Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Try

அதனால்தான் பெண்கள், டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும் போதே

அதனால்தான் பெண்கள், டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும் போதே

அதனால்தான் பெண்கள், டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும்போதே இன்றைய இளம் பெண்களின் உடலும் முகமும் என்னதான் அழகாக இருந்தாலும், எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் அவர்களின் உடல் எடை சிறிது அதிகரித்தாலும் உடனே உடல் எடையை குறைக்க வேண்டி கிடப்பார்கள். இவ்வாறு உடல் எடையைக் குறைக்க அவர்கள் பட்டினி கிடந்தால், முடி உதிர்வது அதிகரிக்கும். புரோட்டீன் கலந்த உணவுகளை உண்ணுவதோடு ஆயில் மசாஜ், ஹென்னா, ஸ்பா சிகிச்சைகளும் செய்வது சருமத்திற்கும், கூந்தலுக்கும் நல்லது. விரைவாக உடல் எடையை குறைக்க முயற்சி செய்தால், சருமத்திற்கு வயதான தோற்றம் ஏற்பட்டு விடும். அதனால் பெண்கள் டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும்போதே உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். #பெண்கள், #இளம்பெண், #உடற்பயிற்சி, #உணவு_கட்டுப்பாடு, #டீன்ஏஜ், #பருவம், #பருவப்பெண், #முயற்சி, #உடல்_எடை, #எடை, #குண்டு, #அழகு, #ஆரோக்கி
உன்னை நீ நம்பு – நம்பிக்கை ஒளி

உன்னை நீ நம்பு – நம்பிக்கை ஒளி

"சோர்வு என்பது சோம்பேறிகளின் தாரக மந்திரம். முயற்சி என்பது உழைப்பாளிகளின் தாரக மந்திரம்" இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களின் திறமையை பாராட்டுவதை விட அவர்களின் நம்பிக்கையை நான் மனதார பாராட்டுகிறேன் ஏன் தெரியுமா?  மனத்திற்குள் நம்பிக்கை இருந்தால் தான் ஆர்வம்பிறக்கும், ஆர்வம் பிறக்கும்போது முயற்சி தொடரும், முயற்சி தொடரும்போது தேடு என்ற எண்ணம்பிறக்கும். அப்படி தேடும் போது உங்கள் திறமை பட்டைத் தீட்டப்படும். இந்த நம்பிக்கை என்ற ஐந்து எழுத்து வார்த்தை எவ்வளவு பலம் வாய்ந்தது என்று உங்களுக்கு தெரியுமா மாணவர்களே! மிகப்பெரிய ஆலமரமானாலும், உயரமான பனை மரமானாலும் சரி. அது ஒரு விதையின் நம்பிக்கையில் இருந்துதான் அதன் வளர்ச்சி தொடங்குகிறது. ஆம்! பூமிக்குள் புதைந்திருக்கும் விதையானது, நான் வளர்வேன் என்ற நம்பிக்கை அதனுள் இருப்பதால்தான், பூமியை ஆழ குடைந்து அதன் வேரையும், பூமிக்கு வெள

வெற்றிக்கு விடாமுயற்சிதான் படிக்கட்டு

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்றொரு பழமொழி உண்டு. முயற்சி செய்யாமல் எளி தில் கிடைக்கும் பொருள் நிலைக் காது. முயற்சி பெற்ற பொருள் விலகா து என ஆன்றோர்கள் கூறுவார்கள் . ஆனால் இன்றைய காலகட்டத் தில் நாம் பெரும்பாலானவற் றை மிகவும் எளிதாகவும், நமக்கு ஏற் ப வசதியாகவும் பெருகி றோம். உதாரணமாக, சாப்பிடும் பொரு ளில் கூட உபயோகத்திற்கு தயா ராக உள்ள (ரெடிமேட் புட்ஸ்) பொருட்களை (more…)

விடா முயிற்சி, தொடாதது எதுவும் இல்லை

வெற்றி எனும் முகவரியை அடையப் பயன்படும் பாதையின் பெயர் தோல்வி. தோல்வி நம் வாழ்க் கையின் ஒரு அங்கம். இந்த உல கத்தில் தோல்வியை சந்திக்கா தவர் எவரும் இல்லை. தோல் வி ஒவ் வொரு முறையும் ஒரு பாடத்தை நமக்கு கற்றுத் தரு கிறது. நாம் செய்யும் எந்த ஒரு விடயத்திலும் முழு வெற்றி பெற வேண்டுமானால் தோல் வியை நாம் சந்தித்தே தீர வேண்டும். தோல்வி ஒரு வாழ் க்கை நியதி. தோல்வியையே சந்திக்காமல் நான் சாதித்தேன் என்று எவராவது சொன்னால் அது உலகின் (more…)

மனநோய்கள் பல விதம் அதில் இது ஒரு விதம்

மனநோய்கள் பல விதம். ஒவ்வொன்றும் ஒரு விதம். அது போலவேதான் அதற்கான தோற்றக் காரணிகளும் அமைந் திருக்கின்றன. தனியாள் வேற்றுமைகள் மனநோ யின் பரிமாணத்தை மா ற்றி விடுகின்றன.     * ஹிட்லர் போன்ற சில அதிகார வர்க்கத்தினரை கூட மன நோய் பாதித்தி ருந்தாலும் அவர்களை மக் கள் ஒதுக்கி விட வில் லை. பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம், சூழ்நிலை, மன வாகு, உடல் அமைப்பு என்கிற (more…)

புதிய பாதையில் நோக்கியா

இந்தியாவில் மொபைல் போன் பயன் படுத்துபவர் களால், அதிகம் மதிக்கப்படும் நிறுவனம் நோக்கியா. இந்திய வாடிக் கையாளர்களின் விரு ப்பத் திற்கேற்ப, அதிக வசதி களுடன், கூடுதலான எண் ணிக்கையில் மாடல்களை நோக்கியா வெளியிட்டு வரு கிறது. இந்திய நிறு வனங்கள் சிலவற்றால், நோக் கியாவின் சந்தைப் பங்கு சற்று குறைந்த இந்நிலையில், வாடிக்கயா ளர்களின் விருப்பங்களை ஆய்வுசெய்து, அவர்களின் தேவைக்கேற்ப மாடல்களை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த தகவ லை நோக்கியா நிறுவனம் தெரி வித்துள்ளது. மொபைல் இன்டர்நெட் பயன்படுத்து பவர்களில், (more…)

பா.ஜ.க. கண்டனம்: பாபர் மசூதி வழக்கு; காங்கிரஸ் திசை திருப்ப முயற்சி

சுப்ரீம் கோர்ட்டில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சி.பி.ஐ. அத் வானி உள்ளிட்ட 20 பேருக்கு எதிராக நேற்று மேல் முறை யீடு செய் துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த பா. ஜனதா கட்சி காங்கிரஸ் ஊழல் விவகாரங்களில் இரு ந்து மக்களை திசை திரு ப்ப முயற்சி செய்வதாக குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவடே கர் கூறியதாவது:- அலகாபாத் உயர் நீதிமன்றம் பாபர் மசூதி இடிப்பு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar