Sunday, August 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Trisha

உதட்டோடு உதடு சேர்த்து 2 நிமிடம் இடைவிடாமல் த்ரிஷா கொடுத்த முத்தம்!!!

நடிகை திரிஷா என்றால் பரபரப்புக்கு பஞ்சமில்லை என்றே சொல்லலாம். இரவு விருந்து முதற் கொண்டு, அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வாக் களிக்க வரிசையில் நிற்காதது வரை பர பரப்பு தான். தமிழ் படங்களிலிருந்து தெலுங்கிற்கு தாவிய திரிஷா அங்கு கவர்ச்சி மழையைக் கொட்டிக் கொட்டி நடித்து வருகிறார்.  இதனால் எரிச்சலடைந்து போயிருக்கும் தமிழ் ரசிகர்ளின் இதயத்தில் எண்ணெய் ஊற்றும் விதமாக இரண்டு நிமிட முத்தக் காட்சியில் (more…)

வாக்குச்சாவடியில், ரகளையில் ஈடுபட்ட த்ரிஷா

தமிழகம்முழுவதும் நேற்று சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. தேர்தலில் ஓட்ட ளிக்க காலையிலேயே கர்ப்பிணி பெண் கள், வயதான தாத்த, பாட்டி முதல் இளை ஞவர்கள் வரை அனை வரும் நீண்ட வரி சையில் காத்திருந்து ஓட்டளித்தனர். ஆனால் நடிகை த்ரிஷாவோ வரி சையில் நிற்காமல் ஓட்டளிக்க சென்ற தால் வாக் காளர் ஒருவருக்கும், த்ரிஷா வுக்கும் இடை யே தகராறு ஏற்ப ட்டது. பிரபல நடிகை த்ரிஷாவின் வீடு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ளது. தேர்தலை யொட்டி ஓட்டு போடுவ தற்காக ஆழ்வார் பேட்டை யில் உள்ள பிரசான்சிஸ் சேவியர் பள்ளியில் ஓட்டு போட தனது தாயார் உமா, பாட்டி சாரதா ஆகியோருடன் (more…)

திரிஷாவுக்கு நிச்சயதார்த்தமா?

த்ரிஷாவுக்கு தீவிரமாக மாப்பிள்ளை வேட்டையில் இறங்கியுள்ளார் அவரது தயார் உமா கிருஷ்ணன். இந்நிலையில் அவரது திரு மணம் ‌குறித்து தினம் ஒரு வதந்தி வந்து கொண்டு தான் இருக் கிறது. ஆனால் இதை த்ரிஷாவும், அவரது தயாரும் மறுத்து வருகி ன்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் த்ரிஷாவுக்கு திருமணமாகி, குழந் தை இருக்கிறது என்று செய்திகள் வந் தது. இதற்கு த்ரிஷாக மிகுந்த கோப த்துடன் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நி லையில் மீண்டும் ஒரு வதந்தி பரவத் தொடங்கியுள்ளது. ஆந்திர தொழி லதிபர் ஒருவருடன் த்ரிஷாவுக்கு நிச்சய தார்த்தம் நடந்ததாகவும், தற்போதைக்கு (more…)

வதந்தியால், அலறும் திரிஷா

வதந்திகளுக்கு பஞ்சம் இல்லாதவர் நடிகை திரிஷா. தொழி லதிபருடன் காதல், ரகசிய திருமணம் என்று அவரைப் பற்றிய வதந்திகள் வந்து கொண் டுதான் இருக்கின்றன. ஆனால் ஒவ் வொரு வதந்தியையும் தகர்த்து ஒன்பது வருடமாக சினிமாவில் நிலைத்து நிற்கிறார். இந்நிலை யில் திரிஷாவை பற்றி புது வதந்தி ஒன்று கிளம்பியுள்ளது, அவருக்கு தொழிலதிபருடன் திரு மணம் நடந்து குழந்தை இருப்பதாக வதந்திகள் பரவத் தொட  ங்கியுள்ளன. தமிழில் அஜீத்துடன் "மங்காத்தா" படத்திலும், (more…)

மன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ

சமீபத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், மன்மதன் அம்பு குறித்து உலகநாயகன், கலைஞானி கமல்ஹாசன் அவர்கள் நிகழ்த்திய உரை. இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். கண்டு மகிழுங்கள்

காதல் சரண்யா திடீர் மாயம் . . .

காதல், பேராண்மை உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சரண்யா கடந்த இரண்டு மாதங்களாக காணாமல் போய்விட்டதாக அவரது தயார் மஞ்சுளா போலீசில் புகார் தெரிவித்துள்ளார். காதல் படத்தில் சந்தியாவின் தோழியாகவும், பேராண்மை படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராகவும் நடித்துள்ள சரண்யா தமிழில் காரைக்குடி, மழைக்காலம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்து இரண்டு மாதங்களாக தனது மகளை காணவில்லை என்று அவரது தாயார் மஞ்சுளா போலீசில் புகார் செய்துள்ளார். அதில் மழைக்காலம் படப்படிப்பிற்கு சென்ற தமது மகள் சரண்யாவை கடந்த இரண்டு மாதமாக காணவில்லை என்றும், அவரை மந்திரவாதிகள் யாரோ கடத்தி வைத்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். பணம் பறிப்பதற்காக தமது மகளை மந்திரம் மூலம் வசியம் செய்து வைத்து மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். thanks dinamalar

சலங்கை ஒலி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தான் நடிப்பில் மட்டுமல்ல, நடன்த்திலும், தான் சிறந்தவன் என்று காட்டிய சலங்கை ஒலி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி, கண்டுகளியுங்கள்

L.I.C. வீட்டுக்கடன் பிரவு தலைவராக வி.கே. சர்மா நியமனம்

எல்.ஐ.சி., வீட்டுக்கடன் வழங்குவதில் பல கோடி முறைகேடுகள் செய்ததாக இப்பிரிவின் முன்னாள் தலைவர் நாயர் கைது செய்யப்பட்டுள்ளதால் எல்.ஐ.சி., வீட்டுக்கடன் பிரிவு தலைவராக வி.கே. சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.