Friday, March 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Tube

சுகப்பிரசவம் சிசேரியன் அல்லாத வேறுபல அரிய பிரசவ முறைகள்

சுகப்பிரசவம் - சிசேரியன் அல்லாத வேறுபல அரிய பிரசவ முறைகள் சுகப்பிரசவம் ( Normal Delivery ) - சிசேரியன் ( #Cesarean #Delivery ) அல்லாத வேறுபல அரிய பிரசவ முறைகள் ஒரு மிகப்பெரிய முக்கிய கனவாக பெண்களின் வாழ்க்கையில் இருப்பது ஒரு (more…)

தினமும் 2 வேளை வீதம் 5 நாட்கள் வரை பலாப்பழ ஜூஸ் குடித்து வந்தால்

தினமும் 2 வேளை வீதம் 5 நாட்கள் வரை பலாப்பழ ஜூஸ் குடித்து வந்தால்... தினமும் 2 வேளை வீதம் 5 நாட்கள் வரை பலாப்பழ ஜூஸ் குடித்து வந்தால்... முக்கனிகளில் ஒன்றாக போற்றப்படுவது பலா பழம். இந்த பலா பழத்தில் தான் எத்த‍னை (more…)

பெண்களே! உங்களுக்கு ஏற்படுவது உண்மையான மாதவிடாயா? அல்லது போலி மாதவிடாயா?

பெண்களே! உங்களுக்கு ஏற்படு வது உண்மையான மாதவிடாயா? அல்லது போலி மாதவிடாயா? - அரிய மருத்துவ தகவல் பெண்களுக்கு மாதவிடாய், ஒரு இயற்கை நிகழ்வு. இதில் வெட்கப் படுவதற்கோ, பேசாமல் மறைப்பத ற்கோ (more…)

அபாயகரமான கருத்த‍ரித்த‍ல் – விளக்கங்களுடன் நேரடி காட்சிப்பதிவு – வீடியோ

ஆரோக்கியமான  கருத்த‍ரித்த‍ல் கருமுட்டையுடன் இணைந்த விந்தணு, ஒரேயொரு முழு ‘செல்’ லாகத்தான் முதலில் இருக்கும். இதுநாள் தோறும் வளர்ந்து, இரண்டு இரண்டாக பிரி யும். அதேநேரம், ஃபெலோப்பியன் குழாய் வழியாக அவை மெல்ல மெல்ல கருப்பை யை நோக்கி நகரும். கடைசியில் கருப்பை யில் போய் அது உட்காரும் போது கிட்டத் தட்ட நூறுசெல்களாக பிரிந்திருக்கும்! ஆரோக்கியமான  (more…)

கர்பமாக இருக்கும் பெண்களே! “உங்கள் குழந்தை . . .”

கர்பமாக இருக்கும் பெண்கள் உங்கள் குழந்தை கருவில் தங்கி யுள்ளதா அல்லது ஃபெலோப்பியன் குழாயிலேயே தங்கியிருக்கிறதா என்பதை உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர் கள். அப்பொழுதுதான் ஆரோக்கிய மான குழந்தையை பெற்றெடுக்க முடியும் என்பது குழந்தைநல மருத்துவர்களின் அறிவுரையாகும் . கருவின் வளர்ச்சி குறித்தும் அதை பாதுகாப்பது குறித்தும் மருத்துவர்கள் கூறும் (more…)

இந்த பூமியை நாம் சுற்றிப்பார்க்க‍ வெறும் 6 மணி நேரம் மட்டுமே ஆகும் – அதிசய ஆச்சர்ய வீடியோ

பூமி தன்னைத்தானே சுற்றுவ தற்கு தேவை 24 மணிநேரம் ஆனால் பூமியை நாம் சுற்றிப் பார்க்க‍ வெறும் ஆறே மணி நேரம். என்ன‍ நம்ப முடியவில் லையா? அது சாத்தியமே! விஞ்ஞானிகள் குழாய் தொழில் நுட்பம் ஒன்றை உருவாக்குவ தில் தீவிரமாக ஈடுபட்டு வருகி ன்றனர். குழிவடிவில் உருவாக்கப்படவிருக்கும் ஒவ்வொரு கொள் கலனிலும் (more…)

வீடியோக்களில் இலகுவாக மாற்ற இலவச மென்பொருள்!

இணையத்தில் எவ்வளவோ வீடியோ மாற்றம் செய்யும் மென்பொருள் கள் கிடைக்கின்றன. சிலவற்றை காசு கொடுத்து வா ங்க வேண்டும். சில குறிப்பிட்ட நாட்களுக்கு இலவச சேவை அளிக்கும். ஆனால் இந்த மென்பொருளான து வீடியோக்களை மாற்றம் செய்யும் இலவச சேவை யை முழுமையாக அளிப்பதுடன் அதிக வசதிகளை கொண் டுள்ளது. http://www.4shared.com/file/pr6FMxeT/FreemakeVideoConverterSetup.html இதனை பதிவிறக்கம் செய்து நிறுவியதும் உங்களு க்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள (more…)

சோதனைக் குழாய் குழந்தைகள் – சில மருத்துவத் தகவல்கள்

தற்போது சோதனைக் குழாய் முறை மூலம் குழந்தைகளை பெறு வது என்பது சாதாரண நிகழ்ச்சி ஆகிவிட்டது. பெண்களுக்கு கரு முட்டை உற்பத்தி 25 வயது களிலே குறைந்து போவதாக வும், 30 வயதுக்கு மேல் திரு மணமாகும் பெண்கள் சோத னைக் குழாய் சிகிச்சை மூலம் குழந்தைகள் பெறவேண்டிய சூழ் நிலை உருவாகிக்கொண்டிருப் பது பற்றியும் கேட்டப்போது இதுப்பற்றிய விளக்கத்தை டாக்டர் கே.எஸ்.ஜெயராணி அவர்கள் ஓர் இணையத்தில் பின் வருமாறு விளக்குகிறார். 'இயல்பாக கர்ப்பம் தரிப்பது எப்படி நிகழ்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?' எனும் (more…)