Friday, March 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Tumor

மாத விலக்கின்போது அடர்சிவப்பு நிறத்தில் கட்டி போல் உதிரப் போக்கு இருந்தால்

மாத விலக்கின்போது அடர்சிவப்பு நிறத்தில் கட்டி போல் உதிரப் போக்கு இருந்தால்

மாத விலக்கின்போது அடர்சிவப்பு நிறத்தில் கட்டி போல் உதிரப்போக்கு இருந்தால்... பெண்களுக்கு இந்த மாத விடாய் சுழற்சி என்பது 28 நாட்களுக்கு ஒருமுறை ஏற்ப‌டுகிறது. இந்த மாத விடாய் சுழற்சியின் போது வெளியேறும் உதிரப் போக்கின் போது உண்டாகும் அறிகுறியை வைத்து எந்த மாதிரியான பாதிப்பு அந்த பெண்களுக்கு ஏற்படும் என்பதை இங்கு காண்போம். அந்த அறிகுறிகளில் ஒன்றினை இங்கு காண்போம். மாத விலக்கின் போது உண்டாகும் உதிரப்போக்கில் அடர் சிவப்பு நிறத்தில் கட்டி போல் இருந்தால் அதில் அதிகளவு ஈஸ்ட்ரோஜனும், குறைந்தளவு புரோஜெஸ்ட்ரோனும் இருப்பதை காட்டுவதாக ஒரு மருத்துவ ஆய்வு குறிப்பிடுகிறது. அந்த சமயத்தில் அந்த உதிரப் போக்கில் கட்டிகள் பெரிய அளவில் இருக்குமேயானால், ஹார்மோன் சுரப்புக்களில் ஏற்றத் தாழ்வுகள் இருப்பதை காட்டுவதாக அம்மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் பெரிய பெரிய கட்டிகளாகவே தொடர்ச்சியாக வெ
தினமும் தண்ணீர் நிறைய குடித்தால்

தினமும் தண்ணீர் நிறைய குடித்தால்

தினமும் தண்ணீர் நிறைய குடித்தால் இந்த கொரோனா கொடுமையுடன் அடுத்த சில நாட்களில் வெயில் கொடுமையும் தொடங்க விருக்கிறது. ஆம் கோடை காலம் தொடங்கும் காலம். அதனால் பலருக்கு உடலில் சூடு அதிகமாகும். இதன் காரணமாக சிலருக்கு உடலில் வெப்பத்தின் காரணமாக சூடு கட்டி உடலில் ஆங்காங்கே ஏற்பட்டு அதனால் சிலபல ஆரோக்கிய கோளாறுகள் உண்டாக வாய்ப்புக்கள் அதிகம் இருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். அகவே இத்தகைய கட்டிகளை கரைய வைக்க மருந்து மாத்திரைகள் தேவையில்லை அவை இல்லாமல் கரைய வைக்க‍ இதோ ஒரு எளிய குறிப்பு, தினமும் நிறைய தண்ணீர் குடிங்க போதும், தானாகவே உடலில் உள்ள கட்டிகள் நாளடைவில் கரைந்து போகும். உடலில் உள்ள அதீத‌ வெப்பமும் தணிந்து குளிர்ச்சி ஏற்படும். #தண்ணீர், #குடிநீர், #நீர், #உடல்_சூடு, #சூடு_கட்டி, #கட்டி, #வெப்பம், #சூடு, #வெப்பக்_கட்டி, #கட்டி, #விதை2விருட்சம், #Water, #Drinking_Water,

மூளை கட்டி (Brian Tumor)-ஐ அறுவை சிகிச்சை மூலம் அகற்றும் நேரடி காட்சி – வீடியோ

ஒருவரது மூளையில் வளர்ந்துள்ள‍ அதிபயங்கர கட்டி (Brain Tumor) ஒன்றை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கும் காட்சி, யூடிபில் கண்டேன். பாருங்கள் மண்டை ஓட்டை நீக்கி, மூளையை மூடியுள்ள‍ அதன் மெல்லிய ஜவ்வையும் நீக்கி விட்டு, அதன் உள்ளே மூளையின் ஒரு பகுதியாக (more…)