உரத்த சிந்தனையின் 29ஆம் ஆண்டு விழாவில் எடுத்த புகைப்படங்கள் மாத இதழில் . . .
உரத்த சிந்தனையின் 29ஆம் ஆண்டு விழா கடந்த மாதம் பிப்ர வதி 24ஆம்தேதி அன்று தி. நகரில்உள்ள சந்திரசேகர் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் கவிப்பேரரசு வைர முத்து, இயகுநர் பாக்கியராஜ், இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் மற்றும் அமுத சுரபி இதழின் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று, விழாவில் (more…)