Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: tricks

Whatsapp-ல் உங்களுக்கு தெரியாத‌ tricks – நேரடி காட்சி- வீடியோ

Whatsapp-ல் உங்களுக்கு தெரியாத‌ tricks - நேரடி காட்சி- வீடியோ Whatsapp-ல் உங்களுக்கு தெரியாத‌ tricks - நேரடி காட்சி- வீடியோ வாட்ஸ் அப் பயன்படுத்தாதவர்களை இன்று விரல் விட்டு எண்ணிவிடலாம் அந்தள (more…)

எம்.எஸ். வேர்ட்: சில எளிய குறிப்புகள்

டயலாக் பாக்ஸ் தாமதமாகிறதா? வேர்ட் தொகுப்புகளைப் பயன் படுத்துபவ ர்கள், சில ஆண்டு களில் தங்களிடம் உள்ள வேர்ட் புரோகிராமில், டயலாக் பாக்ஸ் தோ ன்ற சிறிது நேரம் கூடுதலாக எடுத்துக் கொள் வதனைக் காணலாம். எடுத்துக்காட்டாக சொ ற்களைத் தேடி அறிய Find and Replace டய லாக் பாக்ஸ் கிடைக்க கண்ட் ரோல் + எப் அழுத்துவோம். இந்த பாக்ஸ் கிடைக்க 15 முதல் 20 விநாடிகள் கூடுதல் நேரம் ஆகலாம். இது போன்ற (more…)

வியாபார நுணுக்கங்கள்

சுத்தம் சுத்தமான தொழில் நி லையம், சுத்தமான உடை, சுத்தமான கை மற்றும் விரல் நகங்கள் ஆகியவை சுத்தமாக இருந்தால் 50 சதவி கிதம் இலாபம் கிடை த்து விட்டதாக மேல்நா ட்டு வல்லுனர்கள் கூறு கிறார்கள். (more…)

எக்ஸெல் டிப்ஸ் (வரிசைகளில் தானாக டேட்டா அமைத்தல் எக்ஸெல் ஒர்க்ஷீட்டின்…)

வரிசைகளில் தானாக டேட்டா அமைத்தல் எக்ஸெல் ஒர்க்ஷீட்டின் செல் களின் அகலத்தினை சிலர் அழ காகக் காட்ட, ஒரு வரிசையி னை இடை இடையே காலி யாக விட்டு, டேட்டா வினை நிரப் புவார்கள். இதனை நாம் நிரப் புகையில் சரியாக இருக் கும். பொறுமையாக நாம் டேட்டாவி னை இடுகையில், ஒவ்வொரு படுக்கை வரிசையினை விட்டு ப்பின் அடுத்த வரிசையில் நிரப்பு வோம். ஆனால் எக் ஸெல் தொகுப்பின் டேட்டா நிரப்பும் டூலினைப் பயன்படுத் தினால், அது வரிசையாகத்தானே நிரப்பும். எடுத்துக்காட்டாக பில் ஹேண்டில் என்ற ஒன்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஏதேனும் (more…)

விண்டோஸ் 7 ட்ரிக்ஸ் – டிப்ஸ்

விண்டோஸ் 7 பயன்பாடு தொடர்ந்து பன்னாட்டளவில் அதிக ரித்து வருகிறது. இதனைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த சிஸ் டம் தன்னிடத்தே கொண் டிருக் கின்ற பல வசதிகள் பயனா ளர் களுக்குத் தெரிய வருகி ன்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். 1. பைல்கள் இடையே எளிதாக: ஏதேனும் சாப்ட்வேர் அப்ளி கேஷன் புரோகிராம் ஒன்றில், ஒன்றுக்கு மேற்பட்ட பல பைல் களை, ஒரே நேரத்தில் உருவாக்கிச் (more…)