Friday, July 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Train

ரெயில் டிக்கெட் முன்பதிவு ஒரு பிளாஷ்பேக்

ரெயில் டிக்கெட் முன்பதிவு ஒரு பிளாஷ்பேக் ரெயில் டிக்கெட் முன்பதிவு ஒரு பிளாஷ்பேக் இப்போது வீட்டில் இருந்தபடியே கனிணி மூலமாக அல்லது மொபைல் மூலமாக (more…)

சென்ட்ரலில் ரெயில் மறியல்: 300 பேர் கைது

டீசல் விலை உயர்வு, கியாஸ் சிலிண்டர் கட்டுப்பாடு ஆகியவற்றை கண்டித்து, இன்று ரெயில் மறியல் போரா ட்டத்தை சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நடத்த‍ப்பட்ட‍து. இதில் அக் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் எம்.ஏ.சேவியர், நெல்லை அமுதன், கேஜே.நாதன் ராஜா, மரிய மாணிக்கம், சந்திரபோஸ் ஆகி யோர் தலைமை யைற்று சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட‍னர். இம்மறியலில் பங்கேற்ற 300-க்கும் மேற்பட்டோரை (more…)

வேகமாக‌ ஓடும் இரயிலில் ஏற முயன்ற இளைஞன் மீது ரயில் ஏறி உடல் இரண்டு துண்டானதை காட்டும் புகைப்படம்

{{கீழுள்ள‍ புகைப்படத்தை பார்த்துவிட்டு பின் செய்தி யை படியுங்கள்}} இவர் வெ யாங்கொட என்ற பிரதேசத் தை சேர்ந்த இளைஞர். கடந் தவாரம் கோட்டை புகை  வண்டி நிலையத்தில் ஓடி வந்துகொண்டிருந்த புகை வண்டி ஒன்றில் பாய்ந் து ஏற முற்பட்டபோது கால் தவறி தண்டவாளத்தில் விழுந்தத னால் இந்த நிலை ஏற்பட்டது. இங்கு முக்கியமான விடயம் என் னவெனில், இந்த விபத்து நேர்ந்ததில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை இவருக்கு (more…)

2012-கான ரயில்வே பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்

புறநகர் ரயில் கட்டணங்களு ம் கி.மீக்கு 2 பைசா உயர்வு பிளாட்பார்ம் டிக்கெட் விலை ரூ. 5 ஆக உயர்வு   3வது வகுப்பு ஏசி பெட்டி களில் கட்டணம் கிலோமீட்ட ருக்கு 10 பைசா உயர்வு   ஏசி முதல் வகுப்பு கட்டணம் கிலோமீட்டருக்கு 30 பைசா உயர்வு   சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2013-ல் முடிவடையும்   ஏசி, முதல் வகுப்பு கட்டணமும் (more…)

ஓடும் இரயிலில் ஏற முயன்ற பெண், தவறி விழுந்து இறக்கும் நேரடி காட்சி – வீடியோ

ஓடும் இரயிலில் பயணம் செய் யும் பெண் ஒருவர் தனது அஜாக்கிரதை யால் இரயிலில் ஏற முயன்று தவறி விழுந்து உயிரைவிடும் நேரடி கா ட்சி, இரயில் பிரயாணிகள் அவசிய ம் பார்க்க‍ வேண்டிய வீடியோ இது. அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கு ம் இரயிலில் வேகமாக ஓடிச்சென் று ஏறுவதை தவிர்த்து விடுவது நல் ல‍து. இதை பார்த்த‍ பிறகாவது ஓடும் இரயிலில் ஏறுவது மற்றும் இரயில் படி க்கட்டுகளின் அருகில் நின்று (more…)

இரயில் மீது விளையாட்டாய் மின் கம்பியை பிடித்த வாலிபர், உயிரிழக்கும் நேரிடை காட்சி – வீடியோ

வாலிபர் ஒருவர் விளையாட்டாய் இரயில் மீது ஏறி நிற்கிறார். பிற பயணிகள் அவரை கீழே இறங் குமாறு வற்புறுத்தியும், அந்த வாலிபர் இவர்களது வற்புறுத்த‍ல்களை மதிக்காமல் இரயில் மீது நடந்து சென்று மின் கம்பி பிடித்த‍தால், மின்சாரம் தாக்கி உயிரழ க்கும் பரிதாப (more…)

