Sunday, August 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Trisha

அஜித் திரிஷாவை 'அப்பா, அம்மா' என்று அழைத்த‍ குழந்தையால் பரபரப்பு

அஜித் திரிஷாவைப் பார்த்து 'அப்பா, அம்மா' என்று அழைத்த‍ குழந்தையால் பரபரப்பு  கவுதம் மேனன் இயக்கத்தில், (more…)

நடிகை திரிஷா போட்ட நிஜமான‌ சண்டை – பரபரப்பான நேரடிக் காட்சி – வீடியோ

க‌டந்த 10 ஆண்டுகளுக்கும்மேலாக தென்னிந்தய திரையுல கின் முடிசூடா ராணியாக வலம்வந்து கொண்டிருப்ப‍வர் நடிகை திரிஷா ஆவார். தற்போது ப‌டப்பிடிப்பு ஒன்றில் நடி கை திரிஷா போட்ட நிஜமான‌ சண் டை (more…)

“எனக்கு ‘இவை’ இரண்டும்தான் அழகு!” – நடிகை திரிஷா

த்ரிஷா சினிமா திரையில் கால் வைத்து, 12ஆண்டுகள் ஆகி விட்டன. இன்னும பிசி யாகவே இருக்கிறார். சினிமாவுக்கு வந் த புதிதில் இருந்ததை போலவே இப்போதும் தன் அழகை பாதுகாத்து வருகிறார். உங்க ள் அழகின் ரகசியம் என்ன என்று அவரி டம் கேட்டபோது, தினமும் உடற்பயிற்சி செய்தால், உடல் அமைப்பை கட்டு கோப் பாக இருக்கும். கடந்த 12 ஆண்டுகளாக என் உடல்எடையை 50 கிலோவுக்கு குறைவாகவே வைத்து (more…)

நாய்களுக்கு பெயர் வைக்க‍ச்சொல்லி, முற்றுகையிட்ட‍தால், நடிகை த்ரிஷா காரில் ஏறி ஓட்ட‍ம்! – பரபரப்பு

பொதுவாக நடிகைகள் என்றாலே வெளி நாடுகளில் இருந்து இறக்குமதியான உயர் சாதி நாய்களையே வாங்கி தங்கள் வீடுக ளில் வைத்து பராமரித்து வருவார்கள் ஆ னால், திரிஷாவோ நாய்கள்மேல் அலாதி பிரியம் கொண்டவர்தான் என்றாலும் இவ ர் சற்று வித்தியாசமானவராவார். இவர் ந‌ம்ம ஊரில் உள்ள நாய்களையே வாங்கி அவற்றைவளர் (more…)

விடாமல் துரத்தும் த்ரிஷா – உற்சாகத்தில் சமந்தா

விடாமல் துரத்தும் த்ரிஷா  “விண்ணைத்தாண்டி வருவாயா” படம்மூலம் த்ரிஷாவுக்கு புதிய முகவ ரி கொடுத்தவர் கெளதம் மேனன். அந்த படத்தில் புடவை கெட்டப்பில் அசத்தலாக வந்த த்ரிஷா இளவட்ட ரசிகர்களையும் வாரிக்கொண்டார். ஆனால் அதன் பிறகு வந்த சமர் உள்ளிட்ட சில படங்கள் தோல்வியடைந் ததால் த்ரிஷாவின் மார்க்கெட் தள்ளாட் டம் கண்டுள்ளது. இந்த நிலையில், பூலோகம், என் றென்றும் புன்னகை, ரம் ஆகிய படங்களில் (more…)

திரிஷா, அமலா பாலை ஒதுக்கிவிட்டு, சமந்தாவை தேர்வு செய்த கவுதம் மேனன்

கவுதம்மேனன் கடைசியாக இயக்கி, வெளி யான, தமிழ் திரைப்படமான‌ “நீ தானே என் பொன் வசந்தம்" என்ற படம் தயாரிப்பாளரி ன் கையை கடிக்காமல இருந்தது. ஆனால் தெலுங்கில் இந்த படம் ஓரளவு ஓடியது. இதில், நடிகை சமந்தாவும், நானியும் நடித் திருந்தனர். அதனை தொடர்ந்து தற்போது கவுதம்மேனன் “துருவ நட்சத்திரம் என்ற படத்தையும், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாரித்து வரு கிறார். இந்த இந்த (more…)

10 ரூபாய்க்கு வழியில்லாத நடிகை திரிஷா – வீடியோ

த்ரீ ரோஸஸ் தேனீர் விளம்பரத்தில் சமீப காலமாக வித்தியாசமான காட்சி அமைப்புகள் வசனங்களுடன் விக்ரம் திரிஷா ஜோடி தோன்றி நடித்து வருகின்றனர். தற்போது ஒளிபரப்பாகி வரும் த்ரீ ரோஸஸ் தேனீர் விளம்பர த்தில், வரும் காட்சிகள் நடிகர் விக்ரம் வருகிறார். திரிஷாவிடம் சில கேள்வி களை கேட்கிறார். அதற்கு நடிகை திரிஷாவும் பதிலளிக்கிறார். கடைசியாக, நடிகர் விக்ரம் ஹெல்தி . . . என்று பாதிலேயே விடுவார். அதற்கு திரிஷா, மெதுவாக விக்ரமின் சட்டைப்பையில் கைவிட்டு, (more…)

ஓவியா, பூனம் பாஜ்வா கூட்ட‍ணியில் திரிஷா

பிரியம் பாண்டியன் இயக்கவிருக்கும் ஒரு திரைப்படத்தில் நடிகைகள் ஓவியா, பூனம் பாஜ்வாவுடன் நடிகை திரிஷாவும் நடிக்கிறார்.  மூன்று தோழிகள் பற்றிய கதை.  அவர்கள் வாழ்க் கையில் நடக்கும் வித்தியாசமான (more…)

மூன்று நடிகைகள் ஒரே மேடையில் . . . . – வீடியோ

  JFW MAGAZINE -ன் 5ஆம் ஆண்டு விழா சமீபத்தில் நடைபெற்ற‍து. அந்த மேடையில் மூன்று தலைமுறை நடிகைகள் ஒன்றாகவே தோன்றியது  சிறப்பு பெற்ற‍தாகவே (more…)