
சைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா?
சைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா?
உணவு வகைகளில் இரண்டு வகை உண்டு. அவை சைவ உணவு மற்றும் அசைவ உணவு ஆகும். அசைவம் உண்பவர்கள் சைவ உணவையும் உண்பார்கள். ஆனால் சைவ உணவை விரும்புவர்கள் அசைவத்தை தொடமாட்டார்கள். இதுபோன்ற சைவ உணவு உண்பவர்களுக்கு ஆபத்து ஒன்று காத்திருக்கிறது.
ஆம் சைவ உணவை மட்டுமே சாப்பிடுபவர்களின் உடலில் அயோடின் பற்றாக்குறை ஏற்படு. அவ்வாறு ஏற்படும் அயோடின் பற்றாக்குறையின் விளைவாக அவர்களின் முன் கழுத்திலும் பக்கவாட்டிலும் தைராய்டு வீக்கமும் தைராய்டுச் சுரப்புக் குறைபாடும் உண்டாகும். இதனால் வளர்ச்சிக் குறைபாடுகளும் சில சிக்கல்களும் உண்டாகி ஆரோக்கிய சீர்கேட்டிற்கு வழிவகுக்கும்.
ஆகவே அத்தகைய சைவ உணவு உண்பர்கள் கண்டிப்பாக அவ்வப்போதோ அல்லது அடிக்கடியோ வெண்ணையை சாப்பிட்டு வந்தால் மேற்சொன்ன குறைபாட்டினை தவிர்க்க முடியும் என்கிறார்கள்.
#வெண்ணெய், #சைவம்,