Monday, February 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Tools

அமெரிக்கா, இந்தியபெண் துணை தூதரை நிர்வாணப்படுத்தி சோதனையின் பகீர் பின்ன‍ணி! – வெளிவராத தகவல்- வீடியோ

க‌டந்த வாரம் அமெரிக்காவில் துணைத்தூதராக பணியா ற்றும் தேவ்யானி என்ற பெண்ணை அமெரிக்க அரசு அவ ரை நிர்வாணப்படுத்தி சோதனை நடத்தியதன் (more…)

Excel-ல் கணக்கு போடுவது போலவே Word-லும் போட . . .

மைக்ரோசாப்ட் ஆபிஸ் பட்டனை கிளிக்கவும் பின்னர் Word Option என்பதை தேர்ந்தெடுக்கவும். இப்பொழுது ஒரு பாப் அப் விண்டோ திறக்கும். இதில் Customize என்பதை கிளிக்கவும் இனி Choose Commands from என்பதில் All commands என்பதை செல க்ட் செய்யவும். இனி அதன் கீழே உள்ள லிஸ்ட்டில் Calculate என்பதை தேர்ந்தெடு க்கவும். தேடுவது சிரமம்மாகயிருந்தால் C என்று தட்டினாலே போதும் எளிதாக கண்டு பிடித்துவிடலாம். இனி Calculate என்பதை Add கொடுக்கவும் பின்னர் OK கொடுத்து வெளியே வரவும். இனி மைக்ரோசாப்ட் வேர்டு 2003 -ல் (more…)

சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு – அதிரடி முடிவால் ரசிகர்கள் கலக்க‍ம் – வீடியோ

சமீபகாலமாக நடைபெற்று வரும் கிரிக்கெட் போட் டிகளில் சச்சின் டெண்டுல்கரின் ஆட்ட‍ம், ஆட்ட‍ம் காண ஆரம்பித்த‍தால், சில மூத்த‍ கிரிக்கெட் வீரர்க ள் சச்சினின் ஓய்வு குறித்து அவ்வ‍ப்போது அறிக் கைகள் விட்டு வருகின்றனர். அதன் காரண மாகத் தான் சச்சின் இந்த முடிவை எடுத்தாரா? அல்ல‍து தன்னால் எதிர் காலத்தில் சிறப்பாக ஆட முடியாது என்ற எண்ண‍ ஓட்ட‍த்தாலா? என்பது (more…)

மகாத்மா இருந்தால், கண்ணீர் வடிப்பார் – டி. இராஜேந்தர் ஆவேசம் – வீடியோ

தமிழகத்திற்கு காவேரி தண்ணீ ரை தர மறுக்கும் கர்நாடகாவை எதிர்த்தும், மத்திய அரசின் மௌ னத்தை கலைக்க‍ வலியுறுத்தியும், மாண்புமிகு உள் துறை அமைச்ச‍ர் எஸ்.எம். கிருஷ்ணா அவர்களின் தமிழர்களுக்கு எதிரான கருத்தி ற்கு கண்டனம் தெரிவித்தும் அன் னிய முதலீட்டை தடை செய்ய‍க் கோரியும்  லட்சிய திமுக ஆர்பாட் ட‍ம் செய்தது. இந்த ஆரபாட்ட‍த்தில் கலந்து கொண்டு தலைமை ஏற்ற‍ லட்சிய தி.மு.கவி ன் தலைவரும், திரைத்துறையில் அஷ்டவதாரணியு மான  (more…)

எந்த நாட்டுக்கு என்ன எண் ? என்பதை மிக எளிதாக உங்கள் மொபை ல் போனிலேயே பார்க்க

  நாம் வெளிநாடுகளுக்கு  போன்செய்யும் போது அந்நாட்டினுடைய  code எண் சேர்த்து தான் டயல் செய்வோ ம், உதாரணமாக சிங்கப்பூருக்கு +65 என்ற எண் இருப்பது போல ஒவ்வொரு நாட்டுக்கும், ஒரு எண் இருக்கும் ,இந்த சாப்ட்வேர் ஐ நாம் உபயோகப்படுத்துவ தன் மூலம் எந்த நாட்டுக்கு என்ன எண் (ISD Code)? என்பதை மிக எளிதாக உங் கள் மொபைல் போனிலேயே பார்க்கலா ம். முதலில் இந்த சாப்ட்வேர் ஐ இங்கு சென் று  download செய்யவும் , பிறகு இந்த software ஐ நமது மொபைலுக்கு மாற்றி  கொள்ள வேண்டும் ,பிறகு , இது appli cation ஆக நமது மொபைலில் தோன்று ம், அதில் எதாவது ஒரு (more…)

தாம்பத்தியதில் ஆர்வம் அதிகரிக்க‍வும், தாது விருந்திக்கும் . . .

