Thursday, August 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Triplicane

கோயிலுக்குள் ஒப்பாரி வைத்து அழுத‌ பெண்களால் பரபரப்பு – அதிர்ச்சியில் பக்தர்கள்

கோயிலுக்குள் ஒப்பாரி வைத்து அழுத‌ பெண்களால் பரபரப்பு - அதிர்ச்சியில் பக்தர்கள் கோயிலுக்குள் ஒப்பாரி வைத்து அழுத‌ பெண்களால் பரபரப்பு - அதிர்ச்சியில் பக்தர்கள் சென்னை திருவல்லிக்கேணியில் பிரசித்தி பெற்ற‍ கோயில்கள் நிறைய‌ உண்டு. அத்தகைய (more…)

L.I.C. கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து!

சென்னை அண்ணா சாலையில் 14 மாடிகளுடன் கம்பீரமாக காட்சி தருவது எல்.ஐ.சி. கட்டிடம். இங்கு ஆயுள் இன்சூரன்ஸ் அலுவலகமும் (எல்.ஐ.சி.) கடைகள், அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்தக் கட்டிடம் 177 அடி உயரம் கொண்டது. 1957-ம் ஆண்டு ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்டது. அப்போதைய (more…)

சிறைக்குச் செல்ல‍வும் தயங்கமாட்டேன் – நடிகை குஷ்பு ஆவேசம்

நேற்று இரவு திருவல்லிக்கேணியில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற அ.தி.மு.க. அரசை கண்டித்து பொதுக்கூட்டத்துக்கு, திருவல்லிக்கே ணி பகுதிச் செயலாளர் காமராஜ் தலை மை தாங்கினார். பகுதிச் செயலாளர் மதன்மோகன் உள்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர். தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ. விலை வாசி, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித் து பேசினார். இக்கூட்ட த்தில் சிறப்பு விருந்தினராக‌ கலந்து கொண்ட  (more…)

சென்னை ஐஸ் ஹவுசில் கட்டிடம் இடிந்து தொழிலாளி பலி: வீட்டு உரிமையாளர் கைது

சென்னை ஐஸ் அவுஸ் கோயா அருணகிரி 4-வது தெருவில் வசிப் பவர் ராஜு (வயது 40). வங்கியில் குமாஸ்தாவா க வேலை பார்த்து வருகி றார். இவர் தனது வீட்டில் 3-வது மாடியில் கட்டிடம் கட்டி வந்தார். புதிதாக கட்டப்படும் கட்டிடத்தில் பால்கனி பகுதி திடீரெ ன்று இடிந்து விழுந்தது. இதில் கட்டுமான பணியி ல் ஈடுபட்டிருந்த ரத்தையா, சீனிவாசன் ஆகியோரும் ரோட்டில் நடந்து சென்ற லதா, ராகவன், ஜக்ரியா ஆகி யோரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.   உடனடியாக அவர்கள் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கட்டிட தொழிலாளி ரத்தையா இன்று காலை சிகிச்சை பலனின்றி (more…)

ஜெயலலிதாவின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை

சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனை யில் 108 ஆம்புலன்ஸ் அமைப்பின் தலைமை அலு வலகம் செயல் படுகிறது. இந்த அலுவலகத்துக்கு அடிக்கடி விஷமிகள் யாராவது போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கிறார்கள். நேற்று மா லை 3.12 மணியளவில் இந்த அலுவலகத்துக்கு சிறுவன் குரலில் மர்ம நபர் ஒருவர் பேசினார். ``ஜெயலலிதா அம்மா வுக்கும், அவரது அலுவலக த்துக்கும், டைம் செட் பண்ணியாச்சி. சொல்வதை சொல்லி விட்டேன். பார்த்துக்கொள்ளுங்கள்'' என்று (more…)

சென்னை, திருவல்லிக்கேணியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த கொள்ளையர்கள் . . .

சென்னை, திருவல்லில்கேணி, திருவல்லில்கேணி நெடுஞ்சாலையில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம். மிஷினில் இன்று காலை பணம் எடுப் பதற்காக வாடிக்கையாளர்கள் சென்றனர். அப்போது ஏ.டி.எம். எந்திரம் உடைந்து கிடந்தது. இது குறித்து திருவல்லிக் கேணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. உடனடி யாக போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். அப்போது நேற்று இரவு கொள்ளையர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து இருப்பது தெரிய வந்தது. ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள கணினிதிரையை உடைத்த போது அது தீப்பிடித்து எரிந்து உள்ளது. இதனால் பயந்து போன கொள்ளையர் கள் அங்கிருந்து ஓட்டம் பிடித் துள்ளனர்.   ஏ.டி.எம். மையத்துக்கு வெளியே (more…)