Thursday, June 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Treadmill

வீட்டிற்குள்ளேயே உடற்பயிற்சி – ஆரோக்கியத்திற்கு நல்லதா? இல்லையா?

வீட்டிற்குள்ளேயே உடற்பயிற்சி - ஆரோக்கியத்திற்கு நல்லதா? இல்லையா? வீட்டிற்குள்ளேயே உடற்பயிற்சி - ஆரோக்கியத்திற்கு நல்லதா? இல்லையா? அந்த காலத்தில் மனித சமுதாயத்திற்கு உடல் உழைப்பு அதிகம், அதற்கேற்றாற் (more…)

தாங்கும் சக்தி தரும் உடற்பயிற்சிகள் (Dumb-Bells)

தாங்கும் சக்தி பெற வேண்டுமானால் ஒருவர் ஏரோபிக் உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். அதாவது தொடர்ந்து ஒரு பயிற்சியை 20 நிமிடங்களுக்குக் குறையாமல் மூச்சு வாங்கும் அளவிற்கு (மூச்சு அடைக்கும் அளவிற்கு அல்ல) செய்ய வேண்டும். இதன் மூலம் இதயம் தொடர்ந்து வேகமாக வேலை செய்து இதய தசைகளை வலுவடையச் செய்கிறது. உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கொழுப்பு எரிக்கப்பட்டு தசைகளுக்குத் தேவையான ஆற்றல் கொடுக்கப்படுகிறது. இதனால் இதய தசைகள் வலுப்பெற்று இருதய நோய் வருவது தவிர்க்கப்படுகிறது. திடீர் நெஞ்சு வலி ஏற்படும் வாய்ப்பும் குறைகிறது. நீங்கள் வாரத்திற்கு மூன்று நாள் குறைந்த பட்சம் 20 நிமிடங்கள் வேகமாக நடந்தாலோ அல்லது ஓடினாலோ அல்லது நீச்சல் அடித்தாலோ அல்லது சைக்கிள் ஓட்டினாலோ தாங்கும் சக்தி வந்துவிடுகிறது. இதய நோய்க்கு பயப்படவேண்டியதில்லை. உங்களுக்குத் தாங்கும் சக்தி இருக்கிறதா என்பதற்கு ஒரு ச
This is default text for notification bar
This is default text for notification bar