நீங்கள் முதுமையில் இளமையானவரா? உங்களை பொடியன் என்று ஏளனம் செய்கிறார்களா? அப்படி என்றால் உங்களுக்காகத் தான் இந்த பதிவு! உங்களது வயதிற்கேற்ற மரியா தையை பிறர் தர முத்தான பத்து வித்து க்கள்
1. உங்கள் உருவத்திற்கு ஏற்ற ஆடை அணிவதை விட உங்கள் வயதிற்கேற்ற ஆடையை அணியுங்கள்.
2. உங்கள் தலைமுடியை பெண்ணாக இருந்தால், வாரி அழுத்தமாக பின்னாமல், சற்று தளர்ந்தவாறு பின்னுங்கள், ஆணாக இருந்தால் தலைமுடி வாருதலில், (more…)