தாம்பத்தியதில் ஆர்வம் அதிகரிக்க‍ . . . *மகிழம்பூவை சுத்தம்செய்து நீர் விட்டு க் காய்ச்சி அந்த நீரை 1-டம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உண ர்வு உண்டாகும். * தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தியாகு ம். *அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை (more…)

லன்டனில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் “விநோத குளியல்”

தற்போது லன்டனில் புதிதாக அறிமுக மாகியிருக்கிறது பால், தேன், டீ, காபி குளியல். லன்டனில் உள்ள பிரீமியர் இன் ஓட்டல் களிலேயே இவ் விநோத குளியல்கள் அறிமுகப்படுத்தப்பட்டு ள்ளன. பெரிய குளிக்கும் தொட்டியினுள் பால், தேன், சாக்லெட், காபி போ ன்ற பானங்களை (more…)

ஸ்பாம் (spam)

உங்கள் இமெயில் ‏கணக்கிற்கு முன் பின் அறிமுகமில்லாதவர்களி டமிருந்து தினமும் உங்களுக்கு வேண்டாத ‏மெயில்களெல்லா ம் வந்து குவிந்து உங்கள் மெயில் ‏‎பொக்ஸை நிரப்புவ தைப் பார்த் திருப்பீர்கள். நீங்கள் கேட்காமலேயே உங்க ளிடம் பொருட்கள் அல்லது சேவை களை வழங்குவதற்கு வர்த்தக நோக்கில் வரும் இந்த வேண்டாத ‏மெயி‏ல்களையே ஸ்பாம் (spam) எனப்படுகிறது. வேண்டாத ‏ இந் தக் குப்பை மெயில் அனுப்புவோரை ஸ்பாமர் (spamer) எ‎ன்பர். ‏‏இந்த ஸ்பாம் எமக்கு நேர விரயத்தை ஏற்படுத்துவதோடு சில வே ளைகளில் வேண்டாத பிரச்சினைகளிலும் சிக்க வைத்து விடுகிற து.   வர்த்தக நோக்கில் வரும் ‏ ‏ இந்த ஸ்பாம் மெயில்கள், • எமக்கு அவசியமேயில்லாத பொருட்கள் மற்றும் சேவைகள் • நம்ப முடியாத விலைக் கழிவுட பொருட்கள் • ‏இழந்த இளமைபோ மீட் (more…)

முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் புரட்சி!

உலகில் நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படுகிறது. இந்தி யாவில் மட்டும் சு மார் 32 மொழிகள் உள்ளது. கூகுள் இ ணை யமானது சில குறிப்பிட்ட உலக மொழிகளை மொழி பெயர் ப்புச் செய்யும் கருவியை உருவா க்கி இருந்தது. உதா ரணமாக ஆங்கிலத்தில் நாம் எழுதுவதுவதை கூகுள் கருவி உட னடியாக பிரெஞ்சு, டச், ஸ்பானிய என்று சுமார் 58 உலக மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யவல்லது. அதேபோல பிற மொழிகளையும் ஆங்கிலத்திற்கு மாற்றவல்லது. ஆனா ல் தற்போது நீங்கள் தமிழ் யூனிக்கோட்டில் (more…)

சில முக்கிய உடற்பயிற்சிக் கருவிகள்

இனி உடற்பயிற்சிக் கூடங்களில் இருக்கும் சில முக்கியமான கருவிகளைப் பற்றித் தெரிந்து கொள் வோம். அப்டமன் பென்ச்: சரிவான பகுதி யைத் தலைப்புறம் வைத்துக் கொண்டு கால் புறம் சற்று மேடாக இருக்கும்படி மல்லா ந்து படுத்துக் கொள்ள வேண்டும். படுத் துக் கொண்டே தலை க்குப் பின்புறம் கை களை வைத்துக் கொண்டு, மூச்சை வெளியே விட்டுக் கொண்டே முழங்கா ல்களைத் தொட வேண்டும். இம்மாதிரி 5 தடவை, 10 தடவை என்று படிப்படியாக (more…)

MS-வேர்ட் டிப்ஸ்

டாகுமெண்ட்டில் எழுத்தைப் பதிக்க நீங்கள் தயாரித்த டாகுமெண்ட் ஒன் றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொ ள்ள விரும்பினால், டாகுமெண்ட் டில் உள்ள எழுத்து வகையினை, வேறு ஒரு கம்ப்யூட்டரில், மற்றவர் களால் பயன்படுத்தப்பட நீங்கள் விரும்பினால், டாகுமெண்ட்டில் அவற்றைப் பதிக்க வேண்டும். இத னை ஆங்கிலத்தில் embed என்று சொல்வார்கள். நாம் உருவாக்கிய டாகுமெண்ட்டில் பயன்படுத்தப்பட்ட எழுத்து வகை, இன்னொரு கம்ப்யூ ட்டரில் இல்லை என்றால், விண் டோஸ் அதற்கு இணையாக உள்ள வேறு ஒரு எழுத்தினைப் பயன்படுத்தும். ஆனால், நீங்கள் எதிர்பார்த்த தாக்கத்தினை டாகு மெண்ட் ஏற்படுத்தாது. இதற்கான தீர்வு டாகுமெண்ட்டில் அவற் றைப் பதிப்பதே. எப்படி இதனை மேற்கொள்ளலாம் என்று பார்க் கலாம். வேர்ட் 2007க்கு முந்தைய வேர்ட் புரோகிராமினை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால், கீழே (more…)

கூகுள் உதவி ஆங்கிலத்தில் எழுத …

வாரந்தோறும் ஏதேனும் ஆரவாரமாகச் செய்து, இணையத்தின் மூலம் அனைவரையும் வளைத்துப் போ டும் முயற்சி களில் கூகுள் ஈடுபட்டு வருவ தனை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அந்த வகையில் கூகுள் லேப்ஸ் மையத் திலிருந்து இன்னொரு வசதி நமக்குக் கிடைத்துள்ளது.  ஆங்கி லத்தில் கடிதம், கட்டுரை என எந்த டெக்ஸ்ட் அமைக்க வேண்டும் என்றாலும், அதற்கான சொற்களை எடுத்துக் கொடுத்து உதவு கிறது. இந்த வசதி தரும் சாப்ட்வேர் சாதனத்திற்கு   Google Scribe என்று பெயர் கொடுத்துள்ளது. இந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar