Wednesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Tsunami

இரத்தத்தை உறையவைக்கும் அதிர்ச்சித் தகவல் இது!- உணர்த்தும் உண்மை

இரத்தத்தை உறையவைக்கும் அதிர்ச்சித் தகவல் இது! இரத்தத்தை உறையவைக்கும் அதிர்ச்சித் தகவல் இது! பிறப்பு என்று வந்தாலே அதில் இறப்பும் இருக்கு என்பார்கள். மனிதன் இயற் கையாக முதுமையெய்தி மரணம் ஏற்படுவது ஒருவகை என்றால், (more…)

சுனாமி விட்டுச்சென்ற சோக வடுக்கள் – வீடியோ

க‌டந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி அன்று காலையில் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட‍ நில அதிர்வால் உண்டான (more…)

சுமத்ரா தீவில் நேற்று மாலை மீண்டும் நிலநடுக்கம்

சுமத்ரா தீவில் நேற்று மாலை மீண்டும் நில நடு க்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது. நில நடுக் கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்த தகவலும் இல்லை. நில நடுக்கத்தால் அலுவலகங்கள், வீடுகளில் இருந்தவர்கள் பீதியில் ஓட்டம் பிடித்து தெருக்களி ல் தஞ்சம் அடைந்தனர். நில நடுக்கத்தை உணர்ந்து அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிரு ந்த ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். கடந்த 11 ம் தேதி இ‌ந்‌திய நேரப்படி பிற்பகல் 2.15 மணி‌க்‌கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இ‌ந்த ‌நிலநடு‌க்க‌ம் ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவானது. மேலும் இ‌ந்த (more…)

சென்னை உட்பட பல இடங்களில் நில அதிர்வு: சுனாமி எச்ச‍ரிக்கை : மக்க‍ள் பீதி

இன்று பிற்பகல் 2.15 மணிக்கு சென்னையின் பல இடங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்ட‍து. பொது மக்க‍ள் பீதி அடைந்து தெருக்களிலும் திறந்த வெளயிலும் குவிந்தனர். இந்தோனேஷி யாவில் 8.1 ரிக்டர் அளவுகோல் பதிவாகியுள்ள‍து. மேலும் இந்தோனேஷியாவில் சுனாமி எச்ச‍ரிக்கையும் விடப்பட்டுள்ள‍து. மக்க‍ள் அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு இந்தோனேஷியா அரசு உத்த‍ரவிட்டு ள்ள‍து. இதன் தாக்கமாக சென்னையில் உள்ள‍ புரசைவாக்க‍ம், திருவல் லிக்கேணி, தாம்பரம், பல்லாவரம் நுங்கம்பாக்க‍ம், வேளச்சேரி, கோடம்பாக்க‍ம்  போன்ற பறபல இடங்களிலும் நில அதிர்ச்சி ஏற்ப ட்ட‍து. இங்குமட்டாமல் தமிழகம் மடுமல்லாமல் இந்திய நகரமான பெங்களூர்  உட்பட பல (more…)

2012-ல் உலகம் அழிந்து விடும்: நிபுணர்கள் எச்சரிக்கை – வீடியோ

இந்த உலகம் அழியும் என்ற கணிப்பை பயன்படுத்தி ஆதா யம் தேட யாரும் முயற்சிக்க கூடாது என பிரான்ஸ் மத அமை ப்புகள் மிஷன் அறிவுறுத்தி உள்ளது. உலகம் அழியப் போகிறது என பைபிளின் கணிப்பின் படி இந்த ஆண்டு மே மாதம் உலகம் அழியும் என முதலில் ஒரு கருத்து பரவியது. இந்த கணிப்பு முதலில் உலக நாடுகளில் உள்ளவர்களை (more…)

சுனாமியில் சுவிம்மிங் போடும் இளைஞர் (கதையல்ல நிஜம்) – வீடியோ

சுனாமி என்ற பெயரை கேட் கும்போதெல்லாம் அது ஏற்படு த்திய பேரிழப்புக்கள் நமக்கு நி னைவுக்கு வரும். சுனாமி மீண் டும் எங்கே வந்து விடுமோ என்ற அச்சம் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது. கார ணம் அச்சுனாமி ஏற்படுத்தி சோகங்களை அது விட்டு சென்ற சொச்ச‍ மிச்சங்களிருந்தே அறிந்து கொள்ளலாம். ஆனால் இவரோ சுணாமி போன்ற பேரலை வரும்போது அதன்மீது சர்வ சாதாரணமாக சறிக்கு கிறார் ஒருவர். இது போல அதிசயிக்க வைக்கும் 5 வீடியோ க்கள் இங்கே இணைக்கப் பட்டுள்ளது. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

ஜப்பானைத் தாக்கிய பூகம்பத்தின் அதிர்வு இரைச்சலை பதிவு செய்த விஞ்ஞானிகள் – வீடியோ

ஜப்பானை அண்மையில் தாக்கிய பூகம்பம் மற்றும் அதனைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட நில அதிர்வு என்பன அங்கு பேரழிவை ஏற்படுத்தியிருந் தன. பொதுவாக நம்மால் பூகம்பத்தினை உணர முடியும். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் அத ற்கும் ஒருபடி மேலே சென்று அதன் இரைச் சலைப் பதிவு செய்துள்ளனர். வட பசுபிக் சமுத்திரத்தினில் உள்ள அலூசியன் தீவுகளுக்கு 900 மைல் கள் அப்பால் வைக்கப்பட்டுள்ள (more…)

கூகுள் உதவி: ஜப்பான் சுனாமியில் தொலைந்து போனவரைப் பற்றி …

ஜப்பானில் பூகம்பமும், சுனாமியும் கோரத்தாண்டவம் ஆடத் தொட ங்கிய வுடனே யே, கூகுள் மிக அருமை யான ஒரு வசதியைத் தன் தள த்தில் கொடுத்தது. மக்கள் சிதறிப் போவது இத்தகைய சூழ்நிலையில் அதிகம் நடைபெறும் ஒரு நிகழ்வு என்பதால், அவர்களுக்கு இந்த தளத்தின் மூலம் உதவி அளிக்கப்பட்டது. இதன் மூலம் ஒருவர், தான் தெரிந்த, தன் வசம் உள்ள, தொலைந்து போனவரைப் பற்றி, அவரைத் (more…)