Saturday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Thulasi

4 துளசி இலைகளை தினமும் நன்றாக மென்று, தின்று வந்தால் . . .!

4 துளசி இலைகளை தினமும் நன்றாக மென்று, தின்று வந்தால் . . .! 4 துளசி இலைகளை தினமும் நன்றாக மென்று, தின்று வந்தால் . . .! துளசி இயற்கை நமக்கு அளித்துள்ள ஒரு உன்னதமான பொக்கிஷம். நான்கு துளசி இலையை ஒருவர் தினமும் நன்றாக மென்று, தின்று வந்தால் எந்தவொரு (more…)

தீர்க்கசுமங்கலி வரம் தரும் துளசி பூஜை.

கோகுலத்தில் ஒருநாள் கிருஷ்ண பகவான் ராதையுடன் பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த கோபிகா ஸ்திரீ அதைக் கண்டு  பொறாமை கொண்டாள். அத னால் கோபம் கொண்ட ராதை, ‘சாதாரண மானிடப்பெண்போ ல் நீ பொறாமை அடைந்த தால் இந்த உயர்ந்த நிலையிலி ருந்து பூலோகம் சென்று மானிடப் பெண்ணாக பிறப்பாய்’ என்று சபித்தாள். அதன் காரணமாக பூலோகத்தில் தர்மத்வஜன் என்ற ராஜாவுக்கும், அவரது பட்டத்தரசியான (more…)