சேமிக்க‍ சில வழிகள்

இன்றைக்கு பலரும் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டார் கள்.  பல்வேறு நோய்களை நமக்கு தரும் இந்த பழக்கத்திற்காக நிறை யவே பணம் செலவாகிறது. ஒரு நாளைக்கு ஆறு சிகரெட் குடிப்பவ ர்கள், அதை நிறுத்தினாலே நிறைய காசை மிச்சப்படுத் தலாம்.   இன்றைக்கு மது குடிக்கும் பழக்க மும் பலரையும் தொற்றிக் கொண்டி ருக்கிறது. நல்லதோ, கெட்டதோ உடனே 'உற்சாக பானத்தை’ அருந்த ஆரம்பித்து விடுகிறார்கள் பலர். இதனால் நம் உடலுக்கு மட்டுமல்ல, நம் பர்ஸுக்கும் பலத்த பாதிப்பு. மாத த்திற்கு (more…)

தவறி விழுந்தால் நிலைமை என்ன? – வீடியோ

உயிரின் விலை என்ன என்று கேட்டால் எல்லோரும் சொல்லும் பதில் உயிர் விலை மதிப்பற்ற மிகப் பெ றுமதியான ஒரு விடயம் என்று தான். ஆனால் அந்த மிகப்பெரிய உயிரின் பெறுமதி தெரியாமல் சில மனிதக் குர ங்குகள் காட்டும் வித்தைகளையே நாம் உங்க ளுக்கு காட்டப்போகிறோம். ஒரு தாய், குழந்தையை பெற்றெடுக்கு 10 மாதங்கள் படாத பாடுபட்டு எவ்வள வோ துயரப்பட்டு பிரசவித்திருப்பாள்.. ஆனால் இந்த க்குரங்கள் உயிர் விலை தெரியாது தாவிக்கு (more…)

எழும்பூர் ரெயில் நிலையம் வரலாறு

அன்று முதல் இன்று வரை தமிழ் திரைப்படங்களில், கிராம த்தில் இருந்து கதாநாயகனோ, கதாநாயகியோ சென்னை வந் தால், அவர்கள் முதலில் கால் பதிக்கும் இடம் அநேகமாக எழும்பூர் ரெயில் நிலையமாக த்தான் இருக்கும். சென்னை யின் மையப்பகுதியில் பரந்து விரிந்து, அந்தக் கால கம்பீரத் துடன் ஓங்கி நிற்கும் இந்த ரெயில் நிலையக் கட்டிடத்தி ன் ஒவ்வொரு செங்கல்லும் பல கதைகளை (more…)

அன்ரிசர்வ்டு பயணத்திற்கும் இனி முன்பதிவு : ரயில்வே அதிரடி

முன்பதிவு வசதி இல்லாத ரயில் பெட்டிகளில் பயணம் செய்வத ற்கான டிக்கெட்டை, மொ பைல் போன்களின் மூலம் பெறலாம் என்று இந்தியன் ரயில்வே (இன்பர் மேசன் சிஸ்டம் பிரிவு) பொது மேலாளர் எஸ்.எஸ். மாத்தூர் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற பொதுத்துறை நிறுவன ங்களுக்கான கருத் தரங்கில் கலந்து கொண்ட பின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த மாத்தூர் கூறியதா வது, இனிமேல், முன்பதிவு வசதி பெட்டிகளில் பயணம் செய்வதற் கான டிக்கெட்டை வாங்க, இனி நீண்ட வரிசையில் (more…)

500 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்க சீனா முடிவு

நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி 500 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்க சீன அரசு முடிவு செய்துள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் மூத்த இன்ஜினியர் ஹி ஹூவாவூ வூகான் நகரத்தில் பேசிய தாவது:தற்போது மணிக்கு 380 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.புதிய தொழில் நுட்பத் தின் அடிப்படையில் ரயிலின் வேகத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.மேலும்7ஆயிரத்து 55 கி.மீ தூரத்திற்கு துரித ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது உலகிலேயே மிக நீளமான துரித ரயில் பாதையாகும். அதனை 2012-ம் ஆண்டிற்குள் 13 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு நீட்டிக்கும் திட்டம் உள்ளது.உலகிலேயே வேகமான ரயில் சேவை அளிப்பது தான் குறிக்கோளாகும்.என அவர் கூறினார்.சீனா வில் தயாரிக்கப்பட்ட சிஆர்எச் 380ஏ வகை ரயில் 416.6 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த ரயில் கடந்த செப்டம்பர் மாதம் வெள்ளோட்டம் விடப்பட்டது. இது தான் தற்போது உலகில