!) கோலிவுட்டில் மிகப் பெரிய சலசலப்பை உண் டாக்கியிருக்கிறது. அது தனுஷ்-ஸ்ருதி ஹாஸனின் நெருக்கம்! 3 படத்தில் தனக்கு ஜோடியாக (more…)

இன்டெக்ஸ் அறிமுகப்படுத்திய மூன்று சிம் போன்

இரண்டு சிம் என்பது இன்று கட்டாயத் தேவையாய் மாறிவிட்ட நிலையில், இன்டெக் ஸ் நிறுவனம் அண்மை யில் மூன்று சிம்களை இயக்கக் கூடிய மொ பைல் போன் ஒன்றை வடிவமைத்து விற்ப னைக்கு அறிமுகப்படு த்தியுள்ளது. இது In 5030 E Trio என அழை க்கப்படுகிறது. இதில் இரண்டு ஜி.எஸ்.எம். மற்றும் ஒரு சி.டி.எம். ஏ. சிம்களைப் பயன்படு த்தலாம். இதன் பேட் டரி நீண்ட நாள் உழைக் கும் தன்மை உடையது என்பது இதன் இன்னொ ரு சிறப்பு. 2.2 அங்குல வண்ணத் திரை, 16 மிமீ தடிமன், 110 கிராம் எடை, ஆயிரம் முகவரிகள் கொ ள்ளக்கூடிய அட்ரஸ் புக், 600 எஸ்.எம். எஸ்.களைத்தேக்கி வைக்கக் கூடிய இடம் கொண்ட (more…)

33 செல்வங்க‌ள்

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதி யுங்கள் 2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும் 3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக் கொடுப் பவரெல்லாம் ஆசிரியர் அல்லர். 4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்! 5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்! 6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை (more…)

புதிய எல்.ஜி. மூன்று மொபைல் போன்கள்

இந்திய மொபைல் சந்தையில், அண்மை யில் எல்.ஜி. நிறுவனம் புதிய மூன்று மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து ள்ளது. இவை கூ310டி, கூ325 மற்றும் க520 என அழை க்கப் படுகி ன்றன. இவை ஒவ்வொன்றையும் இங்கு பார்க்கலாம். 1. LG T310i: இந்த மொபைலில் சோஷியல் நெட்வொர்க்கிங் அப்ளிகேஷன் தொகுப்புகள் இ ணைத்து தரப்படுகின்றன. பேஸ் புக், ட்விட்டர் மற்றும் ஆர்குட் ஆகியவற்றிற்கான விட்ஜெட் அப்ளி கேஷன்கள் திரையில் காட் டப்படுகின்றன. இவற்றின் மூலம் எளிதாக இவற்றிற்கு இணைப்பு பெற்று இயக்கலாம். Cartoon User Interface என்னும் இடை முகத் துடன் Mobicomix என்ற காமிக் புக் புரோகிராம் ஒன்றும் தரப்படுகிறது. போனின் மற்ற குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அம்சங்களாக 2.8 அங்குல ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன், வை-பி, A2DP இணைந்த (more…)

மூன்று மொபைல்கள் வழங்கிய சாம்சங்

கேலக்ஸி ஏஸ், கேலக்ஸி பிட் மற்றும் கேலக்ஸி பாப் என்ற பெயர் களில் மூன்று மொ பைல்கள் சாம்சங் நிறுவனத் திலிருந்து வந்து ள்ளன. இவை அனைத்தும் ஆண்ட் ராய் ப்ரையோ 2.2 சிஸ் டத்தில் இயங்குபவை. இது வரை விற்பனைக்கு முந் தைய ஆர்டர் பதிவுகளை, விற் பனை மையங்கள் பெற் று வந்தன. இனி அனைத்து கடைகளிலும், நேரடியாக இயக்கிப் பார்த்தே இவற் றைப் பெற்றுக் கொள்ள லாம். இவற்றின் சிறப்புகளைப் பார்க்கலாம். 1. தி கேலக்ஸி ஏஸ் (Samsung Galaxy Ace): இயக்கத்திற்கு 800 MHz திறன் கொண்ட ப்ராசசர், Android 2.2 Froyo சிஸ்டம், டச் விஸ் இன்டர்பேஸ், 3.5 அங்குல எச்.வி.ஜி.ஏ. டச் ஸ்கிரீன், வை- பி, ஏ-ஜி.பி.எஸ்., புளுடூத் 2.1, ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி. பிளாஷ் கொண்ட 5 மெகா பிக்ஸெல் கேமரா, 32 ஜிபி வரை நினைவகம் அதிகப்படுத்தக் கூடிய (more…)

இளமைக்கு வேண்டிய 3 விஷயங்கள்

என்ன சாப்பிடுகிறீர்கள்? நமக்குத் தெரிந்தது சாதம்தான். அதை மட்டுமே உணவு என்கிறோம்.  வயிறு நிரம்ப சாப்பிடுகிறோம். இது தவறு. நமது உணவை மூன்று பாகங் களாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். சாதம் போன்றவை ஒரு பாகம் இருந் தால் மற்றொரு பாகம் காய்கறிகள் இரு க்க வேண்டும். இன்னொரு பாகம் புரதச்சத்து தரும் சோயாபீன்ஸ், பருப்பு வகைகள், தயிர் போன்றவை இருக்க வேண்டும். நாம் இளமையாக இருக்க இது போன்ற (more…)

மேற்குதொடர்ச்சி மலை: வழிதவறி வந்த யானை . . .

தமிழகத்தில் உள்ள மேற்கு தொ‌டர்ச்சி மலையில் இருந்து வந்த யானை ஒன்று வழிவறி அன்னூர் பகுதிக்குள் வந்ததால் அந்த பகுதி வாழ் மக்கள் அனைவரும் பெரும் பீதி ஆடைந்தனர். வனத் துறையினர் காட்டு யானையை பிடிப்பதற்காக அன்னூரில் முகாமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது. அந்த யானையை அடக்க முதுமலையில் மேலும் 3 கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டுள்ளதாக வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.