சுஜாதா தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமானவராவார். இயற் பெயர் ரங்கராஜன். தனது தனிப் பட்ட கற்பனை மற்றும் நடை யால் அவர் பல வாச கர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக் கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறி வியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை- வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைக ளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா. ஸ்ரீரங்கம் ஆண் கள் உயர் நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை (more…)