2011 ஜனவரி மாத உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்
தேர்வு ஜுரம் நெருங்குவது போல... நம் அரசியல்வாதிகளுக்கு இப்பொழுதே தேர்தல் ஜுரம் பற்றிக்கொண்டுவிட்டது. தேறு வோமா? என்ற பயத்தில் பிதற்றுகிற மாணவர்களைப் போல அரசியல் தலைவர்களும் ஏதேதோ பிதற்ற ஆரம்பித் திருக்கிறார்கள்.
தேர்வில் வெற்றி பெறுவதற்கு உழைப்பும், முனைப்பும், படிப்பும், போதும், ஆனால் தேர்தலில் வெற்றி பெற... அதிலும் நம்ம ஊர் தேர்தலில் வெற்றி பெற . . . மக்களை மயக்கத்திலாழ்த்தும் மதுவும், ... சோம்பேறிகளாக்கும் இலவசங்களும், வாக்களிப் பதற்கு இலஞ்சமும், ஜாதி உணர்வும், கொள்கையற்ற கூட்டணியும் இருந்தால் போதும்.
இவையெல்லாம் இருந்தும்கூட, இன்று பல அரசியல் தலைவர்கள், தேர்தலில் தேறிவர, தலைகீழாகத் தண்ணீர் குடிக்கிறார்கள். ஆனால் மேலே சொன்ன எந்த ஜாலங்களுமின்றி சில மாநிலங்களில் . . . சில முதல்வர்கள் தொடர்ந்து (more…)