உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை சுண்டி இழுத் துள்ள நிலையில் பெங்க ளூரூவில் நடக்கும் போட் டிக்கு டிக்கெட் வாங்க வந்த ரசிகர்கள் ஆயிரக் கணக்கில் குவிந்ததால் கூட்டத்தினரை கட்டுப் படுத்த போலீசார் தடி யடி நடத்தி கலைத்தனர்.
வரும் ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் உலக கோப்பை நடக்கிறது. கிரிக்கெட் இந்தியா - இங்கிலாந்து மோதும் போட்டி என்பதால் ரசிகர்கள் பலர் மிக ஆர்வத்துடன் (more…)