மோட்டார் வாகனப் பதிவு சட்டம்
ஒரு வீட்டை விலை பேசி பணம் கொடுத்த பிறகு, அதை நம் பெயருக்குப் பதிவுசெய்யாமல், அந்த வீட்டுக்குள் குடியிருந்தால் வில்லங்கம் தான். ‘இந்த வீட்டின் உரிமையாளர் நான்தான். காலி செய்யுங்கள்’ என்று யாராவது வந்து நம்மை வெளியேற்றி விட லாம். ஹைவே டிபார்ட் மென்ட்டோ அல் லது அரசுத் துறையோ ‘இது புறம் போக்கு இடம். எனவே அரசுக்குச் சொந்தமானது’ என்று வீட்டை இடித்துவிட்டுக்கூட போ கலாம். இதே போன்ற பிரச்னை கள்தான் வாகனம் வாங்கும்போதும் ஏற்படும். ஒரு முறை எனது கட்சிக்காரர் ஒருவர் வந்தார்... ‘‘சார், நல்ல கண்டிஷனில் உள்ள ஒரு செகண்ட் ஹேண்ட் பைக் வாங் கினேன். 18 ஆயிரம் ரூபாய்க்கு விலை பேசி, அட் வான்ஸாக பத்தாயிரம் கொடு த்தேன். அந்த வாகனத்தின் ஆர்.சி.புத் தகம் ஃபைனான்ஸ் கம்பெனி யில் இருந்ததால், அதை ரிலீஸ் செய்து கொடுத்த பிறகு பாக்கி 8 ஆயிரம் ரூபா யைக் கொடுப்பதாகப் பேசி னோம். மூன்று மாதம் ஆகியும் ஆர்.சி. புத்தகம் தரவில்லை