Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Traffic

வாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்

வாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் - உங்க லைசென்ஸ் பறிபோகும் - உஷார் வாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் - உங்க லைசென்ஸ் பறிபோகும் - உஷார் இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் உள்ள சில விதிகள் தெளிவற்றதாக (more…)

போக்குவரத்து விதிமுறை மீறல்களும் அவற்றிற்கான அபாரதங்களும்! – ஓர் அலசல்

போக்குவரத்து விதிமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின் றன. இதனால், விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து (more…)

காவல்துறைக்கே அவப்பெயர் ஏற்படுத்தும் காவலர் – வீடியோ

  சாலையின் நடுவே நின்று, அல்லும்பகலும் அயராது வாகனப்போக் கு வரத்தை சீர்செய்யும் போக்குவரத்து காவலர்கள் மத்தியில் இது போன்ற ஒரு சிலரால் (more…)

விதிகளை மீறும் வாகனங்களுக்கு ஸ்பாட் ஃபைன் இன்று முதல் உயர்வு

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டுனர்களுக்கு உடனடியாக விதிக்க‍ப்படும் ஸ்பாட் ஃபைன் தொகை இன்று முதல் உயர்த் (more…)

ஃபேஸ்புக்கில் சென்னை காவல்துறை

சமூக வலை தளங்களின் தலைவனான Face book உடன் சென் னை போலீஸ் கைகோர்த்துள் ளது. அரசுத் துறை எல்லாம் Technology உடன் அவ்வப் போது Update செய்து கொள்வது சகஜம் தான். ஆனால் தொடர்ந்து செயல்பட வைப் பதில்தான் வெற்றி  இருக் கிறது.  http://www.facebook.com/chennaitrafficpolice Link ஐ கிளிக் செய் தால் சென்னை டிராபிக்  போலீஸின் பேஸ் புக் தளத்திற்கு செல்லலாம். சென்னையின் மிக முக்கிய பிரச்சனையான டிராபிக் ஜாமுக்கு (more…)

போக்குவரத்து பிரச்னை குறித்த, “டிராபிக் அலர்ட் எஸ்.எம்.எஸ்

பொதுமக்கள் வசதிக்காக, போக்குவரத்து பிரச்னை குறித்த, "டிராபிக் அலர்ட் எஸ்.எம்.எஸ்.,' திட்டத்தை, சென்னையில் போக்குவரத்து போலீசார் அறி முகப்படுத்தியுள்ளனர். பொது மக்கள் இந்த வச தியைப் பெற, தங்கள் மொபைல் போனில் இரு ந்து," JOIN CTP' என்று டைப் செய்து, 092195 92195 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும். எஸ்.எம்.எஸ்., அனுப்பியதும், "அல ர்ட்' தகவல்களை வழங்கும் ஸ்டால்வர்ட் செக் யூரிட்டி சர்வீசஸ் நிறுவனத்தின் சர்வரில் பதிவு செய்யப்பட்டு, அதற்கான (more…)

டிராபிக் பிரச்னை இல்லாத கார்!

"டிராபிக் ஜாம்' மற்றும் "பார்க்கிங்' பிரச்னைகளால், கார் ஓட்ட தயங்குகிறீர்களா? இனி, அந்த தயக்கம் வேண்டாம் என்கி ன்றனர் அமெரிக்காவிலுள்ள ஜெனரல் மோட்டார்ஸ் கார் நிறுவனத்தினர். டிராபிக் மற்றும் பார்க்கிங் பிரச்னைகளை தவிர்க்கும் பொருட்டு, இடமாற்றம் செய் யும் வகையில், 360 டிகிரி யில், எல்லா திசையிலும் சுழ லும் வகையில் உள்ள, "இ. என்.,-வி' எனும் மின்சார கா ரை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள் ளது. இரண்டு பேர் அமரக்கூடிய எலக்ட்ரிக் நெட் ஒர்க்கில் இயங்கும் இந்த கார், பேட்டரியால் இயங்குகிறது; மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் செல்லும் இந்த காரை, (more…)

போக்குவரத்து சமிஞ்சைகள் (Traffic Signals)

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரெயில்களின் ஓட்டத்தைக் கட்டு ப்படுத்த வெள்ளோட்ட முயற்சியாக சிவப்பு, பச்சை, மஞ்சள் வண்ண விளக்குகள் பயன்படுத் தப்பட்டன. விபத் துகளையும், ரெயில்கள் ஒன் றோடு ஒன்று மோதுவதையும் தவிர்ப்பதற்கு எச்சரிக்கை விளக்கு தேவைப் பட்டது. அபாயத்தைக் குறிப்ப தற்கு ஆயிரக்கணக்கான ஆண் டுகளாகச் சிவப்பு வண்ணம் பயன்படுத்தப்பட்டு வந்ததால், `நிறுத்துவதற்கு' அது எளிதா கத் தேர்ந்தெடுக் கப்பட் டது. எச்சரித்து, செல்ல அனுமதிப் பதற்கு பச்சை வண்ணத்தைப் பயன்படுத்த 1830-களில் பொறியா ளர்கள் முயன்றனர். ஆனால் சூரிய வெளிச்சம் பட்டபோது அவை தவறான சிக்னல்களை பிரதிபலித்தன. அதனால், (more…)

போக்குவரத்து நெரிசலை குறைக்க மூலக்கடை சந்திப்பில் புதிய மேம்பாலம்: இன்று மாலை அடிக்கல் நாட்டு விழா

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முக்கிய இடங்களில் மேம் பாலங்கள் கட்டி திறக்கப் பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் கட்டும் பணி நடந்து வருகிறது. சென்னை துறைமுக த்திற்கு மும்பை, கொல் கத்தா போன்ற நகரத்தில் இருந்து தின மும் நூற்றுக்கணக்கான கண்டெய்னர் லாரிகள் வந்து செல்கின்றன. இந்த லாரிகள் அனைத்தும் சென்னை நகருக்குள் மூலக்கடை வழி யாகத்தான் நுழைகின்றன. மேலும் தனியார் தொழிற் சாலைகள், நிறுவன ங்களுக்கும் வெளி மாநில லாரிகள் வருகின்றன. இதனால் மூலக் கடை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாத வரம், கொடுங்கையூர், மணலி பகுதிகளுக்கு செல்லக் கூடிய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar