உலகில் எத்தனையோ விசித்திரங் கள் நாளாந்தம் இடம் பெற்றுக் கொண் டிருக்கின்றன. இதில் நமது பார்வைக்கும் கண்களுக்கும் புல ப்படுவது ஒரு சிலதே. உயிரினங்க ள் அனைத்திறகும் இதயம் உள் ளேதான் அமைந்திருக்கும் என்பது நாம் யாவரும் அறிந்த ஒன்று. உள்ளுக்குள் துடிக்கும் உங்கள் இதயத்தினை நீங்கள் தொட்டுப் பார்த்திருப்பீர்கள்: ஆனால் உங்க ள் கண்களால் உங்கள் இதயம் துடிப்பதை நேரடியாக காண முடியுமா? அல்லது துடிக்கும் உங்கள் இதயத்தை தொட்டுத் தான் பார்க்க முடியுமா? ஆம் ஒரு குழந்தைக்கு இது எல்லாம் சாத்தியம். எப்படி என்று (more…)
நிகழ்ச்சி ஒன்றில் ட்ரம்ஸ் திரு. சிவமணி அவர்களுக்கு போட்டியாக சாத னைச்சிறுவன் ஒருவன் ட்ரம்ஸ் இசைத்தான். அவனது வாசிப்பை கேட்ட சிவமணி மெய்மறந்து அச் சிறுவனை இசைமொழியிலேயே பாரா ட்டியதும் அங்கு திரண்டிருந்த மக்களி ன் ஒரு மித்த ஆரவாரம் செய்யும் காட்சியும் இடம்பெற் (more…)
இந்தியாவில் உத்திர பிரதேசத்தில் Ghatampur என்னும் கிராமத்தில் வசிக்கும் கஜோல் கான் என்னும் 8 வய து சிறுமி நாகப்பாம் பை தனது கைகளி லும், கழுத்திலும் சுற்றிக் கொண்டு காணப்படுகிறாள் . மேலும் இச்சிறுமியி ன் விளையாட்டு, சாப்பாடு மற்றும் தூ க்கம் எல்லாம் தனது நண்பர்களா ன பாம்புகளிடம் தா ன். இச்சிறுமி 3 மு றை இந்த விஷம்கொண்ட பாம்பு தாக்கிய பின்பும் எந்த பயமும் காணப்படாமல் மிகவும் மகிழ்ச்சியுடன் (more…)