
பூண்டு தக்காளி சூப் குடித்து வந்தால்
பூண்டு தக்காளி சூப் குடித்து வந்தால்
நம் வீட்டில் கிடைக்கக் கூடியதும் எளிதில் நமக்கு எதிர்ப்புச் சக்தி தரக்கூடிய பூண்டு. அந்த பூண்டின் சில பற்களை எடுத்து, தோல் நீக்கி அதன்பிறகு அதனை நசுக்கி உடன் தக்காளி, தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
நன்றாக கொதித்த பிறகு பூண்டு தக்காளி சூப் தயார். அந்த பூண்டு தக்காளி சூப்பை நெஞ்சு சளியால் பாதிக்கப்பட்டவர்கள், குடித்து வந்தால் அவர்களின் நெஞ்சு பகுதியில் உள்ள சளி இருந்த இடம் தெரியாமல் சிறு நீரில் கரைந்து வெளியேறிவிடும் என்று நமது சித்த மருத்துவ குறிப்புக்களில் காணப்படுகிறது.
குறிப்பு - மிகுந்த எதிர்ப்பு சக்தி கொண்ட இந்த பூண்டு தக்காளி சூப் என்ற எளிய மருந்து, சாதாரண நெஞ்சு சளிக்கான மருந்து மட்டுமே!. இது கொரோனாவை குணப்படுத்தும் மருந்து அல்ல. கொரோனாவுக்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் அருகில் உள்ள அ