Monday, January 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Trade

உங்க ராசிக்கு நீங்க எந்த தொழில் செய்தால் கைமேல் லாபம் பார்க்க‍லாம்?

உங்க ராசிக்கு நீங்க எந்த தொழில் செய்தால் கைமேல் லாபம் பார்க்க‍லாம்? உங்க ராசிக்கு நீங்க எந்த தொழில் செய்தால் கைமேல் லாபம் பார்க்க‍லாம்? ஒருவரது இராசி நட்சத்திரத்தை வைத்து அவரது வாழ்க்கை, உடல்நலம், உறவுகள் மற்றும் தொழில் குறித்த (more…)

சுயதொழில் தொடங்குவது எப்படி? – சில முக்கிய ஆலோசனைகள்!

தொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபக த்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பதுதான். ஆனா ல் என்ன தொழில் ஆரம்பிக்க லாம் என்று யோசனை செய்து அதன் பின்ப பணத்தினைத் தே டுவதில்லை பலர். தேவைகள் ஏற்படும் போது தொழில்ஆரம்பித்தால் வெற்றி பெறலா ம். அந்தத்தேவைக்கேற்ப தொ ழில் கண்டுபிடிப்பு பற்றி சிறிய உண்மை சம்பவத்தினைச்சொல்லி உங்களுக்கு விளக்கலா ம் என ஆசைப்படுகிறேன். சென்னையில் (more…)

கம்பெனி தொடங்கும் முன் செய்ய வேண்டியவைகள்

நீங்கள் ஒரு பிஸினஸ் செய்கிறீர்கள் என்றால், பொதுவாக அந்த நிறுவனத்தை கம்பெனி என்றுதான் சொல்லுவோம். ஆனால், பிஸி னஸை தனி நபர் வியாபாரம், கூட்டு வியாபாரம் மற்றும் கம் பெனி என்று மூன்று விதமாக பிரிக்கலாம். இதில் கம்பெனி என்று ஆரம்பிக்கும்போது நாம் செ ய்ய வேண்டிய வேலைகள் அதிகம். கம்பெனி தொடங்குவதற்கு, ரெஜிஸ்டிரார் ஆஃப் கம்பெனிஸி ல் தான் விண்ணப்பிக்க வேண் டும்.  இப்பொழுது எல்லாமே கம்ப்யூட்டர் மயமாகிவிட்டதால், ஆன் லைனிலும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். முதலில் ரூ.500/_ கட்ட வேண்டும் (கிரெடிட் கார்டில் கட்டிக் கொள்ளலாம்.) கம்பெனிக் கான ஐந்து பெயர்களைத் தேர்ந் தெடுத்துக் கொள்ள வேண்டும். பெய ர்கள், நாம் செய்யும் பிஸினஸ§க்குத் தொடர்புடையதாக (more…)