Wednesday, May 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Tree

பதநீரில் மஞ்சத்தூள் சேர்த்து இருவேளை குடித்தால்

பதநீரில் மஞ்சத்தூள் சேர்த்து இருவேளை குடித்தால்

பதநீரில் மஞ்சத் தூளை சேர்த்து காலை மாலை குடித்து வந்தால் பதநீரில் மஞ்சத் தூளை சேர்த்து காலை மாலை குடித்து வந்தால் பதநீர் கோடைகாலத்தில் அது பதமான நீர், ஆம் பனைமரத்தின் நீர் அது (more…)

முருங்கை மரத்திற்கு பதிலாக வீட்டில் வேப்ப‍ மரம் வளர்த்தால்

முருங்கை மரத்திற்கு பதிலாக வீட்டில் வேப்ப‍ மரம் வளர்த்தால் முருங்கை மரத்திற்கு பதிலாக வீட்டில் வேப்ப‍ மரம் வளர்த்தால் இன்று காலை வழக்கம் போல அண்ணா நகர் டைம்ஸ் பத்திரிகை இணைய (more…)

ஆலம் பட்டையின் சாறுடன் தண்ணீர் சேர்த்து குடித்து வந்தால். . .

ஆலம் பட்டையின் சாறுடன் தண்ணீர் சேர்த்து குடித்து வந்தால். . . ஆலம் பட்டையின் சாறுடன் தண்ணீர் சேர்த்து குடித்து வந்தால். . . ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி என்பார்க‌ள். இதற்கு (more…)

அகர் ஒரு வியாபார ரீதியிலான பணப்பயிர்

அகர் ஒரு மதிப்பு வாய்ந்த சொத்து: அகர் ஒரு வியாபார ரீதி யிலான பணப்பயிர். இதன் பிறப்பிடம் இந் தியா என்றாலும் இப் பயிர் மலேசியா, தாய் லாந்து, தென் கொரி யா, இந்தோனேஷி யா, ஆஸ்திரேலியா, லாவோஸ், வியட் நாம், கம்போ டியா, மியான்மர் மற்றும் பல நாடுகளில் பயிரி டப்படுகிறது. பயிரிட தகுதி வாய் ந்த அமைப்பு: அகர்மரம் மேற்பகுதி விவசாயிகளின் (more…)

நவீன வேளாண் தொழில்நுட்பம் – முட்டைப்பழ சாகுபடி

முட்டைப்பழம் மக்களிடையே அதிகம் பிரபலமடையாத ஒரு சிறுபான்மை வகை பழ மாகும். இதன் தோற்றமும் சதைப் பற்றின் தன்மையும் வேகவைத்த முட்டையின் மஞ் சள் கருவை ஒத்திருப்பதால் இப்பழமானது "முட்டைப் பழம்' என்று அழைக்கப்படுகிறது. பவுட்டீரியா கம்பீசியானா என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட (more…)

மரம் நடுவதற்கு சில முக்கிய அடிப்படை விஷயங்கள்

மரம் நடும் குழி குறைந்த பட்சம் இரண்டடி ஆழம் ஒன்றரை அடி அகலம் இருத்தல் அவசியம். பொடியாக்கிய சாண வரட்டி, காய்ந்த இலை சருகுகள் எறித்த சாம்பல் கல வை ஆகியவற்றை குழியில் இட்டு அதன் பிறகு மரக்கன்றை நட வேண் டும். தேவைப்பட்டால் மண் புழு உரம் அல்லது மக்கிய குப்பைகளை மரக் கன்று நட்ட இடத்தில் சேர்க் கலாம். மரக்கன்றின் அடிப்பகுதியில் தேங்காய் நார் கொண்டு சுற்றி மூடி நீர் ஊற்று வதன் மூலம் அதிக நீர் சத்து கொண்ட சூழலை உருவாக்கி மரகன்று காய்ந்து போகாமல் காக் கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட மரக்கன்று நடுவ தாக இருந்தால் குறைந்த பட்சம் பத்து அடி அதிகபட்சம் (more…)

315 வகை மாம்பழம் அதுவும் ஒரே மரத்தில்

ஒரு மரத்தை, "பரிசோதனை சாலை' என கூற முடியுமா? ஆனால், இப்படியொரு மரம் இருக்க த்தான் செய்கிறது. எங்கே? லக்னோ விலிருந்து, 35 கி.மீ., தொலைவிலுள்ள கலிமுல்லா கான் நர்சரி தோப்பில். அங்கு, 14 ஏக்கரில் பெரிய தோப்பு உள்ளது. அதில், ஒரு மாமரம் உள்ளது. அதைத் தான், "பரிசோதனை சாலை' என அழைக் கின்றனர். இந்த மரம், வருடா வருடம் தன்னை பரிசோதனைக்கு உட்படு த்திக் கொள்கிறது. இந்த குறிப்பிட்ட மாமரத்துக்கு, இப்போது, 75 வயது. ஆனால், 10 வயது மரம் மாதிரி அத்தனை இளமையாக (more…)